புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
21 Posts - 70%
heezulia
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
1 Post - 3%
viyasan
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
213 Posts - 42%
heezulia
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
21 Posts - 4%
prajai
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_m10என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஜன்னலுக்கு வெளியே... ஏன் இந்தக் கோபம்?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Jan 24, 2013 1:10 pm

என் ஜன்னலுக்கு வெளியே பெரிதாய்ப் பூத்துக் கிடக்கிறது அந்த மாக்கோலம்.எண்ணிப் புள்ளி வைத்து இழையெடுத்துப் போட்ட கோலத்தில் ஹேப்பி பொங்கல் எனத் தமிழர் திருநாளுக்கு ஆங்கிலத்தில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்த்து என்னை முறுவலிக்கச் செய்கிறது. மொழியா முக்கியம்? வாழ்த்துக்குப் பின் உள்ள உணர்வல்லவா உன்னதம் என்று ஆசீர்வதிப்பதுபோல் அதன் மேல் உதிர்ந்து கிடந்தது ஒரு போகன்வில்லாப் பூ.
-
இந்த போகன்வில்லா இன்னொரு அதிசயம். ஆங்கிலத்தைப்போல ஐரோப்பியர்கள் கொண்டு வந்து போட்ட கொடை. தென்அமெரிக்காவில் பிரேசில், பெரு, அர்ஜென்டைனா எனப் பரவி பிரெஞ்சுக்காரர்களால் ஐரோப்பாவிற்கு வந்த இந்தப் பூங்கொடியின் பெயர் கூட மனிதப் பெயர்தான். ஆம்! போகன்வில்லா என்பது தாவரத்தின் பெயரல்ல, ஓர் மனிதனின் பெயர். இந்தத் தாவரத்தைக் ‘கண்டுபிடித்த’ பிலிபெர்ட் காமெர்சான் என்ற பிரெஞ்சுக்காரன், தான்பயணம் செய்துகொண்டிருந்த கப்பல் தலைவனான லூயி அண்டெனி தே போகன்வில்லா என்பவனின் பெயரை அந்தச் செடிக்கு வைத்தான். அதற்குப் பின்னால் ஒரு காதல் கதை படர்ந்து கிடக்கிறது. கப்பலில் பெண்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட அந்தக் காலத்தில், ஆண் உடை அணிவித்து தன் காதலியை கடத்திச் செல்ல கப்பல் தலைவன் அனுமதித்ததால் அவனுடைய பெயரை அந்தத் தாவரத்திற்கு வைத்தான் பிலிபெர்ட்.
-
காதல் என்பது மலர் மட்டுமா, முள்ளுமல்லவா? மனதைக் கவரும் அந்த மலருக்குப் பின் மறைந்து கிடக்கிறது முள்.
மலருக்குப் பின் மட்டுமல்ல,வாழ்விலும் படர்ந்து நிற்கிறது முள்.
-
என் அருமைத் தோழியும், உலகறிந்த ஓர் எழுத்தாளருமான அம்பையின் பதிவொன்றை முகநூலில் எடுத்துப் போட்டிருந்தார் நண்பர் ஒருவர். மும்பையில் பெண்கள் பெட்டியில் பத்துப் பனிரெண்டு வயது வரைசிறுவர்கள் ஏறலாம். இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் பெட்டியில் ஏறியபோது ஒரு சிறுவன் - பத்து வயதிருக்கும் - இரண்டு கால்களையும் கிட்டத்தட்ட பாதி உடம்பையும் வெளியே நீட்டியபடி வாயில் அருகே உட்கார்ந்திருந்தான். மாணவன் இல்லை. வண்டியில் எதையாவது விற்க வரும் பையனும் இல்லை. ஸ்டேஷன்களில் அங்கிங்கு அலையும் சிறுவர்களில் ஒருவன் போலும். சரியாக உட்காரச் சொல்லி அதட்டினேன். மறுத்தான். ‘விழுந்துவிடுவா பையா, பிடிவாதம் பிடிக்காதே’ என்று வற்புறுத்தி உள்ளே வந்து உட்காரச் செய்தேன். தமிழ்ப் பையன்போல் தெரியவே,‘ஏன் இப்படிச் செய்கிறாய் தம்பி?’ என்று திட்டினேன். முறைத்தான். அடுத்த ஸ்டேஷனில் இறங்கினான். நான்ஜன்னலோர இருக்கையில் இருந்தேன். வண்டி கிளம்பியதும் சட்டென்று முன்னால் வந்து என் முகத்தில் காரித் துப்பினான். ஓடிவிட்டான். அருகிலிருந்தவர்கள் தந்த பேப்பரால் முகத்தைத் துடைத்துக்கொண்டேன். ‘உங்களுக்கு ஏன் இந்த வேலை எல்லாம்? அவன் விழுந்து தொலையட்டுமே!’ என்றார்கள் எல்லோரும். எனக்கு அவனிடம் கோபமே வரவில்லை. இவ்வளவு கோபமும் ஆத்திரமும் உள்ள அவன் எதிர்காலம் என்னவாகும், அவனைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கவலைப்பட்டேன். மும்பையில் இப்படி எத்தனை சிறுவர்கள்!!" என்று எழுதுகிறார் அம்பை.
-
மும்பையில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க இப்படிப்பட்ட சிறுவர்கள் இருக்கிறார்கள். பழத்தை எடுத்துப் பார்த்துவிட்டு விலை கேட்டு மருண்டு வாங்காமல் போன பெண்ணின் மீது தண்ணீர் பாக்கெட்டைப் பல்லால் கடித்துக் கிழித்துப் பீய்ச்சியடித்தஇன்னொரு சிறுவனைப் பற்றி நண்பர் ஒருவர் நேற்றுச் சொன்னார்.
-
சிறுவர்களிடம் மட்டுமல்ல, சமூகத்தின் அடித்தளத்தில் இருப்பவர்கள் பலரிடமும் ஏதோ ஒரு கோபம் புகைந்து கொண்டிருக்கிறது. சில நேரங்களில் சீற்றமாகவும் பல நேரங்களில் வெறுப்பாகவும் வன்முறையாகவும் அது வெளிப்படுகிறது. தில்லிப் பாலியல் சம்பவம் உள்பட, பரவலாக நடைபெறும் பலாத்காரங்கள் கூட அப்படி ஒரு வெளிப்பாடோ என நான் யோசித்திருக்கிறேன்.
கல்வி கைக்கெட்டாமல் போன கசப்பா? வறுமை என்ற முள்ளா?தன்னைப் புறக்கணித்துவிட்டு சமூகம்விரைந்தோடிச் செல்கிறதென்றவெறுப்பா? என்னை உரமாகப் புதைத்து அதில் எழுந்த விருட்சத்தின் கனிகள் இவர்களது பணம், படிப்பு, பகட்டு என்ற தன்னிரக்கமா? என்ன கோபம் இவர்களுக்கு?
-
என்னவாக இருந்தாலும் இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கோபம். நாம் கவலை கொள்ளவேண்டிய கோபம். தீர்வுகளைத் தேடச் சொல்லும் கோபம்.
சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி என்று எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறார் வள்ளுவன். கொண்டவனை மட்டுமல்ல, சுற்றியிருப்பவர்களையும் எரித்துவிடும் நெருப்பு கோபம்.
-
இந்த தேசம் எரிவதற்கு முன் ஏதாவது செய்தாக வேண்டும்.
-
புதிய தலைமுறை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 24, 2013 5:19 pm

பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக