புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Poll_c10நாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Poll_m10நாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Poll_c10நாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Poll_m10நாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap or bathing Bar)

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jan 21, 2013 10:20 pm

சோப்பு , குளியல் வில்லை என இரு வகை பொருள்கள் தேகத்தில் அழுக்கை நீக்கும் குணம் கொண்டவை. அவைகளில் கலந்து உள்ள கொழுப்பின் அடிபடையில்(TFM -total fatty matter ) மேற்குறியவாறு பிரிக்கப்படுகிறது. மொத்த எடையில் குறைந்தது 60% கொழுப்பு உள்ள பொருளுக்கு சோப்பு என்றும் குறைந்தது 40% கொழுப்பு உள்ள பொருளுக்கு குளியல் வில்லை என்றும் அழைக்கபடுகிறது. குளியல் வில்லை செயற்கை கொழுப்பால் தயாரிக்கபட்டவை, அது தேகத்திற்கு கேடு விளைவிக்ககூடியது.

ஆனால் பொரும்பாலான சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வேறுபாடு நுகர்வோருக்கு தெரியாத வண்ணம் பார்த்து கொள்கிறார்கள். இந்த நிறுவனங்கள் ஒரே brand பெயரிலேயே சோப்பையும் விற்கிறார்கள் குளியல் வில்லையும் விற்கிறார்கள்.

ஒரு சில நிறுவனங்கள் குளியல் வில்லையை சோப்பு போன்று beauty international ,nature fresh விளம்பரம் செய்து விற்கிறார்கள். அவ்வாறு விற்கப்படும் பொருளில் எந்த ஒரு இடத்திலும் சோப்பு என்ற வாசகம் இருக்காது, அதுவே அவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. மேலும் சில நிறுவனங்கள் TFM ற்கும் தரத்திற்கும் சம்பத்தம் இல்லை என சம்பத்தம் சம்பந்தமில்லாமல் விளம்பரம் செய்து நம்மை ஏமாற்றி குளியல் வில்லையை சோப்பு போல் விற்கிறார்கள்.

சோப்பை விட குளியல் வில்லையின் தயாரிப்பு செலவு குறைவு, லாபம் அதிகம்.

இதுபோன்ற மோசடி பன்னாட்டு தயாரிப்பு brand களில் அதிகம். இந்திய தயாரிப்புகளில் குறைவு.

ஆக மொத்தம் சோப்பின் விலையில் குளியல் வில்லையை வாங்கி நமது காசை தெரியாமல் இழக்கிறோம் என்பது தான் உண்மை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 21, 2013 10:23 pm

விளக்கத்துக்கு நன்றி நண்பரே, ஆனால் சில சோப்புகள் சில குளியல் வில்லைகள் பெயரையாவது சொல்லுங்களேன் , தெரிந்து கொள்கிறோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:24 pm

நல்ல பகிர்வு ராஜூ

(இதுக்குதான் குளிக்கவே கூடாதுன்னு சொல்றது) புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jan 21, 2013 10:25 pm

சோப்பு - மார்கோ சோப்பு
குளியல் வில்லை - lux international

மேலும் கொழுப்பு < 60% அது குளியல் வில்லை
கொழுப்பு >60% அது சோப்பு

கவரை பார்த்தால் தெளிவாக தெரியும்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 21, 2013 10:39 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு ராஜூ

(இதுக்குதான் குளிக்கவே கூடாதுன்னு சொல்றது) புன்னகை

எப்படிங்க இப்படி

நாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Mநாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Uநாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Tநாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Hநாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Uநாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Mநாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Oநாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Hநாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Aநாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Mநாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) Eநாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 22, 2013 11:44 am

krishnaamma wrote:விளக்கத்துக்கு நன்றி நண்பரே, ஆனால் சில சோப்புகள் சில குளியல் வில்லைகள் பெயரையாவது சொல்லுங்களேன் , தெரிந்து கொள்கிறோம் புன்னகை

இந்தியாவின் பெயர் கொண்ட இலை தழை கொண்டு நுணுக்கமாக வியாபார யுத்தியை விஷமாக புகுத்திய இந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு எந்த ஒரு நிறுவனமும் ஈடு இணை இல்லை,
ஆனால் உண்மை என்னவெனில் ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்.
வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு நேரடி முதலீடு செய்யக்கூடாதாம் ஆனால் நமது பெயரையே வைத்துக்கொண்டு நமது பொருட்களையே(வேம்பு) பேடன் ஷிப் எனப்படும் உரிமையை வாங்கி............ நமக்கே பெருவணிகம் செய்யும் இவர்களை திட்டுவதா....,
இல்லை அதை கொஞ்சம் கூட ---------- ----------- இல்லாமல் வாங்கி உபயோகிக்கும் என்னையும் என்னை சார்ந்தவர்களையும் திட்டுவதா(என் வீட்டில் 50 சதவிகிதம் இவர்களின் படைப்புக்கள் தான்.)

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 22, 2013 11:47 am

டவ் சோப்பா இல்லை குளியல் வில்லையா?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாம் பயன்படுத்துவது சோப்பா அல்லது குளியல் வில்லையா (Soap  or bathing Bar) 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 22, 2013 11:54 am

ஓல்ட் சிந்தால் குளியல் சோப்பு சூப்பருங்க ஜாலி குதூகலம்

( ஆகவே இந்திய தயாரிப்புகளையே வாங்க வேண்டும் )

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 22, 2013 12:02 pm

மஞ்சுபாஷிணி wrote:டவ் சோப்பா இல்லை குளியல் வில்லையா?
பன்னாட்டு பொருட்கள் அநேகமாக சோப்பு தான்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 22, 2013 12:05 pm

மஞ்சுபாஷிணி wrote:டவ் சோப்பா இல்லை குளியல் வில்லையா?

சோப்புதான் டி எப் ம் 75 களுக்கு மேல்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக