புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_lcapதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_voting_barதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_lcapதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_voting_barதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_lcapதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_voting_barதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_lcapதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_voting_barதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_lcapதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_voting_barதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_lcapதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_voting_barதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_lcapதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_voting_barதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_lcapதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_voting_barதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_lcapதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_voting_barதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_lcapதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_voting_barதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_lcapதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_voting_barதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_rcap 
1 Post - 0%
Karthikakulanthaivel
தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_lcapதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_voting_barதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu Jan 24, 2013 12:53 pm

First topic message reminder :

பல இடங்களில் படித்ததன் தொகுப்பு !!!!

`சாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும்… இளமையைத் தவிர!

15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஆனால் 30, 35 வயதுவரை வாழ்க்கை வசதிக்காக உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுகிறோம்.

நம் நாட்டில் `செக்ஸ்` என்பது கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது. உடலுறவு பற்றி பேசுவது அசிங்கம். திருமணத்திற்கு முன்பு ஆணும், பெண்ணும் இணைவது கலாசார சீர்கேடு என சுழற்றும் சமூக சாட்டைக்கு பயந்து நமது உடலியக்க தேவைகளை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு வாழ்கிறோம். தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை.

காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது. பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன.

இன்று, இயந்திரங்கள் வேலைகளைச் செய்வதால் இளைய தலைமுறையினர் உடலு ழைப்பை உணர வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கி றார்கள்.

வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.

ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.

இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது. இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

அதற்காக இன்றைய காலத்தில் மீண்டும் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம். இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர் கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம்.

இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. இந்த யதார்த் தம் புரிந்தால் இளம்வயதில் இல்லறமே நல்லறம் என்பது ஆணியடித்த மாதிரி மனதில் பதிவாகி விடும். ஆகவே படிப்பை முடித்ததும் `கையில வேலை…அப்பவே கல்யாணம்’ னு வாழ்க்கையில செட்டிலாகப்பாருங்க!


avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Thu Jan 24, 2013 6:18 pm

Ahanya wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:தர்ம அடி தான் ,அண்ணா ?
ஊசி இல்லையா? அப்போ தப்பிச்சாரு!!!

அவர்கிட்டேயும் ஊசி இருக்குமே அண்ணா.......என்ன பண்றது..... சோகம்

அப்போ தினமும் ஊசி சண்டைதான் .............



positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jan 24, 2013 7:31 pm

பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன.

அப்போவெல்லாம் broiler எனப்படும் கோழிகள் இனம் ஒன்று இருந்ததா?
இரண்டாவது மருத்தவமனையின் தவறான வழிகாட்டல்.இதனாலும் சிசேரியன் பிரசவம் நடக்கிறது.

நல்ல பதிவு நன்றி நண்பரே !!!!




தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Pதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Oதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Sதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Iதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Tதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Iதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Vதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Eதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Emptyதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Kதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Aதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Rதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Tதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Hதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Iதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 Cதள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை! - Page 3 K
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக