ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள்

3 posters

Go down

கருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் Empty கருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள்

Post by Powenraj Wed Jan 23, 2013 6:21 pm

நெல்லை: நெல்லை மாவட்ட விவசாயிகள் டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி விவசாயம் செய்கின்றனர்.
-
நெல்லை மாவட்டத்தில் குறிப்பிட்ட காலத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யாமல் பொய்த்ததால் பல பகுதிகளில் குளங்கள், ஆறுகள், ஏரிகள் தண்ணீர் இன்றி காணப்படுகின்றன. இதனால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்த விவசாயிகள் பருவம் ஏதும் செய்யாமல் இருந்தனர். நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை, புளியரை, பண்பொழி, குற்றாலம், பணகுடி மற்றும் ரோஸ்மியாபுரம் பகுதிகளில் கிணற்றுபாசனத்தை நம்பி விவசாயிகள் நெல் பயிர்கள் பயிரிட்டிருந்தனர். ஆனால் பம்ப் செட் கிணற்றில் உள்ள நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வந்ததால் விவசாயிகள் மிகுந்தஅவதிக்குள்ளாகினர்.
-
விவசாயிகள் நீண்ட கால பயிர்களான வாழைப் பயிரை காப்பாற்றுவதற்காக குறுகிய கால பயிரான நெல்லிற்கு தண்ணீர்பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆகையால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் சூழ்நிலை ஏற்பட்டது. பம்ப் செட் கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லாததால் பல ஏக்கர் பரப்பு நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகின.ஒரு சில விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பாற்ற சில கி.மீ.தொலைவில் உள்ள வேறு பம்ப் செட் கிணற்றிலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி டேங்கர் லாரிகள் மூலம் தங்கள் வயலுக்கு பாய்ச்சி வருகின்றனர். நெற் கதிர்கள் வந்த நிலையில் அவற்றை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடு டேங்கர் லாரி தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு ஏக்கருக்கு 6 டேங்கர் லாரி தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் ஒரு டேங்கர் லாரி தண்ணீர் கொண்டுவர ரூ. 1,000 செலவாகிறது. இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ. 6,000 வீதம் தண்ணீருக்காக விவசாயிகள் செலவிடுகின்றனர்.
-
இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,
நெற்பயிரை காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகிறோம்.வீட்டு தேவைக்கு வேண்டுமென்ற நோக்கில் அதிகளவில்பணம் செலவு செய்து நெற்பயிரை காப்பாற்றுகிறோம். கருகிய பயிர்களுக்கும், கஷ்டப்பட்டு காப்பாற்றி வரும் பயிர்களுக்கும் அரசு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.
-
புளியரை பகுதியில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகியுள்ளது. மேலும் பல நூறு ஏக்கர் நெற்பயிர்களை மழை பெய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும்சூழலும் உள்ளது.
-
தட்ஸ்தமிழ்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

கருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் Empty Re: கருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள்

Post by கேசவன் Wed Jan 23, 2013 6:36 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் 1357389கருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் 59010615கருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் Images3ijfகருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் Empty Re: கருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள்

Post by Aathira Wed Jan 23, 2013 7:01 pm

இதுக்கெல்லாம் கோடி கோடியா செலவு செய்ய மாட்டாங்க.. விசுவரூபத்திற்குச் செய்வாங்க சோகம்


கருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் Aகருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் Aகருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் Tகருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் Hகருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் Iகருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் Rகருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் Aகருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள் Empty Re: கருகும் பயிர்கள்: டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றும் விவசாயிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum