Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!
+12
ராஜா
lgp
Priya Tharsni
Muthumohamed
கரூர் கவியன்பன்
உமா
பாலாஜி
சிவா
DERAR BABU
ச. சந்திரசேகரன்
ஹர்ஷித்
Powenraj
16 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!
First topic message reminder :
சென்னை: நேற்றுவரை கோமாளியாக நினைத்துக்கொண்டிருந்த பவர்ஸ்டார் சீனிவாசனை இன்றைக்குஅனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். காரணம் ஒரே படத்தில் அவரின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாம்.
-
பொங்கலுக்கு ரிலீசான‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படம் மூன்று நாட்களில் 6 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை எட்டியது. இது சாதனையாக பேசப்பட்டது. இதில் நடித்திருந்த பவர்ஸ்டாரின் நடிப்புதான் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்ததாம். எனவே இயக்குனர்கள் பலரும்பவர் ஸ்டாரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
-
இந்த நிலையில் சிவா- சந்தானம் கூட்டணியுடன் இணைந்திருக்கிறார் பவர்ஸ்டார். இயக்குனர் ராஜேசின் அசிஸ்டன்ட் ராஜசேகர்இயக்கும் இந்தப் படத்தில் பவர் ஸ்டாரின் சம்பளம் 50 இலட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சராசரி ஹீரோக்களுக்கே 50 இலட்சம் வழங்க யோசிக்கும் நிலையில், ஒரே படத்தில் 50 இலட்சம் வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்ட பவர் ஸ்டாரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
-
இயக்குநர் சங்கரின் ‘ஐ' படத்தில் நடித்துவரும் பவர்ஸ்டார் அந்த படத்தின் ஹிட்டிற்குப் பின் சம்பளத்தை ஒருகோடியாக உயர்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பொறாமையுடன் கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.
-
தட்ஸ்தமிழ்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!
பாலாஜி wrote:Priya Tharsni wrote:சந்தானம் சார்தான் அவரை தூக்கி விட்டது அந்த படத்தில் சந்தானம் சார் இல்லை என்றால் நகை சுவை வந்திருக்காது அருமை வாழ்த்துக்கள்
ஆனாலும் திருட்டு லட்டுதானே ..
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!
அனைவருக்கும் ஆரம்பம் ஒன்று இருக்கும் பிரியா , இவர் தான் அவரை தூக்க விட்டவர் என்று சொல்லிகொள்வது எல்லோருக்குமே பொருந்தும்.Priya Tharsni wrote:சந்தானம் சார்தான் அவரை தூக்கி விட்டது அந்த படத்தில் சந்தானம் சார் இல்லை என்றால் நகை சுவை வந்திருக்காது அருமை வாழ்த்துக்கள்
இதே சந்தானம் , அன்று தொலைகாட்சிகளில் திரைப்படங்களை கேலியும் கிண்டலும் செய்துகொண்டு இருந்த போது தூக்கி விட்டவர் தான் சிம்பு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இதை இன்னமும் மறக்காத மனிதன் தான் சந்தானம்.இதை " லட்டு " அறிமுக விழாவிலேயே தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார்.
Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!
ராஜா wrote:அனைவருக்கும் ஆரம்பம் ஒன்று இருக்கும் பிரியா , இவர் தான் அவரை தூக்க விட்டவர் என்று சொல்லிகொள்வது எல்லோருக்குமே பொருந்தும்.Priya Tharsni wrote:சந்தானம் சார்தான் அவரை தூக்கி விட்டது அந்த படத்தில் சந்தானம் சார் இல்லை என்றால் நகை சுவை வந்திருக்காது அருமை வாழ்த்துக்கள்
இதே சந்தானம் , அன்று தொலைகாட்சிகளில் திரைப்படங்களை கேலியும் கிண்டலும் செய்துகொண்டு இருந்த போது தூக்கி விட்டவர் தான் சிம்பு. (எனக்கு சந்தானம் மேல் கோபம் இல்லை சும்மா உங்களுக்கு பதில் சொன்னேன்)
இதை இன்னமும் மறக்காத மனிதன் தான் சந்தானம்.இதை " லட்டு " அறிமுக விழாவிலேயே தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார்.
அப்படி ஒரு விஷயம் இருக்கா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!
கோபப்படாதிங்க அண்ணா தங்களையும் உறுப்பினராக செர்த்துகொள்கிறேன்கே. பாலா wrote:கோவிந்தராஜ் wrote:சக்தி நட்சத்திரம் ! தலைவா நீ வாழ்க ! நின் புகழ் வாழ்க ! தங்கள் நடிப்பு , அடடே எதுவும் சொல்ல இயலாது ! அதுவும் குறிப்பாக அந்த 'லட்டு.,,,,' படத்தில் அந்த நடன பாவனை ! அடடே ,,,,, நீங்கள் வேனால் பாருங்கள் எங்கேயோ போக போறீங்க !!!![]()
![]()
![]()
(விருதாசலத்தில் ரசிகர் மன்றம் ஒன்று தொடங்கலாமென்று உள்ளேன் )![]()
![]()
![]()
![]()
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!
கோவிந்தராஜ் wrote:கோபப்படாதிங்க அண்ணா தங்களையும் உறுப்பினராக செர்த்துகொள்கிறேன்கே. பாலா wrote:கோவிந்தராஜ் wrote:சக்தி நட்சத்திரம் ! தலைவா நீ வாழ்க ! நின் புகழ் வாழ்க ! தங்கள் நடிப்பு , அடடே எதுவும் சொல்ல இயலாது ! அதுவும் குறிப்பாக அந்த 'லட்டு.,,,,' படத்தில் அந்த நடன பாவனை ! அடடே ,,,,, நீங்கள் வேனால் பாருங்கள் எங்கேயோ போக போறீங்க !!!![]()
![]()
![]()
(விருதாசலத்தில் ரசிகர் மன்றம் ஒன்று தொடங்கலாமென்று உள்ளேன் )![]()
![]()
![]()
![]()
![]()
சரி சரி எல்லாரும் லைனுள்ள நில்லுங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!
அண்ணே எப்ப தேர்தலை சந்தித்து முதல்வர் ஆவாரு - என் ஓட்டை இவருக்கு போட்டே ஆவணும் - முடிவு பண்ணிட்டேனுங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!
அப்போ இரசிகர் மன்றம் பதிலா கட்சி ஆரம்பிச்சிடலாம் ,போலிருக்கே .....
நாந்தான் கொ.ப.செ நான்தான் கொ.ப.செ ............
நாந்தான் கொ.ப.செ நான்தான் கொ.ப.செ ............
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 865843](https://2img.net/u/1813/71/41/02/smiles/865843.gif)
![ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 599303](https://2img.net/u/1813/71/41/02/smiles/599303.gif)
![ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!! - Page 3 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நெம்பர் ஒன் ஸ்டார் ரஜினியின் டாப் 10 படங்கள்
» ஆசியாவில் அதிக சம்பளம் பெறும் ஹீரோ சூப்பர் ஸ்டார் ரஜினி!
» ஷங்கர் படத்தில் பவர் ஸ்டார்
» ஒரு படத்தில் நடிக்க ரூ.138 கோடி சம்பளம் பெறும் நடிகை!
» ஷங்கர் படத்தில் ரஜினியை விட அக்ஷய்குமாருக்கு அதிக சம்பளம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|