Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!
+8
பூவன்
யினியவன்
ராஜா
சிவா
அகல்
உமா
பாலாஜி
positivekarthick
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!
உறவுகளே! இனிமேல் தமிழ்! தமிழ்! என முழங்கியது போதும்.ஹிந்தி மொழியை முக்கியமாக கவனியுங்கள்.திராவிட கட்சிகள் தமிழ்! தமிழ்! என பேசி பேசியே நம்மையெல்லாம் மழுங்கடித்து விட்டார்கள்.அவர்கள் வாரிசுகள் எல்லாம் ஹிந்தியை கற்றுக்கொண்டு கட்சியில் எதாவது ஒரு பதவியில் அமர்ந்து கொள்வார்கள்.நாம் தாம் முட்டாள்களாக இருப்போம்.
எனவே நாம் குழந்தைகளுக்கு ஹிந்தி மொழி அவசியமான ஒன்றாக இருக்கட்டும்.இந்த நாட்டை ஆள கூடிய தகுதி தமிழன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு.அந்த நாள் விரைவில் வரும்.இப்போதே ஆரம்பியுங்கள்.
எனவே நாம் குழந்தைகளுக்கு ஹிந்தி மொழி அவசியமான ஒன்றாக இருக்கட்டும்.இந்த நாட்டை ஆள கூடிய தகுதி தமிழன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு.அந்த நாள் விரைவில் வரும்.இப்போதே ஆரம்பியுங்கள்.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!
நாங்க ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை .
தமிழ் குழந்தைகள் தமிழ் மொழியை கட்டாய பாடமாகவும் மற்ற மொழிகளை விருப்ப பாடமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு .
தமிழ் நாட்டில் தமிழ் மொழி விருப்ப பாடமாக இருப்பது வேதனை .
பள்ளி , கல்லூரியில் படித்து வெளிவரும் நிறைய பேருக்கு தமிழ் எழுத ,படிக்க தெரியவில்லை .
தன்மொழியை வளர்க்காதா சமூகம் எப்படி வளரும் .

Last edited by பாலாஜி on Wed Jan 23, 2013 6:18 pm; edited 1 time in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!
பாலாஜி wrote:நாங்க ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை .
தமிழ் குழந்தைகள் தமிழ் மொழியை கட்டாய பாடமாகவும் மற்ற மொழிகளை விருப்ப பாடமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு .
தமிழ் நாட்டில் தமிழ் மொழி விருப்ப பாடமாக இருப்பது வேதனை .
பள்ளி , கல்லூரியில் படித்து வெளிவரும் நிறைய பேருக்கு தமிழ் எழுத தெரியவில்லை .
தன்மொழியை வளர்க்காதா சமூகம் எப்படி வளரும் .
இதை விட சிறந்த கருத்தை சொல்ல இயலாது.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!
சீமான் அவர்கள் சொன்னதை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். எங்களுக்கு எந்த மொழியும் எதிரியல்ல. தமிழை முன் வாசலாகவும், மற்ற மொழிகளை ஜன்னலாகவும் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!
பாலாஜி கருத்தை வழிமொழிகிறேன்!
குடிகாரராக இருந்தாலும் இதுபோன்ற நேரங்களில் விழிப்புணர்வுடன் பதில்கள் எழுதுவதை ஆச்சரியமுடன் கவனித்து வருகிறேன்!
(இப்படித்தான் விஜயகாந்தும் கட்சி நடத்துறார் போலிருக்கு )
குடிகாரராக இருந்தாலும் இதுபோன்ற நேரங்களில் விழிப்புணர்வுடன் பதில்கள் எழுதுவதை ஆச்சரியமுடன் கவனித்து வருகிறேன்!
(இப்படித்தான் விஜயகாந்தும் கட்சி நடத்துறார் போலிருக்கு )
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!
சிவா wrote:பாலாஜி கருத்தை வழிமொழிகிறேன்!
குடிகாரராக இருந்தாலும் இதுபோன்ற நேரங்களில் விழிப்புணர்வுடன் பதில்கள் எழுதுவதை ஆச்சரியமுடன் கவனித்து வருகிறேன்!
(இப்படித்தான் விஜயகாந்தும் கட்சி நடத்துறார் போலிருக்கு )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!
பாலாஜி wrote:சிவா wrote:பாலாஜி கருத்தை வழிமொழிகிறேன்!
குடிகாரராக இருந்தாலும் இதுபோன்ற நேரங்களில் விழிப்புணர்வுடன் பதில்கள் எழுதுவதை ஆச்சரியமுடன் கவனித்து வருகிறேன்!
(இப்படித்தான் விஜயகாந்தும் கட்சி நடத்துறார் போலிருக்கு )
ஹலோ பாஸு, தமாஷுக்கு சொன்னா சிரிக்ககனும்! இப்படி சீரியஸா முறைக்கக் கூடாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!
சிவா wrote:பாலாஜி wrote:சிவா wrote:பாலாஜி கருத்தை வழிமொழிகிறேன்!
குடிகாரராக இருந்தாலும் இதுபோன்ற நேரங்களில் விழிப்புணர்வுடன் பதில்கள் எழுதுவதை ஆச்சரியமுடன் கவனித்து வருகிறேன்!
(இப்படித்தான் விஜயகாந்தும் கட்சி நடத்துறார் போலிருக்கு )
ஹலோ பாஸு, தமாஷுக்கு சொன்னா சிரிக்ககனும்! இப்படி சீரியஸா முறைக்கக் கூடாது!
(இப்படித்தான் விஜயகாந்தும் கட்சி நடத்துறார் போலிருக்கு ) இதுக்குதான் இதை போட்டேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!
அத ஹிந்தில சொன்னாதான் கார்த்திக் மாத்துவாராம்ராஜா wrote:பதிவுக்கு பொருத்தமான தலைப்பை வைக்கவும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» வணக்கம் தமிழ் உறவுகளே!
» இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே
» என் இனிய தமிழ் உறவுகளே வணக்கம்
» தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!
» வணக்கம் தமிழ் உறவுகளே!
» இனி இந்தி மட்டுமே !!!! என் தமிழ் உறவுகளே
» என் இனிய தமிழ் உறவுகளே வணக்கம்
» தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவுங்கள் உறவுகளே!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|