ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!

+8
பூவன்
யினியவன்
ராஜா
சிவா
அகல்
உமா
பாலாஜி
positivekarthick
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Empty தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!

Post by positivekarthick Wed Jan 23, 2013 1:30 pm

First topic message reminder :

உறவுகளே! இனிமேல் தமிழ்! தமிழ்! என முழங்கியது போதும்.ஹிந்தி மொழியை முக்கியமாக கவனியுங்கள்.திராவிட கட்சிகள் தமிழ்! தமிழ்! என பேசி பேசியே நம்மையெல்லாம் மழுங்கடித்து விட்டார்கள்.அவர்கள் வாரிசுகள் எல்லாம் ஹிந்தியை கற்றுக்கொண்டு கட்சியில் எதாவது ஒரு பதவியில் அமர்ந்து கொள்வார்கள்.நாம் தாம் முட்டாள்களாக இருப்போம்.

எனவே நாம் குழந்தைகளுக்கு ஹிந்தி மொழி அவசியமான ஒன்றாக இருக்கட்டும்.இந்த நாட்டை ஆள கூடிய தகுதி தமிழன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு.அந்த நாள் விரைவில் வரும்.இப்போதே ஆரம்பியுங்கள்.


தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Pதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Oதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Sதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Iதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Tதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Iதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Vதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Eதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Emptyதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Kதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Aதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Rதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Tதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Hதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Iதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Cதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Empty Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!

Post by சிவா Wed Jan 23, 2013 1:54 pm

ஆமாம், புதிதாகக் கட்சி துவங்கி எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுவிட்டாரல்லவா? (அவ்வளவு அறிவுன்னு சொன்னேன்)


தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Empty Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!

Post by பாலாஜி Wed Jan 23, 2013 1:55 pm

சிவா wrote:ஆமாம், புதிதாகக் கட்சி துவங்கி எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுவிட்டாரல்லவா? (அவ்வளவு அறிவுன்னு சொன்னேன்)

வரும் தேர்தலில் தன் "திராணியை " நிருபிக்கட்டும் தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Empty Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!

Post by சிவா Wed Jan 23, 2013 1:56 pm

எங்காவது ஒட்டு சேர்ந்து வெற்றி பெறுவோம்ல! சூப்பருங்க

(திராணிக்கு மறுபெயர் கூட்டணியோ)


தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Empty Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!

Post by பாலாஜி Wed Jan 23, 2013 1:57 pm

அகல் wrote:சீமான் அவர்கள் சொன்னதை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். எங்களுக்கு எந்த மொழியும் எதிரியல்ல. தமிழை முன் வாசலாகவும், மற்ற மொழிகளை ஜன்னலாகவும் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

மிகச்சரி ....தாய்மொழியை அழித்து மற்றொரு மொழியை வளர்க்கவேண்டுமா ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Empty Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!

Post by யினியவன் Wed Jan 23, 2013 1:58 pm

பாலாஜி wrote:வரும் தேர்தலில் தன் "திராணியை " நிருபிக்கட்டும் தல
தேனியாய் கொட்டும் அம்மாவை சமாளிக்க தன் ராணியை
கட்சிக்குள் கொண்டு வந்து சமாளிக்க முற்படுவாறோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Empty Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!

Post by பாலாஜி Wed Jan 23, 2013 1:58 pm

சிவா wrote:எங்காவது ஒட்டு சேர்ந்து வெற்றி பெறுவோம்ல! சூப்பருங்க

(திராணிக்கு மறுபெயர் கூட்டணியோ)

ஆமாம் தல , காங் மற்றும் தி.மு.க வில் சிக்னல் விழுந்துவிட்டது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Empty Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!

Post by பூவன் Wed Jan 23, 2013 2:00 pm

தமிழ்மொழி தனித்த மொழி என்பது அதன் மற்றொரு சிறப்பு. தமிழ்மொழி
வாழ, வளர வேறுமொழிகளின் உதவி தேவை இல்லை. ஆனால் தமிழ் பலமொழிகள் வாழ, வளர உதவி வருகின்றது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகியன
தமிழின் உதவியால் வாழும் வளரும் மொழிகள். எனவே, தமிழ் தனிமொழி என்ற
சிறப்பைப் பெறுகிறது.


நாங்கள் பிற மொழிகளை ஒரு போதும் எதிர்ப்பது இல்லை , தமிழை அனைவரும் கற்க தான் பாடுபடுகின்றோம்


Last edited by பூவன் on Wed Jan 23, 2013 2:06 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down

தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Empty Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!

Post by கேசவன் Wed Jan 23, 2013 2:04 pm

நான் ஹிந்தியில் B.A (பிரவீன் உத்ரார்த் ) முடித்திருக்கிறேன் ஜாலி ஜாலி ஜாலி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 1357389தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 59010615தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Images3ijfதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Empty Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!

Post by கே. பாலா Wed Jan 23, 2013 2:10 pm

ராஜா wrote:பதிவுக்கு பொருத்தமான தலைப்பை வைக்கவும்
நான் வைத்துவிட்டேன்,,(நான்கூட என்னவோ ஈகரை பற்றிய செய்தி என்று நினைத்துதான் வந்துபார்தேன்)[


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Empty Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!

Post by பாலாஜி Wed Jan 23, 2013 2:13 pm

கே. பாலா wrote:
ராஜா wrote:பதிவுக்கு பொருத்தமான தலைப்பை வைக்கவும்
நான் வைத்துவிட்டேன்,,(நான்கூட என்னவோ ஈகரை பற்றிய செய்தி என்று நினைத்துதான் வந்துபார்தேன்)[

கலக்கிடிங்க பாலா சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  - Page 2 Empty Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum