ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்.........

2 posters

Go down

வெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்......... Empty வெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்.........

Post by DERAR BABU Fri Jan 25, 2013 6:59 pm


தென் ஆப்பிரிக்காவில் உள்ள ரக்வேனா முதலைகள் பண்ணையிலிருந்து 15,000 முதலைகள் தப்பித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் வடக்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கி‌ல் சிக்கி முதலைகள் உயிரிழப்பதை தவிர்க்கும் பொருட்டு, ரக்வேனா முதலை பண்ணையின் உரிமையாளர்கள், சுமார் 15000 முதலைகள் அடைக்க‌ப்ப‌ட்டிரு‌ந்த தடத்தின் கதவை திறந்துவிட்டனர்.

வெளியேறிய முதலைகள் வெள்ளத்தில் அங்காங்கே அடித்து செல்லப்பட்டு 120 கி.மீ தூரத்து‌க்கு செ‌ன்றதாக பண்ணையின் உரிமையாளர் செங் லாங்க்மன் கூறியுள்ளார்.

இது குறித்து காவல்துறை செய்தி தொடர்பாளர் ஹங்வனி முலவ்ட்சி கூறுகையில், பண்ணையிலிருந்து வெளியேறிய முதலைகளை பிடிக்க ராணுவ‌த்த‌ி‌ன் உதவியை நாடியிருப்பதாக தெரிவித்துள்ளார்.....

வெப்துனியா
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

வெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்......... Empty Re: வெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்.........

Post by Muthumohamed Sat Jan 26, 2013 12:18 am

சோகம் சோகம் சோகம் செய்தி தான் பாபு



வெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்......... Mவெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்......... Uவெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்......... Tவெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்......... Hவெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்......... Uவெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்......... Mவெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்......... Oவெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்......... Hவெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்......... Aவெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்......... Mவெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்......... Eவெள்ளத்தால் தப்பிய 15,000 முதலைகள் - பீதி‌யி‌ல் மக்கள்......... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum