புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
19 Posts - 50%
heezulia
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
10 Posts - 2%
prajai
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_m10ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 12:13 pm

ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.

பிரெஞ்சு தேசம் அறிவு வெளிச்சத்தில் மூழ்கிக்கொண்டு இருந்த காலத்தில் இவர் பிறந்தார். இவரின் அப்பா ரூசோவின் சிந்தனைகளால் கவரப்பட்டார். பிள்ளைகள் அடைந்துக்கிடக்கும் கட்டடங்களில் கல்வி கற்க கூடாது; இயற்கையை கவனித்து இயல்பாக ஆனந்தமாக கல்வி கற்க வேண்டும் என்பதை அவரின் தந்தை அப்படியே ஏற்றுக்கொண்டார். இவரை சுற்றி இருக்கும் விஷயங்களை உற்றுநோக்க விட்டார். நூலகத்தினுள்ளே கொண்டு போய்விட்டார். அற்புதமான புத்தகங்களை படிக்க வாங்கிக்கொடுத்தார்.

இலத்தீனை முதலில் வெறுத்தாலும் பின் அதை கற்று அற்புதமான அறிவியல் நூல்களை கற்று தேர்ந்தார். கணக்கில் எல்லையற்ற ஆர்வம் உண்டானது ஆம்பியருக்கு. புரட்சி ஏற்பட்ட பின் நடந்த குழப்பம் நிறைந்த அரசியல் சூழலில் அப்பா கொல்லப்பட்டார். மகன் வேலை தேடி போனார்; கணித ஆசிரியராக இணைந்து வேலை செய்தார்; அதே சமயம் வரலாறு, கவிதை, இயற்கை அறிவியல், தத்துவம் ஆகியவற்றையும் காதலோடு கற்றுதேர்ந்தார்.

நெப்போலியனின் ஆட்சிகாலத்தில் அறிவியலுக்கு முன்னுரிமை தரப்படவே இவர் பேராசிரியர் ஆனார். அப்பொழுது தான் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஓயர்ஸ்டட் என்கிற டானிஷ் நாட்டு அறிவியல் அறிஞர் மின்சாரம் பாய்கிற பாதையின் அருகே வைக்கப்படுகிற காந்த ஊசி விலகலுக்கு உள்ளாகிறது என சொன்னார். இதை கேள்விப்பட்டு மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டுக்கும் இடையே தொடர்பிருப்பதை ஆம்பியர் உணர்ந்தார்.

மேலும் அதை விரிவுபடுத்தி இரண்டு கம்பிகள் இடையே மின்சாரம் பாயும் பொழுது அவை நேர் திசையில் செல்கின்றனவா அல்லது எதிர் திசையில் செல்கின்றனவா என்பதை பொருத்து விலகுதல் அல்லது ஈர்த்தல் நிகழும் என்றார்.

இதுவே மின்னியக்க விசையியல் துறைக்கு அடித்தளம் அமைத்தது. மேலும் ஆம்பியர் விதியை உருவாக்கினார்; அதன் மூலம் மின்சாரம் பாயும் இரண்டு கம்பிகளுக்கு இடையே ஏற்படும் மாற்றத்தை விளக்கினார். தன் விதியை கொண்டு கூலும்பின் காந்த விதியோடு ஒத்துப்போவதை அற்புதமாக நிரூபித்தார். அவர் எழுதிய Memoir on the Mathematical Theory of Electrodynamic Phenomena, Uniquely Deduced from Experience எனும் அற்புத நூலிலே தான் முதன் முதலில் மின்னியக்கவிசையியல் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

இறக்கிற பொழுது "இறுதியாக மகிழ்வோடு சாகிறேன் நான் "எனக்குறித்து வைத்துவிட்டு இறந்துபோனார். இந்த மாபெரும் அறிஞர் அவரின் பெயராலேயே மின்சாரத்துக்கான எஸ் ஐ அலகு வழங்கப்படுகிறது .அவரின் பிறந்த நாள் இன்று (ஜன.20).

- பூ.கொ.சரவ்ணன்(சுட்டி விகடன்)

ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Mஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Uஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Tஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Hஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Uஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Mஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Oஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Hஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Aஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Mஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Eஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 20, 2013 10:06 pm

ஆம்பியரின் பகிர்வு நன்று முகம்மத்.

இந்த அம்பயர் அவரோட தம்பியா? புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 20, 2013 10:15 pm

யினியவன் wrote:ஆம்பியரின் பகிர்வு நன்று முகம்மத்.

இந்த அம்பயர் அவரோட தம்பியா? புன்னகை

ஆமாங்க இனியவரே

ஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Mஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Uஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Tஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Hஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Uஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Mஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Oஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Hஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Aஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Mஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  Eஆம்பியர்... ஓர் அற்புதமான இயற்பியல் அறிஞர்.  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 10:58 am

சிறப்பான தகவல் முஹமத்.நன்றி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jan 21, 2013 5:53 pm

தகவலுக்கு நன்றி முத்து., சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக