புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
5 Posts - 3%
prajai
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
2 Posts - 1%
சிவா
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
435 Posts - 47%
heezulia
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
30 Posts - 3%
prajai
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_m10காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 22, 2013 4:53 pm

சீனாவில் உள்ள மக்கள் 400 வகையான காய்கறிகளை சமைத்து உண்கிறார்கள். மேலும், இயற்கையோடு இயைந்த விளைச்சலில் காய்கறிகளை அறுவடை செய்து உண்கிறார்கள். இதனால் அவர்களது ஆயுள் காலம் அதிகரிக்கிறது.
-
நாமோ 50 வகைககளுக்கும் குறைவான காய்கறிகளையே சமைத்து உண்கிறோம். அதிலும்பல காய்கறிகள் ஆங்கிலக் காய்கறிகள்... நமது ஆயுள்காலம் பற்றி சொல்லவா வேண்டும்...
சரி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் பயன்களும் , பக்க விளைவுகளும் பற்றி இங்கே காணலாம்..!
-
கத்தரிக்காய் :
இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.
இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.
-
அவரைக்காய் :
இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும், காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
-
வெண்டைக்காய் :
இதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் 'சி' , 'பி' உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.
வெண்டைக்காய் உணவு விந்துவை கட்டி, போகத்தின்உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.
-
புடலங்காய் :
இது சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.
-
கொத்தவரங்காய் :
இது சிறுநீரைப் பெருக்கும்.இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால்இது பத்தியத்திற்கு உதவாது.
இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்
இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.
இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சுஇவற்றை நீக்கும்.
வாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.
-
தேங்காய் :
இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் 'ஏ', 'பி' வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால்தாது விளையும்.
தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.
-
சுரைக்காய் :
இது உடல் சூட்டைத் ததிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப்பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.
ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய்என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரியவிருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டுவந்தால் ஆண்மையைப் ( இழந்தவர்கள் ) பெறுவார்கள்.
-
(நன்றி: நஸீம்)
நன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 5:39 pm

பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jan 22, 2013 8:42 pm

இது போன்ற பதிவுகள் எத்தனை வந்தாலும் பயன். பயனுள்ள பதிவுக்கு நன்றி

காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Aகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Aகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Tகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Hகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Iகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Rகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Aகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Empty
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jan 23, 2013 12:26 am

தேங்காய் :
இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் 'ஏ', 'பி' வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால்தாது விளையும்.
தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.
சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 23, 2013 9:16 am

நல்ல பதிவு நன்றி

காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Mகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Uகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Tகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Hகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Uகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Mகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Oகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Hகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Aகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Mகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Eகாய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 23, 2013 9:52 am

பயனுள்ள தகவல்...... நன்றி

காய்கறிகள்:- பயன்களும், பக்கவிளைவுகளும் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக