ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி

2 posters

Go down

ஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி Empty ஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி

Post by Powenraj Wed Jan 23, 2013 6:30 pm

திருமலை: திருமலை ஏழுமலையானைப் பார்க்க பாதையாத்திரை வரும்பக்தர்கள் இயற்கையாக மரணமடைய நேரிட்டால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்என திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சேர்மன் பாபிராஜூ கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
-
திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, சுவாமி தரிசனத்தில்முன்னுரிமை அளிக்க வேண்டும். பாத யாத்திரை பக்தர்களுக்கு,"திவ்ய தரிசன' டோக்கன்கள் வழங்குவதில், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளன.பாத யாத்திரை பக்தர்கள் அனைவருக்கும், இனி நிபந்தனையின்றி டோக்கன் வழங்கப்படும்.
-
திருப்பதியில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு வழியாக, பாத யாத்திரையாக திருமலைக்கு வரும்போது, பக்தரில் யாராவது உடல்நிலை பாதிக்கப்பட்டோ அல்லது இயற்கையாகவோமரணம் அடைந்தால், அவரின் குடும்பத்தினருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். இத்தொகை, காப்பீட்டு திட்டத்தின் மூலம், பக்தரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இவ்வாறு, சேர்மன் பாபிராஜூ தெரிவித்தார்.
-
திருமலை ஏழுமலையானைக் காண தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பாதையாத்திரையாகவும், வாகனம் மூலமும் வரும் ஏராளமானோர் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசித்து பெருமாளைதரிசித்து செல்கின்றனர். பாதை யாத்திரை பக்தர்களைப் போல மற்ற பக்தர்களின் தரிசன முறையை எளிமைப் படுத்தவேண்டும் என்பது பெரும்பாலோனோரின் கோரிக்கையாக உள்ளது.
-
தட்ஸ்தமிழ்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி Empty Re: ஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி

Post by Aathira Wed Jan 23, 2013 7:03 pm

ஏற்கனவே கூட்டம் தாங்கலயாம். இந்த விளம்பரம் வேறயா? இனி இழுத்துக்கிட்டு இப்பவோ அப்பவோ என்று கிடப்பவர்கூட திருப்பதி பாதயாத்திரை தொடங்கிவிடுவார்கள்.


ஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி Aஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி Aஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி Tஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி Hஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி Iஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி Rஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி Aஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏழுமலையானை மனநிறைவுடன் தரிசிக்க மாற்று ஏற்பாடு
» தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.8 லட்சம் நிதி உதவி
» திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் 3½ லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
» மறைந்த நடிகர் பசி நராயணனின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி: ஜெயலலிதா உத்தரவு
» பாம்பு கடித்து இறந்தால், ரூ.2 லட்சம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum