புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_c10தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_m10தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_c10தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_m10தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_c10 
3 Posts - 8%
heezulia
தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_c10தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_m10தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_c10தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_m10தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_c10தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_m10தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jan 23, 2013 6:00 pm

உறவுகளே! இனிமேல் தமிழ்! தமிழ்! என முழங்கியது போதும்.ஹிந்தி மொழியை முக்கியமாக கவனியுங்கள்.திராவிட கட்சிகள் தமிழ்! தமிழ்! என பேசி பேசியே நம்மையெல்லாம் மழுங்கடித்து விட்டார்கள்.அவர்கள் வாரிசுகள் எல்லாம் ஹிந்தியை கற்றுக்கொண்டு கட்சியில் எதாவது ஒரு பதவியில் அமர்ந்து கொள்வார்கள்.நாம் தாம் முட்டாள்களாக இருப்போம்.

எனவே நாம் குழந்தைகளுக்கு ஹிந்தி மொழி அவசியமான ஒன்றாக இருக்கட்டும்.இந்த நாட்டை ஆள கூடிய தகுதி தமிழன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு.அந்த நாள் விரைவில் வரும்.இப்போதே ஆரம்பியுங்கள்.



தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Pதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Oதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Sதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Iதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Tதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Iதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Vதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Eதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Emptyதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Kதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Aதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Rதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Tதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Hதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Iதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Cதமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  K
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 23, 2013 6:05 pm

நாங்க ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை .

தமிழ் குழந்தைகள் தமிழ் மொழியை கட்டாய பாடமாகவும் மற்ற மொழிகளை விருப்ப பாடமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு .

தமிழ் நாட்டில் தமிழ் மொழி விருப்ப பாடமாக இருப்பது வேதனை .

பள்ளி , கல்லூரியில் படித்து வெளிவரும் நிறைய பேருக்கு தமிழ் எழுத ,படிக்க தெரியவில்லை .

தன்மொழியை வளர்க்காதா சமூகம் எப்படி வளரும் .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jan 23, 2013 6:06 pm

பாலாஜி wrote:நாங்க ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை .

தமிழ் குழந்தைகள் தமிழ் மொழியை கட்டாய பாடமாகவும் மற்ற மொழிகளை விருப்ப பாடமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு .

தமிழ் நாட்டில் தமிழ் மொழி விருப்ப பாடமாக இருப்பது வேதனை .

பள்ளி , கல்லூரியில் படித்து வெளிவரும் நிறைய பேருக்கு தமிழ் எழுத தெரியவில்லை .

தன்மொழியை வளர்க்காதா சமூகம் எப்படி வளரும் .

ஆமோதித்தல் இதை விட சிறந்த கருத்தை சொல்ல இயலாது.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Jan 23, 2013 6:12 pm

சீமான் அவர்கள் சொன்னதை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். எங்களுக்கு எந்த மொழியும் எதிரியல்ல. தமிழை முன் வாசலாகவும், மற்ற மொழிகளை ஜன்னலாகவும் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 23, 2013 6:14 pm

பாலாஜி கருத்தை வழிமொழிகிறேன்!

குடிகாரராக இருந்தாலும் இதுபோன்ற நேரங்களில் விழிப்புணர்வுடன் பதில்கள் எழுதுவதை ஆச்சரியமுடன் கவனித்து வருகிறேன்!

(இப்படித்தான் விஜயகாந்தும் கட்சி நடத்துறார் போலிருக்கு சோகம் )





தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 23, 2013 6:16 pm

சிவா wrote:பாலாஜி கருத்தை வழிமொழிகிறேன்!

குடிகாரராக இருந்தாலும் இதுபோன்ற நேரங்களில் விழிப்புணர்வுடன் பதில்கள் எழுதுவதை ஆச்சரியமுடன் கவனித்து வருகிறேன்!

(இப்படித்தான் விஜயகாந்தும் கட்சி நடத்துறார் போலிருக்கு சோகம் )

சோகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 23, 2013 6:16 pm

பதிவுக்கு பொருத்தமான தலைப்பை வைக்கவும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 23, 2013 6:18 pm

பாலாஜி wrote:
சிவா wrote:பாலாஜி கருத்தை வழிமொழிகிறேன்!

குடிகாரராக இருந்தாலும் இதுபோன்ற நேரங்களில் விழிப்புணர்வுடன் பதில்கள் எழுதுவதை ஆச்சரியமுடன் கவனித்து வருகிறேன்!

(இப்படித்தான் விஜயகாந்தும் கட்சி நடத்துறார் போலிருக்கு சோகம் )

சோகம்

ஹலோ பாஸு, தமாஷுக்கு சொன்னா சிரிக்ககனும்! இப்படி சீரியஸா முறைக்கக் கூடாது! அய்யோ, நான் இல்லை



தமிழ் உறவுகளே முக்கியமாக கவனியுங்கள்!!!!!!!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 23, 2013 6:21 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
சிவா wrote:பாலாஜி கருத்தை வழிமொழிகிறேன்!

குடிகாரராக இருந்தாலும் இதுபோன்ற நேரங்களில் விழிப்புணர்வுடன் பதில்கள் எழுதுவதை ஆச்சரியமுடன் கவனித்து வருகிறேன்!

(இப்படித்தான் விஜயகாந்தும் கட்சி நடத்துறார் போலிருக்கு சோகம் )

சோகம்

ஹலோ பாஸு, தமாஷுக்கு சொன்னா சிரிக்ககனும்! இப்படி சீரியஸா முறைக்கக் கூடாது! அய்யோ, நான் இல்லை

(இப்படித்தான் விஜயகாந்தும் கட்சி நடத்துறார் போலிருக்கு சோகம் ) இதுக்குதான் இதை போட்டேன் சோகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 23, 2013 6:22 pm

ராஜா wrote:பதிவுக்கு பொருத்தமான தலைப்பை வைக்கவும்
அத ஹிந்தில சொன்னாதான் கார்த்திக் மாத்துவாராம் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக