ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமிதா படத்துக்கு தடை இல்லை

+2
thesa
மீனு
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 Empty நமிதா படத்துக்கு தடை இல்லை

Post by மீனு Fri Oct 16, 2009 10:48 pm

First topic message reminder :

நமிதா நடித்திருக்கும் ஜகன்மோகினி படத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி படம் தீபாவளிக்கு வெளியாகும்.
நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 Jaganmohini001ஜகன்மோகினியை ஹெச்.முரளி தயா‌ரித்திருந்தார். இவர் பல வருடங்கள் முன்பு அழகப்பன் என்ற விநியோகஸ்தரிடம் 4 லட்சம் கடனாக வாங்கியதாக தெரிகிறது. அந்தப் பணத்தை இதுவரை முரளி திருப்பிச் செலுத்தவில்லை. வட்டியுடன் சேர்த்து தற்போது முரளி அழகப்பனுக்கு கொடுக்க வேண்டியது 12.6 லட்சம்.

இந்தப் பணத்தை செட்டில் செய்த பின்னரே ஜகன்மோகினி படத்தை வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார் அழப்பன். மனுவை விசா‌ரீத்த நீதிபதி பதினைந்தாம் தேதிவரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார்.

இந்நிலையில் இந்தப் பணப் பிரச்சனையை நீதிமன்றத்துக்கு வெளியே முரளியும், அழகப்பனும் பேசி தீர்த்துள்ளனர். இதனால் திட்டமிட்டபடி தீபாவளிக்கு படம் வெளிவருகிறது.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 Empty Re: நமிதா படத்துக்கு தடை இல்லை

Post by மீனு Sun Oct 18, 2009 10:01 pm

mathans wrote:இப்ப இருக்குற நிலைமையில் நமது தமிழ் மக்கள் சினிமா ஆர்வமாக பப்பர்களா????? தெரியாது மீனு

யார் சொன்னது,.. எல்லாம் பேசுவதோடு சரி..எல்லோரும் சினிமா பார்க்கிறாங்க தான்..எல்லாமே நடக்குது ..மதன்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 Empty Re: நமிதா படத்துக்கு தடை இல்லை

Post by mathans Sun Oct 18, 2009 10:06 pm

தமிழன் என்றாலே அடையலாம் அதுதான் மீனு மத்த தமிழன் என்ன கஸ்டபட்டாலும் அவனவனுக்கு தனது சந்தோசம்தான் ரொம்ப முக்கியம் இப்படிப் பட்ட நாம் எல்லோரும் தமிழர்களா?
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 Empty Re: நமிதா படத்துக்கு தடை இல்லை

Post by மீனு Sun Oct 18, 2009 10:10 pm

mathans wrote:தமிழன் என்றாலே அடையலாம் அதுதான் மீனு மத்த தமிழன் என்ன கஸ்டபட்டாலும் அவனவனுக்கு தனது சந்தோசம்தான் ரொம்ப முக்கியம் இப்படிப் பட்ட நாம் எல்லோரும் தமிழர்களா?

கண்டிப்பா ..உங்க ஆதங்கம் புரிகிறது மதன்..இங்கே சுவிஸ்ல மக்கள் கவலை படுவார்கள்..ஆனா அதே நேரம் விழாக்கள் கொண்டாட்டங்கள் என்று அசத்துவார்கள்.. இதை பார்க்கும் பொது கோபம் தான் வரும்..நமக்குள் ஒற்றுமை போதாது...


