ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடசாலை கழிவறையை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர்.........

+3
யினியவன்
DERAR BABU
Ahanya
7 posters

Go down

பாடசாலை  கழிவறையை  சுத்தப்படுத்தும்  தலைமை  ஆசிரியர்......... Empty பாடசாலை கழிவறையை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர்.........

Post by Ahanya Tue Jan 22, 2013 9:11 am

எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதற்கு எடுத்துகாட்டாய் திகழ்கிறார் மதுரை ஞான ஒளிவுபுரத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர்.......


இயப்பன் நாயகன் பட்டி கள்ளர் ஆரம்ப பாடசாலையில் தலைமை ஆசிரியராக கடமையாற்றுபவர் கில்பர்ட் (வயது 47) காலை 9 மணிக்குத்தான் பாடசாலை ஆரம்பிக்கும் என்றாலும் 8 மணிக்கெல்லாம் வந்து விடும் இவர் வகுப்பறையில் பாடசாலை சிறார்கள் விட்டுச்சென்ற காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி தூய்மை படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளார்......இப்பணிக்காக துப்பரவு ஊழியர் வரும்வரை அவர் காத்திருப்பது இல்லை....


அதுமட்டுமல்லாது மாலை 4 மணிக்கு பாடசாலை நிறைவடைந்ததும் குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறைகளையும் இவர் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்கிறார்.....இது தவிர எண்ணற்ற ஏழை குழந்தைகளை தனது சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார்......


நன்றி : வீரகேசரி....



பாடசாலை  கழிவறையை  சுத்தப்படுத்தும்  தலைமை  ஆசிரியர்......... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பாடசாலை  கழிவறையை  சுத்தப்படுத்தும்  தலைமை  ஆசிரியர்......... Empty Re: பாடசாலை கழிவறையை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர்.........

Post by DERAR BABU Tue Jan 22, 2013 9:40 am

நல்ல மனிதர் , வாழ்க வளமுடன் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பாடசாலை  கழிவறையை  சுத்தப்படுத்தும்  தலைமை  ஆசிரியர்......... Empty Re: பாடசாலை கழிவறையை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர்.........

Post by யினியவன் Tue Jan 22, 2013 10:03 am

நல்ல மனிதரின் நல்ல பகிர்வு அகன்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாடசாலை  கழிவறையை  சுத்தப்படுத்தும்  தலைமை  ஆசிரியர்......... Empty Re: பாடசாலை கழிவறையை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர்.........

Post by Ahanya Tue Jan 22, 2013 11:18 am

நன்றி


பாடசாலை  கழிவறையை  சுத்தப்படுத்தும்  தலைமை  ஆசிரியர்......... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பாடசாலை  கழிவறையை  சுத்தப்படுத்தும்  தலைமை  ஆசிரியர்......... Empty Re: பாடசாலை கழிவறையை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர்.........

Post by பாலாஜி Tue Jan 22, 2013 11:27 am

நல்ல மனிதர் .. சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாடசாலை  கழிவறையை  சுத்தப்படுத்தும்  தலைமை  ஆசிரியர்......... Empty Re: பாடசாலை கழிவறையை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர்.........

Post by ஹர்ஷித் Tue Jan 22, 2013 11:33 am

இப்படியும் சிலர் இருப்பதினால் தான் இன்னும் மனிதம் நிலைக்கிறது,தழைக்கிறது.
வாழ்க இவர் தொண்டு,வளர்க இவர் பணி..
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பாடசாலை  கழிவறையை  சுத்தப்படுத்தும்  தலைமை  ஆசிரியர்......... Empty Re: பாடசாலை கழிவறையை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர்.........

Post by மஞ்சுபாஷிணி Tue Jan 22, 2013 11:41 am

முன்னேர் போகிற வழி தான் பின்னேர்....

தலைமை ஆசிரியரைப்பார்த்து அங்கு பணிபுரியும் ஆசிரிய ஆசிரியைகள் தன்னை சரி செய்துக்கொள்வர்...

அங்கே படிக்கும் மாணவ மணிகள் கண்டிப்பாக சாதிப்பர் என்பதற்கு இதுவே உதாரணமாகும்.....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாடசாலை  கழிவறையை  சுத்தப்படுத்தும்  தலைமை  ஆசிரியர்......... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பாடசாலை  கழிவறையை  சுத்தப்படுத்தும்  தலைமை  ஆசிரியர்......... Empty Re: பாடசாலை கழிவறையை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர்.........

Post by கரூர் கவியன்பன் Tue Jan 22, 2013 3:50 pm

சூப்பருங்க நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பாடசாலை  கழிவறையை  சுத்தப்படுத்தும்  தலைமை  ஆசிரியர்......... Empty Re: பாடசாலை கழிவறையை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர்.........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காரைக்குடி அருகே ஆசிரியர் ஆபாசமாக திட்டியதால் தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
» மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
» தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
» "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum