ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

+12
ராஜா
lgp
Priya Tharsni
Muthumohamed
கரூர் கவியன்பன்
உமா
பாலாஜி
சிவா
DERAR BABU
ச. சந்திரசேகரன்
ஹர்ஷித்
Powenraj
16 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 Empty ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by Powenraj Tue Jan 22, 2013 8:58 pm

First topic message reminder :

சென்னை: நேற்றுவரை கோமாளியாக நினைத்துக்கொண்டிருந்த பவர்ஸ்டார் சீனிவாசனை இன்றைக்குஅனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். காரணம் ஒரே படத்தில் அவரின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாம்.
-
பொங்கலுக்கு ரிலீசான‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படம் மூன்று நாட்களில் 6 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை எட்டியது. இது சாதனையாக பேசப்பட்டது. இதில் நடித்திருந்த பவர்ஸ்டாரின் நடிப்புதான் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்ததாம். எனவே இயக்குனர்கள் பலரும்பவர் ஸ்டாரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
-
இந்த நிலையில் சிவா- சந்தானம் கூட்டணியுடன் இணைந்திருக்கிறார் பவர்ஸ்டார். இயக்குனர் ராஜேசின் அசிஸ்டன்ட் ராஜசேகர்இயக்கும் இந்தப் படத்தில் பவர் ஸ்டாரின் சம்பளம் 50 இலட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சராசரி ஹீரோக்களுக்கே 50 இலட்சம் வழங்க யோசிக்கும் நிலையில், ஒரே படத்தில் 50 இலட்சம் வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்ட பவர் ஸ்டாரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
-
இயக்குநர் சங்கரின் ‘ஐ' படத்தில் நடித்துவரும் பவர்ஸ்டார் அந்த படத்தின் ஹிட்டிற்குப் பின் சம்பளத்தை ஒருகோடியாக உயர்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பொறாமையுடன் கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.
-
தட்ஸ்தமிழ்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 Empty Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by Priya Tharsni Tue Jan 29, 2013 12:49 pm

பாலாஜி wrote:
Priya Tharsni wrote:சந்தானம் சார்தான் அவரை தூக்கி விட்டது அந்த படத்தில் சந்தானம் சார் இல்லை என்றால் நகை சுவை வந்திருக்காது அருமை வாழ்த்துக்கள்

ஆனாலும் திருட்டு லட்டுதானே ..
சிப்பு வருது சிப்பு வருது ஆமா லட்டு மாறி மூஞ்சி கலக்கிட்டார்
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 Empty Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by ராஜா Tue Jan 29, 2013 1:03 pm

Priya Tharsni wrote:சந்தானம் சார்தான் அவரை தூக்கி விட்டது அந்த படத்தில் சந்தானம் சார் இல்லை என்றால் நகை சுவை வந்திருக்காது அருமை வாழ்த்துக்கள்
அனைவருக்கும் ஆரம்பம் ஒன்று இருக்கும் பிரியா , இவர் தான் அவரை தூக்க விட்டவர் என்று சொல்லிகொள்வது எல்லோருக்குமே பொருந்தும்.

இதே சந்தானம் , அன்று தொலைகாட்சிகளில் திரைப்படங்களை கேலியும் கிண்டலும் செய்துகொண்டு இருந்த போது தூக்கி விட்டவர் தான் சிம்பு புன்னகை . (எனக்கு சந்தானம் மேல் கோபம் இல்லை சும்மா உங்களுக்கு பதில் சொன்னேன்)

இதை இன்னமும் மறக்காத மனிதன் தான் சந்தானம்.இதை " லட்டு " அறிமுக விழாவிலேயே தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 Empty Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by Priya Tharsni Tue Jan 29, 2013 1:15 pm

ராஜா wrote:
Priya Tharsni wrote:சந்தானம் சார்தான் அவரை தூக்கி விட்டது அந்த படத்தில் சந்தானம் சார் இல்லை என்றால் நகை சுவை வந்திருக்காது அருமை வாழ்த்துக்கள்
அனைவருக்கும் ஆரம்பம் ஒன்று இருக்கும் பிரியா , இவர் தான் அவரை தூக்க விட்டவர் என்று சொல்லிகொள்வது எல்லோருக்குமே பொருந்தும்.

இதே சந்தானம் , அன்று தொலைகாட்சிகளில் திரைப்படங்களை கேலியும் கிண்டலும் செய்துகொண்டு இருந்த போது தூக்கி விட்டவர் தான் சிம்பு புன்னகை . (எனக்கு சந்தானம் மேல் கோபம் இல்லை சும்மா உங்களுக்கு பதில் சொன்னேன்)

இதை இன்னமும் மறக்காத மனிதன் தான் சந்தானம்.இதை " லட்டு " அறிமுக விழாவிலேயே தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார்.

அப்படி ஒரு விஷயம் இருக்கா நன்றி
Priya Tharsni
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 Empty Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by கோவிந்தராஜ் Tue Jan 29, 2013 4:56 pm

கே. பாலா wrote:
கோவிந்தராஜ் wrote:சக்தி நட்சத்திரம் ! தலைவா நீ வாழ்க ! நின் புகழ் வாழ்க ! தங்கள் நடிப்பு , அடடே எதுவும் சொல்ல இயலாது ! அதுவும் குறிப்பாக அந்த 'லட்டு.,,,,' படத்தில் அந்த நடன பாவனை ! அடடே ,,,,, நீங்கள் வேனால் பாருங்கள் எங்கேயோ போக போறீங்க !!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
(விருதாசலத்தில் ரசிகர் மன்றம் ஒன்று தொடங்கலாமென்று உள்ளேன் )
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
கோபப்படாதிங்க அண்ணா தங்களையும் உறுப்பினராக செர்த்துகொள்கிறேன் அருமையிருக்கு


ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 599303
ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 Empty Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by பாலாஜி Tue Jan 29, 2013 4:58 pm

கோவிந்தராஜ் wrote:
கே. பாலா wrote:
கோவிந்தராஜ் wrote:சக்தி நட்சத்திரம் ! தலைவா நீ வாழ்க ! நின் புகழ் வாழ்க ! தங்கள் நடிப்பு , அடடே எதுவும் சொல்ல இயலாது ! அதுவும் குறிப்பாக அந்த 'லட்டு.,,,,' படத்தில் அந்த நடன பாவனை ! அடடே ,,,,, நீங்கள் வேனால் பாருங்கள் எங்கேயோ போக போறீங்க !!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
(விருதாசலத்தில் ரசிகர் மன்றம் ஒன்று தொடங்கலாமென்று உள்ளேன் )
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
கோபப்படாதிங்க அண்ணா தங்களையும் உறுப்பினராக செர்த்துகொள்கிறேன் அருமையிருக்கு

சரி சரி எல்லாரும் லைனுள்ள நில்லுங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 Empty Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by யினியவன் Tue Jan 29, 2013 5:03 pm

அண்ணே எப்ப தேர்தலை சந்தித்து முதல்வர் ஆவாரு - என் ஓட்டை இவருக்கு போட்டே ஆவணும் - முடிவு பண்ணிட்டேனுங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 Empty Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by கோவிந்தராஜ் Tue Jan 29, 2013 5:25 pm

அப்போ இரசிகர் மன்றம் பதிலா கட்சி ஆரம்பிச்சிடலாம் ,போலிருக்கே .....

நாந்தான் கொ.ப.செ நான்தான் கொ.ப.செ ............


ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 599303
ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 Empty Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by ஜாஹீதாபானு Tue Jan 29, 2013 5:50 pm

வாழ்க வளமுடன் அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 Empty Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum