ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Poll_c10எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Poll_m10எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Poll_c10எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Poll_m10எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு டவுட்டு!

+5
ஜாஹீதாபானு
Guna Tamil
பூவன்
உமா
சிவா
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Empty எனக்கு ஒரு டவுட்டு!

Post by சிவா Wed Jan 23, 2013 2:34 pm

First topic message reminder :

ஆதித்யா தொலைக்காட்சியில் எனக்கு ஒரு டவுட்டு என்ற தலைப்பில் சில கேள்விகள் கேட்கிறார்க்கள்! இதில் எனக்குப் பிடித்த டவுட்டு?

அந்தக் காலத்தில் புறா மூலம் தகவல் அனுப்பினார்கள் என்று படித்துள்ளோம், சரி....!!!

எந்த இடத்திற்கு அந்த ஓலை அனுப்பப்பட வேண்டும் என்று புறாவிற்கு எப்படிக் கூறுவார்கள்?

ஹலோ புறா, இந்த ஓலையை கத்தார் ராஜாவிடம் கொடுத்துவிட்டு வா, மறந்து ரிபாசிடம் கொடுத்துவிடாதே எனக் கூறுவார்களா?

பதில் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....!!!!!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Empty Re: எனக்கு ஒரு டவுட்டு!

Post by பூவன் Wed Jan 23, 2013 2:52 pm

சிவா - எடிட்டிங் என் வேலை.

உங்க கேள்விக்கு பதில் - இவை பாய்ண்ட்டு பாயிண்ட் புறாவாக இருக்கும். பல புறாக்கள் வைத்திருப்பார்கள் வெவ்வேறு இடங்களுக்கு. இது என் யூகம்.

ஏன் சூப்பர் பாஸ்ட் ஆ இருக்காதா அண்ணா ?


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Empty Re: எனக்கு ஒரு டவுட்டு!

Post by யினியவன் Wed Jan 23, 2013 2:54 pm

பூவன் wrote:ஏன் சூப்பர் பாஸ்ட் ஆ இருக்காதா அண்ணா ?
சூப்பர் ரோஸ்ட்டா வேணா இருக்கும் - சூப்பர் டேஸ்ட்டா இருக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Empty Re: எனக்கு ஒரு டவுட்டு!

Post by சிவா Wed Jan 23, 2013 2:55 pm

யினியவன் wrote:சிவா - எடிட்டிங் என் வேலை.

உங்க கேள்விக்கு பதில் - இவை பாய்ண்ட்டு பாயிண்ட் புறாவாக இருக்கும். பல புறாக்கள் வைத்திருப்பார்கள் வெவ்வேறு இடங்களுக்கு. இது என் யூகம்.

இது சரியான பதிலாகத் தெரிகிறது! மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Empty Re: எனக்கு ஒரு டவுட்டு!

Post by பூவன் Wed Jan 23, 2013 2:56 pm

சூப்பர் ரோஸ்ட்டா வேணா இருக்கும் - சூப்பர் டேஸ்ட்டா இருக்கும்

புறா ரோஸ்ட்டா ?


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Empty Re: எனக்கு ஒரு டவுட்டு!

Post by யினியவன் Wed Jan 23, 2013 2:58 pm

அதே அதே பூவன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Empty Re: எனக்கு ஒரு டவுட்டு!

Post by அருண் Wed Jan 23, 2013 3:01 pm

ஆமாம் அண்ணா! நானும் நேற்று பார்த்தேன் எனக்கும் அதே டவுட் தான் எம்ஜியார் படத்தில் நிறைய சீன் வரும் அப்ப லாம் வராத டவுட் நேற்று தான் வந்தது..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Empty Re: எனக்கு ஒரு டவுட்டு!

Post by Guna Tamil Wed Jan 23, 2013 3:16 pm

விரிவாக உங்களுக்ககாக,

அனைத்து புறாக்களும் செய்தி அனுப்ப பயன்படா. உணவு மற்றும் நீர் எடுத்துகொள்ளாமல் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எவ்வளவு தூரம் பயணம் செய்யும்மோ அந்த புறாக்களை அந்த இடங்களுக்கு மட்டும் தான் உபயோகிபார்கள்.
அதே மாதிரி எல்லா அரண்மனைகளிலும் புறாக்களுக்கு இரைகள் தூவி இருக்கும். குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் புறாக்கள் உணவுக்காக தான் கீழே இறங்கும். அது தான் இலக்கு.
காதலன், காதலி இடையே நன்கு பழகிய புறாக்களை மட்டும் தான் பயன்படுத்துவர். அது குறிகிய தூரம் மட்டும் செல்லும் வகையை சேர்ந்தது... அது மட்டும் அல்ல..பல வகையான புறாக்கள் உள்ளன..அவற்றின் பயன்பட்டுகேர்ப்ப அவை பயன்படுத்தப்படும்...
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Empty Re: எனக்கு ஒரு டவுட்டு!

Post by சிவா Wed Jan 23, 2013 3:18 pm

Guna Tamil wrote:விரிவாக உங்களுக்ககாக,

அனைத்து புறாக்களும் செய்தி அனுப்ப பயன்படா. உணவு மற்றும் நீர் எடுத்துகொள்ளாமல் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எவ்வளவு தூரம் பயணம் செய்யும்மோ அந்த புறாக்களை அந்த இடங்களுக்கு மட்டும் தான் உபயோகிபார்கள்.
அதே மாதிரி எல்லா அரண்மனைகளிலும் புறாக்களுக்கு இரைகள் தூவி இருக்கும். குறிப்பிட்ட தூரம் வந்தவுடன் புறாக்கள் உணவுக்காக தான் கீழே இறங்கும். அது தான் இலக்கு.
காதலன், காதலி இடையே நன்கு பழகிய புறாக்களை மட்டும் தான் பயன்படுத்துவர். அது குறிகிய தூரம் மட்டும் செல்லும் வகையை சேர்ந்தது... அது மட்டும் அல்ல..பல வகையான புறாக்கள் உள்ளன..அவற்றின் பயன்பட்டுகேர்ப்ப அவை பயன்படுத்தப்படும்...

காதலன் காதலியும் புறா மூலம் செய்தி அனுப்பி மாற்றிக் கொடுத்து மாட்டிக் கொள்ள மாட்டார்களா?

விளக்கத்திற்கு நன்றி குணா! சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Empty Re: எனக்கு ஒரு டவுட்டு!

Post by Guna Tamil Wed Jan 23, 2013 3:23 pm

இல்லை சிவா....குறிப்பிட்ட தூரம் மட்டும் பறக்கும் புறாக்கள். எவ்விடம் போகணுமோ அங்கே மட்டும் தான் செல்லும்... அப்போது அந்த அறையில் மற்றவர்கள் இருந்தால் மட்டும் தான் மாட்டிகொள்வர்கள்...அதனால் காதல் ஓலை மட்டும் இரவில் தான் அனுப்பப்படும்....
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Empty Re: எனக்கு ஒரு டவுட்டு!

Post by ஜாஹீதாபானு Wed Jan 23, 2013 3:24 pm

காதலன் காதலியும் புறா மூலம் செய்தி அனுப்பி மாற்றிக் கொடுத்து மாட்டிக் கொள்ள மாட்டார்களா?

எப்படி பதில் சொன்னாலும் அதுல ஒரு டவுட் கேக்குறிங்க உங்கள என்னனு சொல்றது என்ன கொடுமை சார் இது


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கு ஒரு டவுட்டு! - Page 2 Empty Re: எனக்கு ஒரு டவுட்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum