ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

+2
Ahanya
Muthumohamed
6 posters

Go down

ஈகரை பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by Muthumohamed Tue Jan 22, 2013 12:25 am

இத்தாலியில் இருந்து வந்த பார்சலில் 18 மனித தலைகள் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் சிகாகோவில் உள்ள ஓஹரே சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் சரக்குகளை எக்ஸ்ரே எடுத்து ஆய்வு செய்த பின் டெலிவரி செய்கின்றனர். கடந்த வாரம் வந்த ஒரு பார்சலை எக்ஸ்ரே எடுத்த போது, பதப்படுத்தப்பட்ட 18 மனித தலைகள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவற்றை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த பார்சலில் இத்தாலியின் ரோம் நகரில் இருந்து மனித உடல் உறுப்புகள் தான சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போது மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்காக ரோம் நகருக்கு மனித தலைகள் அனுப்பி வைக்கப்பட்டதும், ஆராய்ந்து முடிந்ததும் அதை திருப்பி அனுப்பியதும் தெரிய வந்தது. மேலும், உடல்களை அடக்கம் செய்யும் தனியார் கம்பெனி, அந்த மனித தலைகளை டெலிவரி எடுத்து முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும். ஆனால், சரியான ஆவணங்கள் இல்லாததால், ஏர்போர்ட்டில் குழப்பம் ஏற்பட்டது தெரிய வந்தது.

அஹமது



பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு... Mபரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு... Uபரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு... Tபரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு... Hபரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு... Uபரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு... Mபரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு... Oபரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு... Hபரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு... Aபரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு... Mபரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு... Eபரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by Ahanya Tue Jan 22, 2013 10:00 am

அதிர்ச்சி


பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by ஜாஹீதாபானு Tue Jan 22, 2013 3:04 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by ஜாஹீதாபானு Tue Jan 22, 2013 3:04 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by மஞ்சுபாஷிணி Tue Jan 22, 2013 3:34 pm

விவரங்கள் புரிந்ததால் கொஞ்சம் நிம்மதி....

இருந்தாலும் இத்தனை பொறுப்பின்மை இருந்திருக்க கூடாது...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by கரூர் கவியன்பன் Tue Jan 22, 2013 3:44 pm

அது சரி................. என்ன கொடுமை சார் இது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by உமா Tue Jan 22, 2013 3:47 pm

பொறுப்பற்றவர்கள். :அடபாவி:



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஈகரை Re: பரபரப்பு! கப்பலில் வந்த பார்சலில் 18 மனித தலை கண்டுபிடிப்பு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum