புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_m10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10 
284 Posts - 45%
heezulia
நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_m10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_m10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_m10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_m10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10 
19 Posts - 3%
prajai
நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_m10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_m10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_m10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_m10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_m10நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன்


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 22, 2013 7:19 pm



நான் இப்போது பெரிய நடிகர் என்று பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியா கண்ணா லட்டு தின்ன ஆசையா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பவர்ஸ்டார் - சந்தானம் கூட்டணி காமெடியில் அசத்தியுள்ளது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்னவென்றால் பவர்ஸ்டாரின் இயல்பு வாழ்க்கையை காமெடி கலந்த நக்கலுடன் சொல்லியிருப்பதே.

இது குறித்து பவர்ஸ்டார் கூறியதாவது: கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் வெற்றியின் மூலம் நானும் இப்போது பெரிய நடிகராகிட்டேன். இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து மக்கள் சந்தோஷம் அடைகின்றனர். இன்றைய ரசிகர்களின் எதிர்பார்பை உணர்ந்து நடித்ததே படத்தின் வெற்றிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி




நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Mநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Uநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Tநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Hநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Uநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Mநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Oநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Hநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Aநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Mநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Eநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 22, 2013 7:33 pm

இவருக்கு ஆறு லட்சம் ரசிகர்களாம்...,
அதில் நானும் ஒன்னு. ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 7:38 pm

இவரு எப்பவுமே பெரிய நடிகர் தானே பின்னே 50 வயசுல இளம் நடிகறுனா சொல்லுறது பெரியவர்தானே நீங்க கலக்குங்க தல சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jan 22, 2013 7:46 pm

உண்மையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதுவும் அதே விஜய் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி பொங்கலன்று. ஜெயிச்சுட்டார். அன்று போலவே அதே பொறுமை.



நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Aநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Aநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Tநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Hநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Iநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Rநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Aநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 7:47 pm

Aathira wrote:உண்மையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதுவும் அதே விஜய் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி பொங்கலன்று. ஜெயிச்சுட்டார். அன்று போலவே அதே பொறுமை.

அடடே அதை பாக்குறதுக்கு உங்க வீட்டுல பவர் இருந்துதா அக்கா



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 22, 2013 7:59 pm

balakarthik wrote:
Aathira wrote:உண்மையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதுவும் அதே விஜய் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி பொங்கலன்று. ஜெயிச்சுட்டார். அன்று போலவே அதே பொறுமை.

அடடே அதை பாக்குறதுக்கு உங்க வீட்டுல பவர் இருந்துதா அக்கா
என்ன கேள்வி கேட்டுட்டீங்க அவங்கள - அம்மாவுக்கு அப்புறம் பவரான ஆளு ஆதிரா தானாம்




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:05 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
Aathira wrote:உண்மையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதுவும் அதே விஜய் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி பொங்கலன்று. ஜெயிச்சுட்டார். அன்று போலவே அதே பொறுமை.

அடடே அதை பாக்குறதுக்கு உங்க வீட்டுல பவர் இருந்துதா அக்கா
என்ன கேள்வி கேட்டுட்டீங்க அவங்கள - அம்மாவுக்கு அப்புறம் பவரான ஆளு ஆதிரா தானாம்

அது உண்மைத்தான் இல்லேனா இமயத்தையே நடுங்க வச்சிருப்பாங்களா



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jan 22, 2013 8:10 pm

balakarthik wrote:
Aathira wrote:உண்மையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதுவும் அதே விஜய் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி பொங்கலன்று. ஜெயிச்சுட்டார். அன்று போலவே அதே பொறுமை.

அடடே அதை பாக்குறதுக்கு உங்க வீட்டுல பவர் இருந்துதா அக்கா
ஒரு செய்தி. சென்னையில் பொங்கலன்றும் போகியன்றும் ஃபுல் பவர் இருந்தது. தப்பா நினைக்காதீங்க. மின்சாரம் இருந்தது.



நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Aநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Aநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Tநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Hநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Iநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Rநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Aநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jan 22, 2013 8:11 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
Aathira wrote:உண்மையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதுவும் அதே விஜய் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி பொங்கலன்று. ஜெயிச்சுட்டார். அன்று போலவே அதே பொறுமை.

அடடே அதை பாக்குறதுக்கு உங்க வீட்டுல பவர் இருந்துதா அக்கா
என்ன கேள்வி கேட்டுட்டீங்க அவங்கள - அம்மாவுக்கு அப்புறம் பவரான ஆளு ஆதிரா தானாம்
எப்படி இப்படி சரியா சொன்னீங்க யினி. எங்க வீட்ல....



நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Aநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Aநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Tநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Hநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Iநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Rநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Aநான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 8:13 pm

Aathira wrote:
balakarthik wrote:
Aathira wrote:உண்மையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அதுவும் அதே விஜய் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி பொங்கலன்று. ஜெயிச்சுட்டார். அன்று போலவே அதே பொறுமை.

அடடே அதை பாக்குறதுக்கு உங்க வீட்டுல பவர் இருந்துதா அக்கா
ஒரு செய்தி. சென்னையில் பொங்கலன்றும் போகியன்றும் ஃபுல் பவர் இருந்தது. தப்பா நினைக்காதீங்க. மின்சாரம் இருந்தது.

அடடா அப்படியா செய்து அப்போ அம்மா பவரை காட்டிருக்காங்க பேஷ் பேஷ் சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் இப்போது பெரிய நடிகர்: பவர்ஸ்டார் சீனிவாசன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக