ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES

+3
கரூர் கவியன்பன்
gmvkriskumar
Kingmaker146
7 posters

Go down

உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Empty உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES

Post by Kingmaker146 Fri 25 Jan 2013 - 12:15

ரொம்ப நாளாகவே இந்த விஷயத்தை உங்களோடு பகிர வேண்டும் என நினைத்திருந்தேன்.
இன்றைக்குத்தான் அதற்கான நேரம் கிடைச்சிருக்கு..
இலவச மென்பொருள்...!
முற்றிலும் இலவச மென்பொருள்... !Free software..!
இப்படித்தான் நம்மோட KINGDOM OF கீழக்கரை தளத்துல அதிகமான வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பேன்..
ஏனென்றால் எல்லோரும் விரும்புவது இலவசத்தைதான்... பணம் போட்டு வாங்கிப் பயன்படுத்துகிற அளவுக்கு தொழில்முறை பயனாளர்கள் (Professional users) யாரும் நம்மில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்..
பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள்கள் மிகச்சிறந்த வேலைகளை செய்கின்றன. அதிக பட்ச வசதிகள் அதில் உண்டு.
பணம் கொடுத்து வாங்காமல் இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களையே (Trial version software) கட்டண மென்பொருள்களாக மாற்றிப் பயன்படுத்த முடியும்.
கட்டண மென்பொருளாக மாற்றுவதற்கும் ஒரு சில வழிமுறைகள் இருக்கிறது. அம்மென்பொருள்களுக்கான Serial Number (Key) கிடைத்தால் அந்த மென்பொருள்களை முழுவதுமாக நாம் பயன்படுத்த முடியும்.
இதுவரைக்கும் நாம் Serial Number இல்லாமல் வெறும் Trail Software -ஐ மட்டும் நாம் டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்திருப்போம். ட்ரையல்வெர்சன் மென்பொருளை நிறுவினால் அது அதிக பட்சமாக 30 நாட்கள் மட்டுமே செயல்படும்.
அவ்வாறில்லாமல் அந்த Trail Version யே கட்டண மென்பொருளாக மாற்றிக்கொள்ள சில தளங்கள் மென்பொருளுக்கான Serial Number-கள் இலவசமாக வழங்குகிறது.அந்த சீரியல் எண்களைப் பயன்படுத்தி உங்களுடைய Trial Version மென்பொருளை கட்டண மென்பொருளாக மாற்றிப் பயன்படுத்த முடியும்.

மென்பொருள்களுக்கான Serial Number களைக் கொடுக்கும் ஒரு சில தளங்கள் உள்ளன. அதாவது சோதனைப் பதிப்பு மென்பொருள்களுக்கான சிரியல் எண்களை இலவசமாக கொடுத்து, அதை கட்டண மென்பொருள்களாக மாற்றிக்கொள்ள முடியும்.
இதற்கு உதவும் ஒரு சில தளங்கள்:

1. http://www.findserialnumber.com
2. http://www.serials.be
3. http://www.youserials.com
4. http://www.serials4u.com
5. http://serialnumber.in
6. http://www.cserial.com
7. http://www.egydown.com

நாம் கணினியில் பயன்படுத்தும் முக்கிய மென்பொருள்களுக்குரிய all Software serial numbers சீரியல் எண்களும் இத்தளங்களில் கிடைக்கும் எனபதே இத்தளங்களுக்குரிய சிறப்பு.
நீங்களும் உங்கள் Trial Version மென்பொருள்களுக்கான Serial Numbers இத்தளத்தின் வாயிலாக பெற்று, மென்பொருளை நிறுவி பயன்படுத்தி மகிழுங்கள்.

kingdomofklk.blogspot.com

இப்பதிவு உங்களுக்கு பயன்மிக்கதாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி நண்பர்களே..!
Kingmaker146
Kingmaker146
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 25/01/2013

Back to top Go down

உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Empty Re: உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES

Post by gmvkriskumar Fri 25 Jan 2013 - 15:41

நன்றி . . .


என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Empty Re: உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES

Post by கரூர் கவியன்பன் Fri 25 Jan 2013 - 22:32

சூப்பருங்க .பகிர்தலுக்கு நன்றி நண்பா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Empty Re: உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES

Post by முகம்மது ஃபரீத் Wed 30 Jan 2013 - 16:36

இந்த இணையதளத்தினை

1. http://www.findserialnumber.com
2. http://www.serials.be
3. http://www.youserials.com
4. http://www.serials4u.com
5. http://serialnumber.in
6. http://www.cserial.com
7. http://www.egydown.com

மிகவும் கவனமாக பயன்படுத்துங்கள் (முக்கிய தகவல்கள் உள்ள கணினியில் இதனை பயன்படுத்த வேண்டாம்) சாதாரண நிலையில் உள்ள கணினியில் பயன்படுத்தி கொள்ளுங்கள்
மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Empty Re: உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES

Post by ஹர்ஷித் Wed 30 Jan 2013 - 17:02

முகம்மது ஃபரீத் wrote:இந்த இணையதளத்தினை

1. http://www.findserialnumber.com
2. http://www.serials.be
3. http://www.youserials.com
4. http://www.serials4u.com
5. http://serialnumber.in
6. http://www.cserial.com
7. http://www.egydown.com

மிகவும் கவனமாக பயன்படுத்துங்கள் (முக்கிய தகவல்கள் உள்ள கணினியில் இதனை பயன்படுத்த வேண்டாம்) சாதாரண நிலையில் உள்ள கணினியில் பயன்படுத்தி கொள்ளுங்கள்
மகிழ்ச்சி
நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Empty Re: உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES

Post by கல்கி Sun 10 Feb 2013 - 10:14

முகம்மது ஃபரீத் wrote:இந்த இணையதளத்தினை

1. http://www.findserialnumber.com
2. http://www.serials.be
3. http://www.youserials.com
4. http://www.serials4u.com
5. http://serialnumber.in
6. http://www.cserial.com
7. http://www.egydown.com

மிகவும் கவனமாக பயன்படுத்துங்கள் (முக்கிய தகவல்கள் உள்ள கணினியில் இதனை பயன்படுத்த வேண்டாம்) சாதாரண நிலையில் உள்ள கணினியில் பயன்படுத்தி கொள்ளுங்கள்
மகிழ்ச்சி
நன்றி நன்பர உங்கள் தகவலுக்கு
கல்கி
கல்கி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 05/02/2013

Back to top Go down

உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Empty Re: உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES

Post by Muthumohamed Sun 10 Feb 2013 - 11:52

தகவலுக்கு நன்றி



உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Mஉங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Uஉங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Tஉங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Hஉங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Uஉங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Mஉங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Oஉங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Hஉங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Aஉங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Mஉங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Eஉங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES Empty Re: உங்கள் Tial Version Software க்கு serial எண்களைக் கொடுக்கும் WEBSITES

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum