ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்....

+4
Aathira
balakarthik
பாலாஜி
DERAR BABU
8 posters

Go down

வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Empty வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்....

Post by DERAR BABU Mon Jan 21, 2013 7:51 pm

இயக்குநர் பாலாஜி சக்திவேலின் படமான வழக்கு எண் 18/9 படம், தெற்காசிய திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதினைப் பெற்றுள்ளது.

பாரிஸில் நடைபெற்ற தெற்காசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல், தயாரிப்பாளர் லிங்குசாமி ஆகியோர் கலந்து கொண்டு விருதினை பெற்றுக் கொண்டனர்.

இந்த திரைப்பட விழாவில் வழக்கு எண் 18/9 படம் திரையிடப்பட்டதும், அதனை பார்த்த பார்வையாளர்களில் பெரும்பாலானோரை கவர்ந்ததே இவ்விருதுக்கு இப்படம் சற்றும் குறைச்சல் இல்லை என்பதை நிரூபித்தது.

ஆசிய நாடுகளில் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் மிக முக்கிய விருதான தெற்காசிய திரைப்பட விருதினை பெற்ற இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கும், வழக்கு எண் படக் குழுவினருக்கும் பல இடங்களில் இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன..

தினமணி
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Empty Re: வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்....

Post by பாலாஜி Mon Jan 21, 2013 7:53 pm

வாழ்த்துக்கள் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும் சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Empty Re: வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்....

Post by balakarthik Mon Jan 21, 2013 7:54 pm

நல்ல தகவல் நன்றி அண்ணே சூப்பருங்க சூப்பருங்க

ஆனால் இது போன்ற திரைப்படங்களுக்கு கிடைக்கும் விருதுகளை விட இதுபோன்ற படங்கள் வசூல் ரீதியாக ஜெய்த்தால் இன்னும் நிறையா இதுபோன்ற தரமான திரைப்படங்கள் வர வாய்ப்பாக அமையும் இந்த விருதை வச்சுக்கிட்டு ப்ரொட்யுசர் என்ன பண்ணுவாரு பாவம் டைரக்டர் வேணுமுனா சொல்லிக்கலாம் பெருமையாக இது எனக்கு கிடைச்ச விருதென்று நன்றி நன்றி ரிலாக்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Empty Re: வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்....

Post by Aathira Mon Jan 21, 2013 7:57 pm

தகுதிக்குக் கிடைத்த பரிசு. நல்ல படமாக்கம். இன்னும்கூட களையப் பட வேண்டிய சில குறைகள். அடுத்த படத்தில் பகக்குழுவினர் கவனம் கொள்ள வேண்டும்.


வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Aவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Aவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Tவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Hவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Iவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Rவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Aவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Empty Re: வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்....

Post by யினியவன் Mon Jan 21, 2013 8:10 pm

நல்ல படம் சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Empty Re: வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்....

Post by Muthumohamed Mon Jan 21, 2013 8:53 pm

balakarthik wrote:நல்ல தகவல் நன்றி அண்ணே சூப்பருங்க சூப்பருங்க

ஆனால் இது போன்ற திரைப்படங்களுக்கு கிடைக்கும் விருதுகளை விட இதுபோன்ற படங்கள் வசூல் ரீதியாக ஜெய்த்தால் இன்னும் நிறையா இதுபோன்ற தரமான திரைப்படங்கள் வர வாய்ப்பாக அமையும் இந்த விருதை வச்சுக்கிட்டு ப்ரொட்யுசர் என்ன பண்ணுவாரு பாவம் டைரக்டர் வேணுமுனா சொல்லிக்கலாம் பெருமையாக இது எனக்கு கிடைச்ச விருதென்று நன்றி நன்றி ரிலாக்ஸ்


சூப்பருங்க ஆமோதித்தல்

இந்த மாதிரி படங்களுக்கு விளம்பரம் இல்லாததின் காரணமாகவே படம் வசூல் ரீதியாக வெற்றி பெறமுடிவதில்லை (எனது கருத்து)



வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Mவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Uவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Tவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Hவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Uவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Mவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Oவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Hவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Aவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Mவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Eவழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Empty Re: வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்....

Post by கரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 9:59 pm

வாழ்த்துகள் அக்குழுவினருக்கு மகிழ்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Empty Re: வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்....

Post by krishnaamma Mon Jan 21, 2013 10:29 pm

வாழ்த்துகள் அருமையிருக்கு வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Congrats_flower_basket

நானும் படம் பார்த்தேன் , அருமை புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்.... Empty Re: வழக்கு எண் 18/9 படத்துக்குக் கிடைத்த கௌரவம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum