ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின் விபரம் தேவை நண்பர்களே ?

5 posters

Go down

request கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின் விபரம் தேவை நண்பர்களே ?

Post by தம்பி வெங்கி Tue Jan 22, 2013 9:22 pm

கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின் விபரம் தேவை நண்பர்களே ?



தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Back to top Go down

request Re: கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின் விபரம் தேவை நண்பர்களே ?

Post by ராஜா Tue Jan 22, 2013 9:25 pm

விரைவில் நமது ஈகரை அறக்கட்டளை துவங்கும் தம்பி .

யாருக்கு உதவவேண்டும் என்பதை தனிமடலில் தெரிவித்தால் தற்போது எங்களால் இயன்றதை செய்ய முடியும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின் விபரம் தேவை நண்பர்களே ?

Post by தம்பி வெங்கி Tue Jan 22, 2013 9:33 pm

நன்றி அண்ணா>>>



தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Back to top Go down

request Re: கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின் விபரம் தேவை நண்பர்களே ?

Post by முத்துராஜ் Tue Jan 22, 2013 9:57 pm

சிறந்த முயற்சி ஈகரை குழுவினருக்கு வாழ்த்துக்கள் .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின்  விபரம் தேவை நண்பர்களே ? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

request Re: கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின் விபரம் தேவை நண்பர்களே ?

Post by தம்பி வெங்கி Mon Jan 28, 2013 9:30 pm


மாநில அரசின் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்சிப் பெற தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பிளஸ் 1, பிளஸ் 2, ஐ.டிசி - என்.சி.வி.டி, பாலிடெக்னிக், நர்சிங் பட்டய படிப்பு, ஆசிரியர் பயிற்சி, இளநிலை பட்டப்படிப்பு,எம்.பில், பி.எச்டி போன்ற படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.



மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமாணம் 2லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்ற உதவித்தொகை பெற முடியாது.



பள்ளி படிப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கல்வி நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். கல்லூரி படிப்பு பயிலும் மாணவர்கள் www.momascholarship.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பித்த விண்ணப்பத்தை நகல் எடுத்து அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கான வருமான சான்றிதழ், குடும்ப அட்டை,வங்கி கணக்கு எண் (ஐ.எப்.சி கோடுடன்)இணைத்து அனுப்ப வேண்டும்.



விண்ணப்பங்கள் கல்வி நிறுவனத்திந்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் பள்ளி மாணவர்கள் ஜூலை 31ம் தேதி வரையிலும், கல்லூரி மாணவர்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விரிவான விவரங்கள் அறிய இணையதளத்தை பார்க்கலாம். .

http://www.minorityaffairs.gov.in/

நன்றி
தம்பி வெங்கி



தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Back to top Go down

request Re: கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின் விபரம் தேவை நண்பர்களே ?

Post by யினியவன் Mon Jan 28, 2013 9:38 pm

நல்ல பகிர்வு தம்பி சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின் விபரம் தேவை நண்பர்களே ?

Post by ராஜா Tue Jan 29, 2013 11:34 am

நல்ல பகிர்வு தம்பி சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின் விபரம் தேவை நண்பர்களே ?

Post by Ahanya Tue Jan 29, 2013 11:53 am

நன்றி


கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின்  விபரம் தேவை நண்பர்களே ? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

request Re: கல்வி உதவித்தொகை வழங்கும் அறக்கட்டளைகளின் விபரம் தேவை நண்பர்களே ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை
»  சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
» கல்வி உதவித்தொகை மோசடியில் ``சஸ்பெண்டு'': 77 தலைமை ஆசிரியர்களும் வெளியூர் செல்ல தடை
» பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறவும்
» விபரம் தேவை- கணிப்பொறி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum