Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்!
+5
rudran
Muthumohamed
கேசவன்
பாலாஜி
சிவா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்!
https://i.servimg.com/u/f12/13/02/10/42/hop10.jpg
வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் கழகத்தில் ஹோப் என்ற வைரம் உள்ளது. அந்த வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள் ஒரு நீண்ட கதை.
500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஒரு கோவில் சிலையில் நெற்றியில் திலகமாகத் திகழ்ந்த அதை ஒரு பூசாரி திருடி அகப்பட்டுக் கொண்டு மரண தண்டனை பெற்றார்.
அது ஒரு பிரெஞ்சு கடத்தல்காரன் கையில் எப்படியோ சிக்கி 1642 ல் ஐரோப்பாவுக்கு வந்தது. அவன் அதை நல்ல விலைக்கு விற்று தனக்கு ஒரு வீடு வாங்கிக் கொண்டான். அவனுடைய மகன் சூதாடி, சொத்தைத் தொலைத்துவிட்டான்.
கடத்தல்காரன் மீண்டும் இந்தியா வந்தான். இங்கு வெறி நாயால் கடிபட்டு இறந்தான்.
வைரம் 12 ம் லூயியிடம் வந்து சேர்ந்தது. அவன், 112 கேரட்டாக இருந்த அதை 67 கேரட்டாக பட்டை தீட்டினான். போரில் பல தோல்விகளைக் கண்டு மனமுடைந்து இறந்தான்.
அந்த வைரத்தை அணிந்த 16 ம் லூயியும், அவன் மனைவி மேரி அண்டனாய்ட்டும் புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டனர்.
அடுத்த 40 வருடங்களுக்கு ஹோப் வைரம் இருந்த இடம் தெரியவில்லை. பிறகு அதை வைத்திருந்த பிரெஞ்சு நகை வியாபாரி ஒருவர் பைத்தியம் பிடித்துத்தற்கொலை செய்து கொண்டார்.
பின் அதற்கு உரிமைமயாளர் ஆன ரஷ்ய இளவரசர் கொலை செய்யப்பட்டார்.
பிறகு அந்த வைரம் ஒரு டச்சு வைரம் பட்டை தீட்டுபவரிடம் வந்து சேர்ந்தது. அதை அவர் 44 கேரட்டாக தீட்டினார். அதைத் தன் மகன் திருடிவிட்டதை அறிந்து தற்கொலை செய்துகொண்டார்.
பலர் கை மாறி தாமஸ் ஹோப் என்ற ஐரீஷ்காரரிடம் அந்த வைரம் வந்தது. அவர் அதை 30 ஆயிரம் பவுனுக்கு மிகவும் மலிவாக வாங்கினார். அவருடைய மகன் காலத்தில் பெருஞ்சொத்து முழுவதும் கரைந்து விட்டது.
1908 ல் துருக்கி சுல்தான் 4 லட்சம் பவுனுக்கு ஹோப் வைரத்தை வாங்கினார். அடுத்த ஆண்டு பதவி இழந்தார்.
மீண்டும் வைரம் அமெரிக்கா வந்து சேர்ந்தது. மெக்லின் என்பவர் 1911 ல் வாங்கினார். அவர் மகன் கார் விபத்தில் இறந்தான். அவர் தனது சொத்தையெல்லாம் இழந்து, மனநல மருத்துவமனையில் இறந்தார். மகள் போதை மாத்திரையை அதிகமாக உட்கொண்டு இறந்தாள்.
அமெரிக்க நகை வியாபாரியான ஹாரி வில்சன் மட்டுமே அந்த வைரத்தால் பாதிக்கப்படாதவர். மக்லின் குடும்பத்தாரிடம் இருந்து வைரத்தை விலைக்கு வாங்கிய அவர், ஸ்மித்சோனியன் கழகத்துக்கு அதைக் கொடுத்துவிட்டார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்!
ஆச்சரியமான தகவல் .நன்றி தல
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்!
இந்தியாவில் ஒரு கோவில் சிலையில் நெற்றியில் திலகமாகத் திகழ்ந்த வைரம்
கடவுளின் நெற்றியில் இருந்ததால் தான் அதற்கு இவ்வளவு சக்தி
கடவுளின் நெற்றியில் இருந்ததால் தான் அதற்கு இவ்வளவு சக்தி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்!
மிகவும் ஆச்சர்யமாக உள்ளது சிவா அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்!
சீரங்கம் திருவரங்கப் பெருமாளின் இரு கண்களில் ஒன்றாகும் இந்த வைரம். பதினெட்டாம் நூற்றாண்டில் திருடப்பட்டது.
rudran- பண்பாளர்
- பதிவுகள் : 77
இணைந்தது : 13/11/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்!
நான் ரெடி ரிஸ்க் எடுக்க - இனாமா தராங்களான்னு கேட்டு சொல்லுங்க சிவா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்!
யினியவன் wrote:நான் ரெடி ரிஸ்க் எடுக்க - இனாமா தராங்களான்னு கேட்டு சொல்லுங்க சிவா
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒரு கோயில் வைரம் ஏற்படுத்திய கோர விளைவுகள்! Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
» தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|