ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரக்கு’களின் பெயர்கள் தமிழில்

+6
Ahanya
கரூர் கவியன்பன்
ராஜா
DERAR BABU
பாலாஜி
பூவன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  Empty சரக்கு’களின் பெயர்கள் தமிழில்

Post by பூவன் Fri Jan 25, 2013 5:51 pm

சரக்கு’களின் பெயர்கள் தமிழில் – நகைச்சுவைக் கண்ணோட்டம்

சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  Wine

நமது ‘குடிமகன்களுக்குப்’ பிடித்த சரக்குகளின் பெயர்களை தமிழில் மொழிபெயர்த்தால் இப்படிதான் இருக்கும். ஒரு நகைச்சுவைக் கண்ணோட்டம்

1. மிடாஸ் கோல்டு – தங்கமகன்
2. நெப்போலியன் - ராஜராஜசோழன்
3. கோல்கொண்டா - கங்கை கொண்டான்
4. வின்டேஜ் – அறுவடைத் தீர்த்தம்
5. ஆபீசர்ஸ் சாய்ஸ் - அதிகாரிகள் விருப்பம்
6. சிக்னேச்சர் – கையொப்பம்
7. ஓல்டு மங் - மகா முனி
8. ஓல்டு காஸ்க் - பீப்பாய் சரக்கு
9. கேப்டன் – தனிச் சரக்கு
10. ஜானிவாக்கர் – வெளியே வா
11. ஓட்கா – சீமைத்தண்ணி
12. கார்டினல் – பொதுக்குழு
13. மானிட்டர் - உளவுத்துறை
14. பேக் பைப்பர் - ’ஊத்து’க்காரன்
15. சீசர் – கரிகாலன்
16. மெக்டவல் – ’மட்டை’ வீரன்
17. டிரிபிள் கிரவுன் – மூணு தலை
18. மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி
19. ராயல் சேலஞ் – நாற்பதும் நமதே
20. ஹேவர்ட்ஸ் 5000 – ஓட்டுக்கு 5000
21. ஜிங்காரோ – சிங்காரி சரக்கு
22. கோல்டன் ஈகிள் – தங்க கழுகு
23. கிங் பிஷர் - மீன்கொத்தி
24. மார்பயுஷ் - மயக்கி


நன்றி fun a to z
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  Empty Re: சரக்கு’களின் பெயர்கள் தமிழில்

Post by பாலாஜி Fri Jan 25, 2013 5:53 pm

சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  676261 சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  676261 சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  676261 மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  Empty Re: சரக்கு’களின் பெயர்கள் தமிழில்

Post by DERAR BABU Fri Jan 25, 2013 6:30 pm

கலர்"புல்" பதிவு ...


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  Empty Re: சரக்கு’களின் பெயர்கள் தமிழில்

Post by ராஜா Fri Jan 25, 2013 6:41 pm

நல்லா இருக்கு.
நாங்க குரங்கு ரத்தம் என்று இதிலுள்ள ஒரு சரக்கை சொல்லுவோம் சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  676261
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  Empty Re: சரக்கு’களின் பெயர்கள் தமிழில்

Post by பூவன் Fri Jan 25, 2013 7:11 pm

ராஜா wrote:நல்லா இருக்கு.
நாங்க குரங்கு ரத்தம் என்று இதிலுள்ள ஒரு சரக்கை சொல்லுவோம் சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  676261
ஜிங்காரோ – இதானே அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  Empty Re: சரக்கு’களின் பெயர்கள் தமிழில்

Post by கரூர் கவியன்பன் Fri Jan 25, 2013 8:52 pm

பூவன் wrote:
ராஜா wrote:நல்லா இருக்கு.
நாங்க குரங்கு ரத்தம் என்று இதிலுள்ள ஒரு சரக்கை சொல்லுவோம் சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  676261
ஜிங்காரோ – இதானே அண்ணா
எப்படி இப்படி.......... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  Empty Re: சரக்கு’களின் பெயர்கள் தமிழில்

Post by Ahanya Fri Jan 25, 2013 9:22 pm

ஒன்னும் புரியல


சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  Empty Re: சரக்கு’களின் பெயர்கள் தமிழில்

Post by கரூர் கவியன்பன் Fri Jan 25, 2013 9:27 pm

Ahanya wrote: ஒன்னும் புரியல
இங்கேயெல்லாம் வரக்கூடாது பாப்பா....... கூடாது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  Empty Re: சரக்கு’களின் பெயர்கள் தமிழில்

Post by Ahanya Fri Jan 25, 2013 9:30 pm

கரூர் கவியன்பன் wrote:
Ahanya wrote: ஒன்னும் புரியல
இங்கேயெல்லாம் வரக்கூடாது பாப்பா....... கூடாது

சோகம்


சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  Empty Re: சரக்கு’களின் பெயர்கள் தமிழில்

Post by Guna Tamil Fri Jan 25, 2013 9:32 pm

கரூர் கவியன்பன் wrote:
Ahanya wrote: ஒன்னும் புரியல
இங்கேயெல்லாம் வரக்கூடாது பாப்பா....... கூடாது

கவி ஆணும் பெண்ணும் சமம்....இனி இப்படி சொல்லாதீர்கள் அருமையிருக்கு
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

சரக்கு’களின் பெயர்கள் தமிழில்  Empty Re: சரக்கு’களின் பெயர்கள் தமிழில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum