ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம்

5 posters

Go down

தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம் Empty தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம்

Post by பாலாஜி Wed Jan 23, 2013 4:57 pm

தமிழகத்தில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகள் தேசிய அளவில் நடைபெற்ற சார்டர்ட் அக்கௌன்டன்ட் தேர்வில் முதல் முயற்சியிலேயே முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்திலுள்ள விழுப்புரம் மாவட்டத்தை சேந்தவர் ஜெயகுமார் பெருமாள், இவர் கடந்த 25 அண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி மும்பையிலுள்ள மலாட் பகுதிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு ஆட்டோ டிரைவராக பணியாற்றிய பெருமாள் தனது இரு பிள்ளைகளுக்கும் கல்வியின் அருமையை கற்றுகொடுத்து நன்கு படிக்க ஊக்குவித்தார்.

தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம் Img1130123023_1_1

தந்தையின் சொல்படி நடந்த அவரது பிள்ளைகள் பிரேமலதா ஜெயகுமார் மற்றும் தன்ரஜ் இருவரும் தேசிய அளவில் நடைபெற்ற சார்டர்ட் அக்கௌன்டன்ட் தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த தேர்வில் தேசய அளவில் பிரேமலதா முதலிடத்தை பெற்று அவரது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

மலாட் பகுதியில் 280 சதுர அடி இருக்கும் இடத்தில் வாழும் இக்குடும்பத்தில் பிறந்த பிரேமலதா பல சோதனைகளையும் மீறி சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெறுவேன் என எனக்கு தெரியும், ஆனால் தேசிய அளவில் முதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு கூடுதல் உற்ச்சாகத்தை அளித்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் என் குடும்பத்தினரின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவேன். என்னுடன் சேர்ந்து எனது தம்பியும் இத்தேர்வில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றிப்பது பெருமையாக உள்ளது என தெரிவித்தார்.

பலருக்கும் முன்மாதிரியாக திகழும் பிரேமலதாவிற்கு, 5 லட்சம் உதவி தொகையாக வழங்கப்படுமென கப்பல் துறை அமைச்சர் ஜி கே வாசனும், பிரேமலதாவின் சாதனையை பாராட்டி 1 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தி மு க தலைவர் கருணாநிதியும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம் Empty Re: தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம்

Post by உமா Wed Jan 23, 2013 5:23 pm

நல்லது........வாழ்த்துகள் பிரேமலதா ...... அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம் Empty Re: தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம்

Post by யினியவன் Wed Jan 23, 2013 5:28 pm

சூப்பருங்க மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம் Empty Re: தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம்

Post by கரூர் கவியன்பன் Wed Jan 23, 2013 9:34 pm

சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகள் அவர்களுக்கு மகிழ்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம் Empty Re: தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம்

Post by ஹிஷாலீ Thu Jan 24, 2013 10:45 am

ஆகா இது எங்க ஏரியா வாழ்த்துக்கள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம் Empty Re: தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum