ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி?

2 posters

Go down

ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி? Empty ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி?

Post by Powenraj Tue Jan 22, 2013 9:22 pm

இணையத்தில் கூகுளின் GMail மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருவீர்கள். ஒரு ஜிமெயில் கணக்கை வைத்து கூகுளின் மற்ற சேவைகளான bloggerBlogger, Google Plus, YouTube போன்றவற்றிலும் நுழைந்து பயன்படுத்தலாம். ஆனால் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை வைத்திருக்கலாம். சொந்த வேலைகளுக்கு, அலுவலகப் பணிக்கு என்று தனித்தனியாக வைத்திருப்பார்கள். நாம் பயன்படுத்தும் இணைய உலவியில் ஒரு ஜிமெயில் கணக்கிலிருந்து மற்றொன்றுக்கு மாற முதல் கணக்கை Sign Out செய்து விட்டு பின்னர் தான் புதிய கணக்கில் செல்ல முடியும்.
-
நாள்தோறும் இந்த மாதிரி ஒரே நேரத்தில் இரண்டு மூன்று கணக்குகளைப் பயன்படுத்துவதாக இருப்பின் சிரமமாகத் தான் இருக்கும். இதற்கு உதவுகிறது கூகுளின் Multiple Sign-in வசதி. இதன் மூலம் நமது இணைய உலவியில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 10 கூகுள் கணக்குகளைப் பயன்படுத்த முடியும். தேவையெனில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு உடனடியாக மாறிக் கொள்ளவும் பல டேப்களில் பல ஜிமெயில் கணக்குகளைத் திறக்கவும் முடியும்.
-
இதில் பயன்படுத்தக் கூடிய சேவைகள்.
ஜிமெயில் கணக்கு மூலமாக கூகுளின் பிற சேவைகளையும் நீங்கள் பயன்படுத்த முடியும் என அறிந்திருப்பீர்கள். ஆனால் இந்த Multiple Sign-in முறையில்போகும் போது குறிப்பிட்ட சில சேவைகளை தான் அணுக முடியும். அவை என்னவென்று பார்ப்போம்.
-
GMail, Google Plus, YouTube, Calender, Alerts, Maps, News, Groups, Reader, Sites, Voice, Web Search.
நீங்கள் முதன் முதலில் நுழையும் கூகிள் கணக்கே முதன்மையாக கருதப்படும். இதுதான் உங்களின் Default Google Account ஆக இருக்கும். மேற்குறிப்பிட்ட Multiple Sign-in சேவைகளில் இல்லாத சேவையைக் கிளிக் செய்தால் அது உங்களின் முதன்மை (Default) கணக்கில் தான் நுழையும். உதாரணமாக ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளின் பிளாக்கர் தளத்தை இந்த முறையில் பயன்படுத்த முடியாது.
-
எப்படி பயன்படுத்துவது?
1. Google தளத்திற்கு சென்று உங்களின் முதன்மையான ஜிமெயில் கணக்கில் நுழையவும். பின்னர் கூகிள் தளத்தில் இடது வலது புறமாக உங்கள் கணக்கின் ப்ரொபைல் பெயர் மற்றும் புகைப்படம் தெரியும். அதில் கிளிக் செய்தால் கீழே ஒரு மெனு தோன்றும்.
-
2. அதில் Add Account என்பதைக் கிளிக் செய்தால் உலவியில் புதிய டேப் ஒன்றில் கூகிளின் பக்கம் தோன்றும். உங்களின் மற்றொரு கணக்கின் User Name, Password கொடுத்து விட்டால்போதும். அதிலும் நீங்கள் ஜிமெயில் படிக்கலாம். மேலே பார்த்த சேவைகளையும் அணுகலாம்.
-
3. இரண்டு அல்லது பல கணக்குகளில் நுழைந்த பின்னர் உங்கள் ப்ரொபைல் பெயர் மீது கிளிக் செய்தால் அனைத்து கணக்குகளும் தோன்றும். சுலபமாக எதனைப் பயன்படுத்த வேண்டுமோ அதை கிளிக் செய்தாலே போதும்.
-
குறிப்புகள்:
• அதிகபட்சம் 10 கணக்குகள் மட்டுமே
• Sign-Out கொடுத்தால் அனைத்து கணக்குகளும் மூடப்படும்.
• Multiple Sign-in பட்டியலில் இல்லாத சேவையைப் பயன்படுத்தநீங்கள் அதன் குறிப்பிட்ட கணக்கில் நுழைய வேண்டும். அல்லது வேறு இணைய உலவியைத் திறந்து பயன்படுத்துங்கள்.
-
நன்றி பொன்மலர் பக்கம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி? Empty Re: ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி?

Post by ஹர்ஷித் Tue Jan 22, 2013 10:48 pm

ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி? Googley

சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum