ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!

4 posters

Go down

கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Empty கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!

Post by சிவா Wed Jan 23, 2013 5:33 pm



சென்னை: விஸ்வரூபம் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து, கமல் அலுவலகம்,தியேட்டர்கள் மற்றும் சென்சார் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன.

கமலின் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி காட்சிகளை வைத்திருப்பதால் அந்த படத்தை தடை செய்ய வேண்டும் எனக் கோரி முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கடந்த திங்கட்க்கிழமை விஸ்வரூபம் படத்தை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு திரையிட்டு காட்டினார் கமல். படத்தில் முஸ்லிம்களை மிக மோசமாக சித்தரித்தரித்திருப்பதாக கூறி முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் அளித்தார்கள்.

இன்று கோட்டையில் உள்துறை செயலாளர் ராஜகோபாலை 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சந்தித்தது. அப்போது முஸ்லிம்களை காயப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படத்தை தடை செய்ய வேண்டும். என கோரிக்கை வைத்தார்கள்.

இச்சந்திப்பு முடிந்து வெளியே வந்த நிர்வாகிகள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா அளித்த பேட்டி: ''முஸ்லிம்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது விஸ்வரூபம் திரைப்படம். இந்த படத்தின் இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு அனைத்து காட்சிகளும் முஸ்லிம்களுக்கு எதிராகவே இருக்கிறது. அதனால் படத்தை அரசு தடை செய்ய வேண்டும்.

இந்த படத்தை வெளியிட்டால் விரும்பதகாத நிகழ்வுகள் ஏற்படலாம். அரசு எங்க‌ளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறது. விஸ்வரூபம் படத்திற்கு எதிராக நாளை சென்னை மொமொரியல் ஹாலில் போராட்டம் நடத்துவோம். விஸ்வரூபம் வெளியாகும் வெள்ளிக்கிழமை அன்று தியட்டர்களை முற்றுகையிடுவோம். கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகம் மற்றும் சென்சார் போர்டு அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் அடுத்தடுத்து நடைபெறும்." என்றார்.

இதற்கிடையே இன்னொரு முஸ்லிம் தரப்பினர் கமல் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விகடன்


கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Empty Re: கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!

Post by பாலாஜி Wed Jan 23, 2013 5:33 pm

சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Empty Re: கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!

Post by அகல் Wed Jan 23, 2013 6:46 pm

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் ஹைதராபாத்ல வெள்ளிகிழமை காட்சிக்கு 4 டிக்கெட் புக் பண்ணேன்... பாக்க முடியுமா??


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Empty Re: கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!

Post by Aathira Wed Jan 23, 2013 6:57 pm

சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து வடபழனி வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. ஒரே போலீசு ஜீப்புகள் வரிசை வேக வேகமாகப் பறந்தன... பொது மக்கள் இடப்புற ஓரமாக வரவேண்டியிருந்தது. நடு ரோட்டுக்குக் கூட செல்லவிடவில்லை. என்ன கொடுமை சார் இது


கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Aகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Aகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Tகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Hகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Iகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Rகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Aகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Empty Re: கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!

Post by Aathira Wed Jan 23, 2013 6:58 pm

மிகப்பெரிய விளம்பரம் செலவில்லாமல் கமலஹாசனுக்கு இசுலாமியர்களால் செய்யப் பட்டுள்ளது. மிகப்பெரிய வெற்றிப் படமாக வலம் வரும். அவ்வளவு ஆர்ப்பாட்டம் சென்னையில்.


கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Aகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Aகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Tகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Hகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Iகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Rகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Aகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Empty Re: கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!

Post by Aathira Thu Jan 24, 2013 12:07 am

பொறந்தாலும் கமலா மட்டும் பொறக்கக் கூடாது.


முகநூலில் படித்தது.


கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Aகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Aகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Tகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Hகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Iகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Rகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Aகமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு! Empty Re: கமல் அலுவலகம்,தியேட்டர்கள், முற்றுகை: இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கொழும்பில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை
» மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு
» ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகம் திடீர் முற்றுகை
» போலீசை கண்டித்து செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
» சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் முற்றுகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum