ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........

+3
சிவா
பாலாஜி
DERAR BABU
7 posters

Go down

மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........ Empty மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........

Post by DERAR BABU Thu Jan 24, 2013 6:14 pm

இஸ்லாமிய நாடான மலேஷியாவில் விஸ்வரூபம் இன்று வெளியாகி முதல் காட்சியில் அபார ரசிகர்கள் ஆதரவை பெற்றுள்ள நிலையில், இன்று மாலையே சிங்க‌ப்பூரில் விஸ்வரூபம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஒரு தரப்பினரின் எதிர்‌ப்பை அடுத்து விஸ்வரூபம் வெளியாகும் தேதி மறுபடியும் தாமதமாகியுள்ளது. இந்த நிலையில் மலேஷியாவில் விஸ்வரூபம் முதல் காட்சி இன்று வெளியாகியது. உலகம் முழுவதும் மும்மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு இஸ்லாமிய நாடான மலேஷியாவில் தனது முதல் வெற்றியை கண்டுள்ளது.

இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிரானப் படம் என்று சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில், விஸ்வரூபம் படத்தில் எந்த ஒரு சிறுபான்மையினருக்கு எதிராக எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை த‌ணிக்கை செய்த மலேஷிய சென்சார் கமிட்டி தெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல், விஸ்வரூபம் படத்தை வெளியிட அனுமதித்த சென்சார் கமிட்டி ஆய்வாளரே ஒரு முஸ்லிம்தான் என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை காட்சிகளில் விஸ்வரூபம் சிங்க‌ப்பூரிலும் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன...

வெப்துனியா
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........ Empty Re: மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........

Post by பாலாஜி Thu Jan 24, 2013 6:21 pm

V.BABU wrote:இஸ்லாமிய நாடான மலேஷியாவில் விஸ்வரூபம் இன்று வெளியாகி முதல் காட்சியில் அபார ரசிகர்கள் ஆதரவை பெற்றுள்ள நிலையில், இன்று மாலையே சிங்க‌ப்பூரில் விஸ்வரூபம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........ Empty Re: மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........

Post by சிவா Thu Jan 24, 2013 8:07 pm

மலேசியாவில் விஸ்வரூபம் வெளியாகியுள்ள தியேட்டர் பக்கத்தில் கூடச் செல்ல முடியவில்லை, அந்த அளவிற்கு ரசிகர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டுள்ளனர்! எப்பொழுது டிக்கெட் வாங்கி படத்தைப் பார்ப்பது?


மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........ Empty Re: மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........

Post by krishnaamma Thu Jan 24, 2013 8:09 pm

சிவா wrote:மலேசியாவில் விஸ்வரூபம் வெளியாகியுள்ள தியேட்டர் பக்கத்தில் கூடச் செல்ல முடியவில்லை, அந்த அளவிற்கு ரசிகர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டுள்ளனர்! எப்பொழுது டிக்கெட் வாங்கி படத்தைப் பார்ப்பது?

so sad சிவா சோகம் படத்தை பார்க்க ஆவலாக இருக்கேன் நானும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........ Empty Re: மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........

Post by DERAR BABU Thu Jan 24, 2013 8:12 pm

முட்டி மோதி சட்டை கிழிஞ்சு , அது ஒரு காலம் . ஆன்லைன் ரிசெர்வேசன் இல்லையா தல .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........ Empty Re: மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........

Post by THIYAAGOOHOOL Thu Jan 24, 2013 8:13 pm

விரைவில் லிங்க் கிடைக்குமா?
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........ Empty Re: மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........

Post by யினியவன் Thu Jan 24, 2013 8:20 pm

சிவா wrote:மலேசியாவில் விஸ்வரூபம் வெளியாகியுள்ள தியேட்டர் பக்கத்தில் கூடச் செல்ல முடியவில்லை, அந்த அளவிற்கு ரசிகர்கள் தியேட்டர்களை முற்றுகையிட்டுள்ளனர்! எப்பொழுது டிக்கெட் வாங்கி படத்தைப் பார்ப்பது?
பாஸ் சொன்னாலும் நம்பற மாதிரி சொல்லணும் - நீங்க தியேட்டருக்கு கடைசியா எப்ப போனீங்கன்னு கூட மறந்திருப்பீங்க!!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........ Empty Re: மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........

Post by முத்துராஜ் Thu Jan 24, 2013 8:40 pm

தடைகளை வென்று சரித்திரம் படைக்கும் திரைப்படத்தை எப்பொழுது தமிழ்நாட்டில் பார்ப்பது ?


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........ Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........ Empty Re: மலேஷியாவில் ஹிட், சிங்கப்பூரில் இன்று மாலை வெளிவரும் விஸ்வரூபம்........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum