ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் .........

+2
அசுரன்
DERAR BABU
6 posters

Go down

படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Empty படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் .........

Post by DERAR BABU Fri Jan 25, 2013 7:03 pm


கேரளாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ பாகுபாடுகள் இல்லாமல் சகட்டுமேனிக்கு அனைவரையும் வறுத்தெடுப்பதுண்டு. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என்று விளித்து அவர்களின் கொடிகளை காண்பித்தே படம் எடுப்பார்கள். கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மந்தி‌ரிகளை, எம்.எல்.ஏ.க்களை நாயகன் தூக்கிப் போட்டு மிதிக்கும் காட்சிகளும் அங்கு தாராளம்.

கிறிஸ்தவ மதத்தை பல படங்களில் புரட்டி எடுத்திருக்கிறார்கள். சாராயத்துக்கு அலையும் பாதி‌ரியாரை மோகன்லாலின் நாட்டு ராஜாவு படத்தில் காட்டியிருப்பார்கள். அதுபோல் புகைக்கும், ரவுடியிசம் செய்யும் என விதவிதமான பாதி‌ரியார்களை மலையாள சினிமா உருவாக்கியிருக்கிறது.

அப்போதெல்லாம் சின்ன முணுமுணுப்புகூட கேட்டதில்லை. ஆனால் இன்று ரோமன்ஸ் என்ற படத்தை தடை செய்ய வேண்டும் என ஒருசில கிறிஸ்தவ அமைப்புகள் கொட்டாவி விட ஆரம்பித்துள்ளன.

இரண்டு கி‌ரிமினல்கள் போலீஸிடமிருந்து தப்பி வந்து ஒரு கிராமத்தில் பாதி‌ரியார்கள் என்று சொல்லி செட்டிலாகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக அமைய, அவசரத்துக்குப் போட்ட பாதி‌ரியார் அங்கியை கழற்றாமல் அப்படியே மெயின்டெயின் செய்வதுதான் படத்தின் கதை. போபன் சாமுவேல் இயக்க குஞ்சாகா போபனும், பிஜு மேனனும் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி ஒருவாரம் தாண்டிய நிலையில்தான் இந்த முணுமுணுப்புகள். இந்த சலசலப்புக்கெல்லாம் பனங்காட்டு ந‌ரியான மலையாள சினிமா அஞ்சப் போவதில்லை என்பதுதான் உண்மை....

வெப்துனியா
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Empty Re: படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் .........

Post by அசுரன் Fri Jan 25, 2013 10:32 pm

கண்டுக்காம விட்டாலே யாரும் இதையெல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டாங்க... இப்ப இது ஒரு டிரன்ட் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Empty Re: படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் .........

Post by Muthumohamed Fri Jan 25, 2013 11:58 pm

"படம் வெளியாகி ஒருவாரம் தாண்டிய நிலையில்தான் இந்த முணுமுணுப்புகள். இந்த சலசலப்புக்கெல்லாம் பனங்காட்டு ந‌ரியான மலையாள சினிமா அஞ்சப் போவதில்லை என்பதுதான் உண்மை...."

இது தான் உண்மையும் கூட



படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Mபடத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Uபடத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Tபடத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Hபடத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Uபடத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Mபடத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Oபடத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Hபடத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Aபடத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Mபடத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Eபடத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Empty Re: படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் .........

Post by அருண் Sat Jan 26, 2013 1:35 pm

எல்லாம் சினிமாவை அரசியலாக்கி லாபம் சம்பாதிப்பது தான்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Empty Re: படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் .........

Post by சிவா Sat Jan 26, 2013 1:46 pm

எவனோ ஒருவன் இதற்கு பணம் வாங்கிக் கொண்டு, அதற்கு மத சாயம் பூசி போராட்டம் எனக் கதை விடுகிறார்கள். இதையும் நம்பி அப்பாவி மக்கள் அவர்களுடன் கைகோர்த்துச் சென்று, தான் இருக்கும் இடத்தில் உள்ள மற்ற இனத்தவர்களுடன் இணைந்திருக்க முடியாமல் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

தடை செய்யப்பட்ட படம் எப்படியும் வெளியாகியே தீரும். ஆனால் நீங்கள் ஏற்படுத்தும் பகை ஆறா வடுவாகிவிடும்!


படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Empty Re: படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் .........

Post by ராஜா Sat Jan 26, 2013 1:58 pm

விஸ்வரூபம் படம் பற்றி புதிய தலைமுறையில் "நேர்பட பேசு"-ல் விவாதம் நடந்தது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் ......... Empty Re: படத்தை தடை செய்ய கிறிஸ்தவ அமைப்புகள் போராட்டம் .........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்
» நடிகர் ரஜினிகாந்த் நடித்து உள்ள 2.0 படத்தை திரையிடும் திரையரங்குகள் முன்பு போராட்டம் வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டில் உட்கார்ந்து பெண் போராட்டம்
» ஹேட் ஸ்டோரி 2 - படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum