Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கும் நடக்கும்
5 posters
Page 1 of 1
இங்கும் நடக்கும்
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அவசியம். இது அனைத்து வேலைகளுக்கும் பொருந்தும். நேரம், காலம் பார்க்காமல், விடுமுறை கூட எடுக்காமல் வேலை பார்ப்பவர்களையும் இருக்கும் அத்தனை லீவையும் ஒன்று கூட விடாமல் எடுப்பவர்களையும் ஒரே மாதிரி நினைப்பது சரியாக இருக்காது. விஞ்ஞானிகள் முதல் ரகம். அவர்கள் ஓரளவுக்கு கவுரவமான வாழ்க்கை வாழ பணம் அவசியம். அது கிடைப்பதில்லை. அந்த நிலை இனி மாறப்போகிறது.
-
விஞ்ஞானிகளும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்கள் பணிக்கேற்ற சம்பளம் கிடைப்பதில்லை. ஆராய்ச்சிக்கு தேவையான வசதிகளும் இருப்பதில்லை. அதனால்தான் டாலர்களில் கொட்டிக் கொடுக்கும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு பறக்கிறார்கள். அங்கு அவர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்களை, தயாரிக்கும் பொருட்களை பல மடங்கு விலை கொடுத்து இந்தியா வாங்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இப்படிவெளிநாடு பறந்த சிறந்த விஞ்ஞானிகளை அதிக சம்பளம் கொடுத்து மீண்டும் இந்தியாவுக்கே வரவழைக்கும்புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
-
தாயகம் திரும்ப சம்மதிக்கும் விஞ்ஞானிகளுக்கு ஆண்டுக்கு1 லட்சம் டாலர் (ரூ.55 லட்சம்) கவுரவ ஊதியமும், குடியிருக்க அனைத்து வசதிகளுடன் கூடிய வீடும் கிடைக்கும். இங்கு வந்து போக, தங்கியிருக்க ஆகும் செலவையும் அரசே தரும். ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆராய்ச்சியில் ஈடுபடலாம். புகழ்பெற்ற கல்லூரிகளில் பாடம் எடுக்கலாம். தேர்வு செய்யப்படும் விஞ்ஞானிகள் உடனே வர முடியாவிட்டாலும் பரவாயில்லை. 3 ஆண்டுகள் வரை கால அவகாசம் உண்டு. அதற்குள் வந்து இந்தியாவில் பணியாற்றலாம். இதன் மூலம் இந்திய ஆராய்ச்சிப் பணிகள் மேம்படும். அதோடு இளைய விஞ்ஞானிகளுக்கும் ஒரு ஊக்கமாக இது இருக்கும் என திட்டக் குழு துணைத் தலைவர்கூறியிருக்கிறார்.
-
இதே போன்ற ஒரு திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா அமல்படுத்தியது. கைநிறைய சம்பளம், அதோடு சொந்த நாட்டுக்கு உழைப்பதில் கிடைக்கும் திருப்தி, சந்தோஷம் காரணமாகபல சீன விஞ்ஞானிகள் தாயகம் திரும்பினர். இது சீன அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.அதுதான் இந்தியாவிலும் நடக்கப் போகிறது.
-
தினகரன்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: இங்கும் நடக்கும்
இது சரியான முட்டாள் தனமான யோசனை!!!!!
விஞ்ஞான வளர்ச்சி வேண்டுமென்றால் சரியான கட்டமைப்பு வேண்டும், சரியான கட்டமைப்பு எத்தனை விஞ்ஞானிகளை வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
அதை விட்டுவிட்டு அங்கே நல்ல கண்டுபிடிப்புகளை மனித குலத்திற்காக உருவாக்கி கொண்டிருபவர்களை இங்கே கூப்பிட்டு எந்தவித கட்டமைப்பும் ஏற்படுத்தாமல் சும்மா இருக்க சொல்வது வடிகட்டன முட்டாள் தனம்......

Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: இங்கும் நடக்கும்
கட்டமைப்பு வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு... ஆனால் சரியான கட்டமைப்பு எத்தனை விஞ்ஞானிகளைம் உருவாக்கும் என்பது சாத்தியமற்றது... Intel, Microsoft, Google , Qualcomm ஏன் Nasa உட்பட தொழில் நுட்பத்தில் முதலிடம் வகிக்கும் நிறுவனங்களில் அதிகம் வேலை பார்ப்பவர்கள் இந்தியர்களே.. காரணம் அவர்கள் அதிகப்படியான பணம் கொடுத்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்று தங்கள் நாட்டின் தொழில் நுட்பத்தை மேம்படுத்திக் கொண்டு உலக நாடுகளின் முன்னணி வகிக்கிறார்கள்... இந்த முயற்சி வரவேற்க்கத்தக்கதே... இது எனது கருத்து ..
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: இங்கும் நடக்கும்
நண்பரே விஞ்ஞானிகள் வேறு பொறியாளர்கள் வேறு....நீங்கள் குறிபிடுவது பொறியாளர்கள்.
பொறியாளர்கள் ஒரு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவர்கள் ஆனால் விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தை உருவாக்குவார்கள்
பொறியாளர்கள் ஒரு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவர்கள் ஆனால் விஞ்ஞானிகள் தொழில்நுட்பத்தை உருவாக்குவார்கள்
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: இங்கும் நடக்கும்
sgkarthik6 wrote:ethu than sari
0
உங்களை முதலில் அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Similar topics
» ஏப்ரல் 13... ''எகிப்துப் புரட்சி இங்கும் நடக்கும்!''
» இங்கும் வந்தாச்சு இணையதளம்!
» உணவு - அங்கும் இங்கும்
» கூகுளில் தேடியபொழுது
» நானே வருவேன் இங்கும் அங்கும்
» இங்கும் வந்தாச்சு இணையதளம்!
» உணவு - அங்கும் இங்கும்
» கூகுளில் தேடியபொழுது
» நானே வருவேன் இங்கும் அங்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum