புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
உறவுகளே! இனிமேல் தமிழ்! தமிழ்! என முழங்கியது போதும்.ஹிந்தி மொழியை முக்கியமாக கவனியுங்கள்.திராவிட கட்சிகள் தமிழ்! தமிழ்! என பேசி பேசியே நம்மையெல்லாம் மழுங்கடித்து விட்டார்கள்.அவர்கள் வாரிசுகள் எல்லாம் ஹிந்தியை கற்றுக்கொண்டு கட்சியில் எதாவது ஒரு பதவியில் அமர்ந்து கொள்வார்கள்.நாம் தாம் முட்டாள்களாக இருப்போம்.
எனவே நாம் குழந்தைகளுக்கு ஹிந்தி மொழி அவசியமான ஒன்றாக இருக்கட்டும்.இந்த நாட்டை ஆள கூடிய தகுதி தமிழன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு.அந்த நாள் விரைவில் வரும்.இப்போதே ஆரம்பியுங்கள்.

கே. பாலா wrote:நான் வைத்துவிட்டேன்,,(நான்கூட என்னவோ ஈகரை பற்றிய செய்தி என்று நினைத்துதான் வந்துபார்தேன்)[ராஜா wrote:பதிவுக்கு பொருத்தமான தலைப்பை வைக்கவும்
நன்றி பாஸ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
.எனது கருத்தும் இது தான்பூவன் wrote:தமிழ்மொழி தனித்த மொழி என்பது அதன் மற்றொரு சிறப்பு. தமிழ்மொழி
வாழ, வளர வேறுமொழிகளின் உதவி தேவை இல்லை. ஆனால் தமிழ் பலமொழிகள் வாழ, வளர உதவி வருகின்றது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகியன
தமிழின் உதவியால் வாழும் வளரும் மொழிகள். எனவே, தமிழ் தனிமொழி என்ற
சிறப்பைப் பெறுகிறது.
நாங்கள் பிற மொழிகளை ஒரு போதும் எதிர்ப்பது இல்லை , தமிழை அனைவரும் கற்க தான் பாடுபடுகின்றோம்
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
தமிழ் மொழி மடிய தரணியில் உள்ளோர்த் தேவையில்லை.இங்கு தமிழர்களே போதும்
அப்போ நான் தமிழுக்கு எதிரி என்று நினைக்கிறீர்களா ?ஒரு போதும் இல்லை .தமிழையும் கற்று கொள்ளுங்கள் .ஹிந்தியும் அவசியம் என்றுதான் சொன்னேன் .அவ்வளவுதான் !இராஜாஜி சொன்னதையே ஏற்காத சமுகம் நான் சொல்லியா கேட்கப் போகுது .

சரியான சவுக்கடி! பாராட்டுகள்! உங்களுடைய சமுதாயச் சிந்தனை வளர்க! இளைய சமுதாயமாவது உலகச் சமுதாயங்களுடன் போட்டிபோடத்தக்க சிறந்த சமுதாயமாக உருவாகட்டும்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நாங்களும் ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை .
தமிழ் மொழி கட்டாய பாடமாவும் , மற்ற மொழிகள் விருப்ப பாடமாகவும் இருக்கவேண்டும்.
ஆங்கில வழி படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு எத்தனை பேருக்கு தமிழ் எழுத படிக்க தெரியும் .
தமிழ் மொழி கட்டாய படமாகவும் விருப்ப படங்களில் ஹிந்தி மற்றும் ஏனைய மொழிகளும் இருக்கவேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம் .
ஒரு இனத்தை அழிக்க அதன் மொழியயை அழித்தால் போதும் ,அதைதான் இப்பொழுது சிங்கள அரசு இலங்கையில் செய்துகொண்டுள்ளது.

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|