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 Empty Re: நமிதா படத்துக்கு தடை இல்லை

Post by mathans Sun Oct 18, 2009 10:24 pm

ஈழம் இன்னும் வராமல் போனதுக்கும் இந்த நிமிடம் பல லச்சம் மக்கள் முள் கம்பி வெளிக்குள் அடை பட்டு கஸ்தப்படுவதுக்கும் தமிழர்கள் ஆகிய நமக்குள் ஒத்துமை இன்மைதான் காரணம் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக நமக்கு எதிராக வந்தாலும் தமிழர்கள் ஆகிய நாம் ஒன்று சேர்ந்து நின்றால் அந்த ஆண்டவனே கூட அவர்களுக்கு உதவியாக இருந்தாலும் நம்மை வெல்ல முடியாது முடியாது முடியாது!!!
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 Empty Re: நமிதா படத்துக்கு தடை இல்லை

Post by மீனு Sun Oct 18, 2009 10:27 pm

ஆம் ..ஒன்று சேர்ந்தால் நம்மை யாரும் அழிக்க முடியாதே ..ஆனா அந்த ஒன்று சேரல் ..என்பது ...எல்லா தமிழருமே ஒன்று சேரனும்..நமக்குள்ளேயே அந்த உணர்வு இல்லையே அப்பறம் எப்படி மதன்....


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 Empty Re: நமிதா படத்துக்கு தடை இல்லை

Post by mathans Mon Oct 19, 2009 3:41 am

ஆம் ..ஒன்று சேர்ந்தால் நம்மை யாரும் அழிக்க முடியாதே ..ஆனா அந்த ஒன்று சேரல் ..என்பது ...எல்லா தமிழருமே ஒன்று சேரனும்..நமக்குள்ளேயே அந்த உணர்வு இல்லையே அப்பறம் எப்படி மதன்....


நமக்குள்ளேயே அந்த உணர்வு இல்லையே!!!
என்று கூறுகின்றீகள் அது நம் இருவருக்குள்ளுமா?
அல்லது நம் தமிழர்க்குள்ளா?

தமிழ் ஒரு எழுத்து மாறினாலே அர்த்தம் மாறும் உங்களுக்கு தெரியாதது இல்லை அதை தெளிவு படுத்தவும்.
அது தமிழர்கள் தான் என்றால் உதாரணம் நான் கூறுகிறேன்
ஒரு நாடு நல்ல சுத்தமா இருக்கணும் என்றால் அது சுலபமாக முடியுற காரியம் இல்லை.
அதற்க்கு நாங்கள் என்ன பண்ணனும் முதல் நாங்கள் எங்கள் வீட்டை சுத்தமக்குவோம் அப்படி எல்லோரும் பண்ணும் போது அந்த ஊரே சுத்தமாகும். அடுத்து அந்த ஊரெல்லம் சுத்தமாகும் போது அந்த நாடு முழுவதும் தானகவே சுத்தமாகும்
ஆதுபோல் தான் தமிழர்கள் ஆகிய நாமும் எல்லோரும் நினைத்தவுடன் ஒன்று சேர்வது என்பது முடியாத காரியம்.
முடிந்த அளவு பக்கத்து வீட்டில் உள்ள தமிழர்களுடனாவது ஒத்துமையாக இருப்போம் இப்படி இருக்கும் போது தமிழர்களாகிய நாம் நாளடைவில் ஒன்று சேர்வோம் என்பது எனது நம்பிக்கை என்ன மீனு சரிதானே?????

avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 Empty Re: நமிதா படத்துக்கு தடை இல்லை

Post by மீனு Mon Oct 19, 2009 10:57 am

நமக்குள்ளே என்பது நம் தமிழர்களுக்குள்ளே மதன்..மதன் மீனு நல்ல நண்பர்களே..
நீங்கள் சொல்வது சரி..ஒன்று திரண்டால் உண்டு வாழ்வு...
நன்றிகள் மதன்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 Empty Re: நமிதா படத்துக்கு தடை இல்லை

Post by mathans Mon Oct 19, 2009 10:22 pm

by மீனு

நமக்குள்ளே என்பது நம் தமிழர்களுக்குள்ளே மதன்..மதன் மீனு நல்ல நண்பர்களே..
நீங்கள் சொல்வது சரி..



நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 677196 நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 938222 நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 325286 நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 938222 நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 677196
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 Empty Re: நமிதா படத்துக்கு தடை இல்லை

Post by மீனு Mon Oct 19, 2009 11:09 pm

நடனம் நடனம்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நமிதா படத்துக்கு தடை இல்லை - Page 2 Empty Re: நமிதா படத்துக்கு தடை இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum