ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம் நான் ரஜனி

+8
ஹிஷாலீ
ராஜா
பாலாஜி
DERAR BABU
கரூர் கவியன்பன்
Ahanya
பூவன்
aprajani
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரை வணக்கம் நான் ரஜனி

Post by aprajani Thu 24 Jan 2013 - 12:03

First topic message reminder :

அனைத்து தமிழ் சகோதரர்களுக்கும் எனது இனிய வணக்கங்களை, ஈகரை தமிழ் களஞ்சியம்
மூலமாக தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.
எனது பெயர் ரஜனிகாந்த் எல்லோரும் என்னை ரஜனி என்றே அழைப்பார்கள்,
சொந்த இடம் இலங்கை,தமிழன் (உங்கள் அன்பு சகோதரன்). சிறுவயதிலிருந்தே கலைகளுக்கு அடிமையானவன். கவிதை, கட்டுரை, நாடகம், போன்றவற்றில் ஈடுபாடு உண்டு,தற்பொழுது மிக முக்கியமாக புகைப்பட, மற்றும் வீடியோ துறைகளில் அதிக நாட்டம் செலுத்தி வருகிறேன், இலங்கையில் சொந்தமாக ஒரு வீடியோ கடை வைத்திருக்கிறேன், எதிகாலத்தில் குறும்படங்கள் எடுப்பதற்கான எண்ணங்களோடும் உள்ளேன்,
சில குறிப்பிட முடியாத விடயங்களாலும், பணதேவையின் அடிப்படையிலும் தற்பொழுது கத்தார் நாட்டில் வேலை செய்து வருகின்றேன்.
மேலும், ஈகரை தமிழ் களஞ்சிய உறவுகள் மூலமாக எனது கலையை வளர்க்கவும், எமது அன்னைத்தமிழை வளர்க்காவிடினும் பேணிப்பாதுகாக்க விரும்புகிறேன்.
நன்றி.
:வணக்கம்:

aprajani
aprajani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 24/01/2013

Back to top Go down


ஈகரை Re: வணக்கம் நான் ரஜனி

Post by aprajani Thu 24 Jan 2013 - 12:22

கரூர் கவியன்பன் wrote:ஈகரையின் இனிதான வரவேற்புகள் ரஜினி....... :வணக்கம்:

நன்றி அண்ணா :வணக்கம்:
aprajani
aprajani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

ஈகரை Re: வணக்கம் நான் ரஜனி

Post by aprajani Thu 24 Jan 2013 - 12:23

பாலாஜி wrote:ஈகரை சார்பாக அன்போடு வரவேற்கின்றேன் :நல்வரவு:

நன்றி பாலாஜி :வணக்கம்:
aprajani
aprajani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

ஈகரை Re: வணக்கம் நான் ரஜனி

Post by aprajani Thu 24 Jan 2013 - 12:23

aprajani wrote:
கரூர் கவியன்பன் wrote:ஈகரையின் இனிதான வரவேற்புகள் ரஜினி....... :வணக்கம்:

நன்றி அண்ணா :வணக்கம்:
aprajani
aprajani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

ஈகரை Re: வணக்கம் நான் ரஜனி

Post by Ahanya Thu 24 Jan 2013 - 12:25

aprajani wrote:
Ahanya wrote:அன்பு வரவேற்புக்கள் அண்ணா :நல்வரவு:

இலங்கையில் எந்த பகுதி......

நன்றி அகன்யா, நான் மட்டக்களப்பு

மட்டகளப்பு நகரிலா வீடியோ கடை வைத்துள்ளீர்கள் அண்ணா......


[You must be registered and logged in to see this image.] அகன்யா
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: வணக்கம் நான் ரஜனி

Post by aprajani Thu 24 Jan 2013 - 12:35

Ahanya wrote:
aprajani wrote:
Ahanya wrote:அன்பு வரவேற்புக்கள் அண்ணா :நல்வரவு:

இலங்கையில் எந்த பகுதி......

நன்றி அகன்யா, நான் மட்டக்களப்பு

மட்டகளப்பு நகரிலா வீடியோ கடை வைத்துள்ளீர்கள் அண்ணா......

ஆம், நீங்கள் எந்த இடம்?
aprajani
aprajani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

ஈகரை Re: வணக்கம் நான் ரஜனி

Post by ராஜா Thu 24 Jan 2013 - 12:35

வணக்கம் ரஜனிகாந்த் :வணக்கம்: நல்வரவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: வணக்கம் நான் ரஜனி

Post by Ahanya Thu 24 Jan 2013 - 12:37

aprajani wrote:
Ahanya wrote:
aprajani wrote:
Ahanya wrote:அன்பு வரவேற்புக்கள் அண்ணா :நல்வரவு:

இலங்கையில் எந்த பகுதி......

நன்றி அகன்யா, நான் மட்டக்களப்பு

மட்டகளப்பு நகரிலா வீடியோ கடை வைத்துள்ளீர்கள் அண்ணா......

ஆம், நீங்கள் எந்த இடம்?

சொந்த இடம் வடக்கு....தற்போது இருப்பது கிழக்கில்....உங்களுக்கு அருகில் தான் அண்ணா....


Last edited by Ahanya on Thu 24 Jan 2013 - 12:54; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.] அகன்யா
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: வணக்கம் நான் ரஜனி

Post by aprajani Thu 24 Jan 2013 - 12:38

நன்றி ராஜா :வணக்கம்:
aprajani
aprajani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

ஈகரை Re: வணக்கம் நான் ரஜனி

Post by ஹிஷாலீ Thu 24 Jan 2013 - 12:39

:நல்வரவு:


[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: வணக்கம் நான் ரஜனி

Post by Muthumohamed Thu 24 Jan 2013 - 12:40

:நல்வரவு: ஈகரை

வாருங்கள் ரஜினிகாந்த்

உங்களின் அறிமுக தலைப்பை பார்த்ததும் நடிகர் ரஜினி ஏதாவது பேட்டி கொடுத்திருப்பார் என்று நினைதேன் பரவா இல்லை உங்களின் அறிமுகம் அருமை



[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: வணக்கம் நான் ரஜனி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum