புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_c10இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_m10இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_c10 
61 Posts - 43%
heezulia

45 Posts - 31%
mohamed nizamudeen

9 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
kavithasankar
இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_c10இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_m10இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_c10 
2 Posts - 1%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_c10இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_m10இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_c10 
181 Posts - 40%

176 Posts - 39%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_c10இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_m10இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_c10இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_m10இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D

5 Posts - 1%
mruthun

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 9:38 pm

இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தரின் கருத்து....

இன்றைக்கு இந்து என்ற சொல் ஏதோ ஒரு மதத்தை குறிக்கும் சொல்லாகவும்..... பல தெய்வ வணக்கம் செய்யக்கூடியவர்களையும் குறிக்கும் சொல்லாக அறியப்படுகிறது...

ஆனால் அது உண்மையா..?

மதங்கள், நெறிமுறைகளின் களஞ்சியம் என்ற நூலின் பகுதி..6... குறிப்பு எண்..699..ல் '' இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் இந்து என்ற வார்த்தை எந்த ஒரு இந்திய வரலாற்று நூலிலோ, இந்திய வேதங்களிலோ குறிப்பிடப்படவில்லை ''.. என குறிப்பிட்டுள்ளது.

இந்து பூகோள ரீதியாக பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் இந்து என்ற இந்த வார்த்தை சிந்து நதி வட்டாரத்தில் வாழ்ந்த மக்களை குறிக்கும் சொல்லாகும்.

வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்..முதன் முதலாக இந்து என்ற வார்த்தையை பாரசீகர்கள் பயன் படுத்தினார்கள் என்று. அவர்கள் இந்தியாவிற்கு இமய மலையின் வட மேற்கு கணவாய் வழியாக வந்தார்கள்.

பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்து என்ற சொல் பற்றி தனது '' டிஸ்கவரி ஆப் இந்தியா '' என்ற புத்தகத்தின் பக்கம் 74,75,..ல் ஆரம்ப காலத்தில் இந்து என்ற வார்த்தையை பயன்படுத்தியது 8 வது நூற்றாண்டின் தாத்ரிக் மூலாதரத்தில்தான் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது. இச்சொல் ஒரு ஒரு குறிப்பிட்ட மக்களை குறிக்க பயன்படுத்தப்பட்டதுவேயன்றி வேறில்லை. இந்து என்ற வார்த்தை மதத்துடன் தொடர்பு படுத்தி பேசப்பட்டதில்லை. இந்த சொல் மதத்துடன் இணைக்கப்பட்டது பிற்காலத்தில்தான் நடந்தது. என்கிறார் ஜவஹர்லால் நேரு.

இந்து மதம் என்ற சொல் இந்து என்ற வார்த்தையில் இருந்து வந்தது. இதை இதை முதன் முதலில் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினர். ஆங்கிலேயர்கள் 19 ம் நூற்றாண்டில் இந்திய மக்களின் மத நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் வழிபாடுகளை இனம் காட்ட பயன்படுத்தப்பட்ட சொல் '' இந்து மதம் '' என்பதாகும்.

புதிய ஆங்கிலேய கலைக்களஞ்சியம் பகுதி 20 குறிப்பு எண் 581 ல் இந்து என்ற சொல் முதன் முதலில் ஆங்கிலேய எழுத்தாளர்கள் 1830 ம் ஆண்டில் இந்திய மக்களின் மத நம்பிக்கையை குறிக்க பயன் படுத்தினார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

அதனால்தான் ''இந்து மதம்'' என்ற வார்த்தை தவறானது என்று இந்து மத அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பயன் படுத்த வேண்டிய சரியான வார்த்தை '' ஸனாதன தர்மம் '' ஸனாதன தர்மம் என்றால் சரியான அர்த்தம் நித்திய வதம் என்பது... அல்லது..

'' வேத தர்மம் '' என்பது வேத தர்மம் என்றால் வேதங்களின் தர்மம் என்பது பொருள்...

மேலும் இந்து மத அறிஞர் ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்துப்படி '' இந்து மதம் '' என்ற வார்த்தை தவறானது..
இவரது பார்வையில் '' வேதாந்தி '' என்பதுதான் சரியான சொல். வேதாந்தி என்றால் வேதத்தை பின்பற்றுபவன் என்பது பொருள்.

இந்து என்ற வார்த்தை பூகோள ரீதியாக பயன் படுத்தப்பட்டது... ஆனால் இது பிற்காலத்தில் மத நம்பிக்கையை குறிக்க மாற்றப்பட்ட ஒரு சொல்லாக மாறி விட்டது....

இந்து என்ற வார்த்தை இந்து மத வேதங்களில் கிடையாது...

ஸனாதன தர்மம்

வேத தர்மம்

வேதாந்தி

என்ற சொற்களே சரியான சொற்களாகும்....

நன்றி முகநூல் திலீப்

இந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Mஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Uஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Tஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Hஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Uஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Mஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Oஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Hஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Aஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Mஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... Eஇந்து என்றால் யார்....? ஸ்வாமி விவேகானந்தாவின் கருத்து.... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 05, 2012 9:45 pm

இனைய தளத்தில் தேடு ன்னு சொல்றது எப்படி கூகுல் பண்ணுன்னு ஆனதோ அதேபோல் இதுவும் ஆயிருக்கும் போலிருக்கு.

பகிர்வுக்கு நன்றி முகம்மத்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 05, 2012 9:46 pm

அருமையான பகிர்வு முகமத் . இது போல பல கேள்விகள் எனக்குள் உண்டு

iraivanadimai
iraivanadimai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013

Postiraivanadimai Tue Feb 05, 2013 6:09 pm

நீங்கள் சொல்வது சரியாக தான் இருக்க வேண்டும் அகிலம் முழுமைக்கும் உள்ள ஒரே மதம் இந்து மதம் தானே அதனால்தான் இதற்கு சரியான பெயர் வைத்து விதிமுறைகள் எல்லாம் எழுதி வைக்க வில்லை போலிருக்கிறது.
இந்த உலகில் எவன் ஒருவன் சக மனிதனையும் அவன் மதத்தையும் சகித்து அவனுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்கிறானோ அவன் தான் இந்து

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக