ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை !

+7
DERAR BABU
ராஜு சரவணன்
இளமாறன்
Muthumohamed
கரூர் கவியன்பன்
யினியவன்
krishnaamma
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Empty பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை !

Post by krishnaamma Mon Jan 21, 2013 9:09 pm

பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Tamil_News_large_629963

புதுச்சேரி: பெட்ரோலுக்கு, "டாட்டா' காட்டும் வகையில், தண்ணீரில் பைக் இயக்கிய, காரைக்காலை சே ர்ந்தவரை, முதல்வர் ரங்கசாமி பாராட்டினார். காரைக்கால் வள்ளல் சீதக்காதி வீதியைச் சேர்ந்தவர், அமீது மரைக்காயர் 42, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்த இவர், பிரான்சில் டெக்னிக்கல் கோர்ஸ் படித்துள்ளார். பெட்ரோல் விலை அதிகரிப்பதால், தண்ணீரில் வாகனம் ஓடும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தார். ஐந்து ஆண்டுகளாக, பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார்.

"எலக்ட்ரோலைசிஸ்': இதில், "எலக்ட்ரோலைசிஸ்' தொழில் நுட்பத்தின் அடிப்படையில், "கரன்ட்' மூலம் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைத் பிரித்து, பெட்ரோல், டீசல், எரிவாயுவில் ஓடும் மோட்டார் வாகனங்களை தண்ணீரில் இயக்க முடியும் என கண்டுபிடித்தார். அமீது மரைக்காயர், நேற்று முன்தினம் மாலை, சட்டசபையில் முதல்வரைச் சந்தித்து, தன் தயாரிப்பு குறித்து, செயல் விளக்கம் அளித்தார். முதல்வர் ரங்கசாமி ஆவலுடன் கேட்டு மரைக்காயரைப் பாராட்டினார். முதல்வரின் பாராளுமன்ற செயலர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.

அமீது மரைக்காயர் கூறியதாவது:"எலக்ட்ரோலைசிஸ்' தொழில்நுட்பத்தின் அடிப்படையில், தண்ணீரில் வாகனங்களை இயக்குவது குறித்து, ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்தேன். இதில் இரு வகை உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருளுடன் தண்ணீர் கலந்து இயக்குவது ஒரு வகை. பெட்ரோல் டீசல் எதுவுமின்றி, முழுவதும் தண்ணீரில் இயக்குவது, மற்றொரு வகை.எரிபொருளுடன் தண்ணீரால் இயக்க, பைக்கிற்கு, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய்வரை தனியாக செலவாகும். முழுவதும் தண்ணீரால் இயங்க, 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய்தனியாக செலவாகும்.எந்த வாகனத்திலும், என் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஓட்டும் போது, எந்த பிரச்னையும் இருக்காது. பெட்ரோல், டீசல், எரிவாயு உதவியோடு வாகனம் ஓட்டும் போது, சில, கி.மீ.,க்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டும். ஆனால் தண்ணீரில் இந்தப் பிரச்னை இருக்காது. குறைந்தது, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை ஓட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Empty Re: பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை !

Post by யினியவன் Mon Jan 21, 2013 9:12 pm

விஞ்ஞானிகள் சோதித்து சொல்லட்டும்

உண்மையாய் இருப்பின் சந்தோஷம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Empty Re: பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை !

Post by கரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 9:13 pm

பல்வேறு சிறந்த கண்டுபிடிப்புகள் இங்கும் உண்டு.அதை சரியாக எடுத்தாளவேண்டியது நமது அரசுகள் தான்.நடந்தால் மகிழ்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Empty Re: பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை !

Post by krishnaamma Mon Jan 21, 2013 9:18 pm

கரூர் கவியன்பன் wrote:பல்வேறு சிறந்த கண்டுபிடிப்புகள் இங்கும் உண்டு.அதை சரியாக எடுத்தாளவேண்டியது நமது அரசுகள் தான்.நடந்தால் மகிழ்ச்சி

அதுதான் நம் நாட்டில் .......... கொஞ்சம் கஷ்டம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Empty Re: பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை !

Post by Muthumohamed Mon Jan 21, 2013 11:03 pm

கரூர் கவியன்பன் wrote:பல்வேறு சிறந்த கண்டுபிடிப்புகள் இங்கும் உண்டு.அதை சரியாக எடுத்தாளவேண்டியது நமது அரசுகள் தான்.நடந்தால் மகிழ்ச்சி

அரசைவிட அரசு ஊழியர்களே சிறந்த கண்டுபிடிப்புகளை தடுக்க நினைக்கிறார்கள் எல்லாம் பணம் செய்யும் வேலை தான்



பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Mபெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Uபெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Tபெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Hபெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Uபெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Mபெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Oபெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Hபெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Aபெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Mபெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Eபெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Empty Re: பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை !

Post by இளமாறன் Mon Jan 21, 2013 11:06 pm

வாழ்த்துக்கள் சிறந்த அறிவாளிகள் இந்தியர்கள் தான் சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Empty Re: பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை !

Post by ராஜு சரவணன் Mon Jan 21, 2013 11:16 pm

ராமர் பிள்ளை கண்டுபிடிப்பு போலில்லாமல் இருந்தால் நல்லது தான்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Empty Re: பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை !

Post by DERAR BABU Tue Jan 22, 2013 9:27 am

முயற்சி முழு வெற்றி பெற வாழ்துகள் .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Empty Re: பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை !

Post by Ahanya Tue Jan 22, 2013 10:34 am

முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் ........


பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Empty Re: பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை !

Post by உமா Tue Jan 22, 2013 10:39 am

யினியவன் wrote:விஞ்ஞானிகள் சோதித்து சொல்லட்டும்

உண்மையாய் இருப்பின் சந்தோஷம்

ஆமோதித்தல்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை ! Empty Re: பெட்ரோல், டீசலுக்கு "டாட்டா' தண்ணீரில் பைக் இயக்கி சாதனை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum