ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரை அடிக்கவா முடியும்? மம்தா கேள்வி?

4 posters

Go down

 பிரதமரை அடிக்கவா முடியும்? மம்தா கேள்வி? Empty பிரதமரை அடிக்கவா முடியும்? மம்தா கேள்வி?

Post by DERAR BABU Tue Jan 22, 2013 9:44 am



விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறி, தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கை நான் அடித்து உதைக்கவா முடியும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

மத்தியில் ஆளும் கூட்டணி அரசில் இருந்தபோதும், அதில் இருந்து வெளியேறிய பின்னரும் அரசின் பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக எதிர்த்து வருகிறார் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி.

முக்கியமாக சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மானிய விலை கேஸ் சிலிண்டர் எண்ணிக்கையைக் குறைத்தது, ரயில் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை மம்தா தீவிரமாக எதிர்த்து வருகிறார்.

இந்நிலையில் மேற்குவங்கத்தின் கன்னிங் நகரில், உரவிலை உயர்வு தொடர்பாக அவர் கூறியது: உரங்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பது உள்ளிட்ட மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் தீர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கை நான் 10 முறை சந்தித்து விட்டேன். ஆனால் பலன் ஏதும் கிடைக்கவில்லை.

இதற்காக நான் பிரதமரை அடித்து உதைக்கவா முடியும். அப்படி செய்தால் நீங்கள் என்னை ரெüடி என்றுதான் அழைப்பீர்கள். நான் ஒன்றும் செய்யாமல் இருக்கும்போதே என்னை அப்படித்தான் கூறி வருகிறீர்கள். ஆனால் நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

உர விலை உயர்வைத் தடுக்க மாநிலத்திலேயே உரத் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும் என்றார் மம்தா.

தினமணி
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

 பிரதமரை அடிக்கவா முடியும்? மம்தா கேள்வி? Empty Re: பிரதமரை அடிக்கவா முடியும்? மம்தா கேள்வி?

Post by யினியவன் Tue Jan 22, 2013 10:01 am

சொர்ணாக்கா சொன்னா சரியாத்தான் இருக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 பிரதமரை அடிக்கவா முடியும்? மம்தா கேள்வி? Empty Re: பிரதமரை அடிக்கவா முடியும்? மம்தா கேள்வி?

Post by ஹர்ஷித் Tue Jan 22, 2013 12:23 pm

யினியவன் wrote:சொர்ணாக்கா சொன்னா சரியாத்தான் இருக்கும்
ஆமோதித்தல்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 பிரதமரை அடிக்கவா முடியும்? மம்தா கேள்வி? Empty Re: பிரதமரை அடிக்கவா முடியும்? மம்தா கேள்வி?

Post by பாலாஜி Tue Jan 22, 2013 2:26 pm

விடுங்க மேடம் அவரு ஒரு வாயில்லா பூச்சி ... மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 பிரதமரை அடிக்கவா முடியும்? மம்தா கேள்வி? Empty Re: பிரதமரை அடிக்கவா முடியும்? மம்தா கேள்வி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum