ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம்

5 posters

Go down

ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம் Empty ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம்

Post by கரூர் கவியன்பன் Tue Jan 22, 2013 4:15 pm

மதுரை மற்றும் கடலூர் மாவட்டத்திற்குள் நுழைய பாமக நிறுவனர் ராமதாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமதாஸ் வரம்பு கடந்து பேசக்கூடியவர் என்றாலும், ஒரு மாவட்டத்திற்குள் நுழையவே தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசின் ஒப்புதல் இன்றி மாவட்ட ஆட்சியர்கள் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

அடிப்படை உரிமைகள் பேணப்படுகின்றனவா என்பது குறித்து சந்தேகம் எழுவதாகவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு, எதிர்கட்சிகளை மிரட்டும் நடவடிக்கையா என்பதும் புரிய வில்லை என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, கட்சிகளின் தலைவர்களை மாவட்டத்திற்குள் நுழைய கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கும் ஜனநாயக விரோத செயலைக் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம் %E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF

நன்றி: புதிய தலைமுறை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம்

Post by பாலாஜி Tue Jan 22, 2013 4:16 pm

ஏன் தலிவரே , நாடளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டதா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம்

Post by DERAR BABU Tue Jan 22, 2013 4:18 pm

சிக்னல் விழுந்துருச்சு ,


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம்

Post by பாலாஜி Tue Jan 22, 2013 4:20 pm

கேவலமான அரசியல் நாடகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம்

Post by பாலாஜி Tue Jan 22, 2013 4:21 pm

V.BABU wrote:சிக்னல் விழுந்துருச்சு ,

பங்கு பிரிக்கவேண்டியதுதான் பாக்கி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம்

Post by கரூர் கவியன்பன் Tue Jan 22, 2013 4:21 pm

V.BABU wrote:சிக்னல் விழுந்துருச்சு ,
எதுக்கு பாபு ......
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம்

Post by ராஜா Tue Jan 22, 2013 4:21 pm

V.BABU wrote:சிக்னல் விழுந்துருச்சு ,
சூப்பருங்க கற்பூரம் மாதிரி ஐயா நீங்க சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம்

Post by பாலாஜி Tue Jan 22, 2013 4:22 pm

கரூர் கவியன்பன் wrote:
V.BABU wrote:சிக்னல் விழுந்துருச்சு ,
எதுக்கு பாபு ......

கூட்டனிக்குதான் .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம்

Post by balakarthik Tue Jan 22, 2013 4:22 pm

கேசை போட்டாலும் கேட்டை போட்டாலும் மருத்துவர் ஐயா ஓயமாட்டார் வேணுமுனா மருத்துவை ஐயாவையே போடுங்கப்பா கவுண்டமணி ஒரு படத்துல சொல்லுறா மாதிரி ஊருக்குள்ளே ஒரு சொட்டனாய் செத்துபோச்சுனுட்டு போகலாம் சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம் Empty Re: ராமதாசுக்கு தடை: மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணாநிதி கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அவதூறு செய்திகளை வெளியிடுவதா?: கருணாநிதி கண்டனம்
» தேர்தல் கமிஷனின் கெடுபிடி உத்தரவுகள்: கருணாநிதி கண்டனம்
» இலங்கை கோரிக்கையை ஏற்ற இந்தியாவுக்கு கருணாநிதி கண்டனம்
» சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்
» சிவாஜிசிலை பீடத்தில் கருணாநிதி பெயர் அகற்றம்: ஸ்டாலின் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum