புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
61 Posts - 43%
heezulia
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
6 Posts - 4%
prajai
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
4 Posts - 3%
Saravananj
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
21 Posts - 5%
prajai
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
5 Posts - 1%
Raji@123
அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_m10அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான அம்மாவாக இருப்பது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 5:52 pm

பெண்கள் இளமையில் இருக்கும் அழகை, திருமணம் முடிந்தவுடன் கவனிக்க தவறிவிடுகின்றனர். அழகிற்கு வயதுவரம்பு இல்லை. அழகு என்பது நம் தோற்றத்தில் நம்மை மாற்றி அதன் மூலம் நமக்கு நம்பிக்கையை கொடுக்கும் ஒரு தந்திரம். ஆதலால் திருமணம் முடிந்து ஒரு அம்மாவான பின் நாம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் எப்படி கவனித்து கொள்கிறோமோ, அதே போல் நம்மை நாம் கவனித்து கொள்வது மிக மிக அவசியம். வேலைக்கு சென்றாலாவது நம்மை நாம் அழகுப்படுத்தி கொண்டு வெளியில் செல்லலாம். ஆனால் வீட்டில் இருக்கும் நமக்கு எதற்கு இந்த அழகு என்று இல்லாமல், வீட்டில் வேலையின்றி இருக்கும் நேரத்தில் நம்மை எப்படி அழகாக வைத்து கொள்வது என்று யோசித்து, அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றி வாருங்கள்.

1. சுகாதாரத்தின் மேல் கவனம் கொள்ளுதல் ஒரு அடிப்படையான விஷயம். அது அவர்களின் கம்பீரத்தை உணர்த்தும். முதலில் தினமும் குளிக்கும் பழக்கத்தை தொடர்வது அவசியம். வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு குளிக்கும் வழக்கத்தை கொள்ள வேண்டும். முகத்தை கழுவ, முகத்திற்கு ஏற்ற சோப்பை பயன்படுத்தவும். இல்லையேல் வீட்டில் உள்ள கடலை மாவு சிறந்த பலனைத் தரும்.

2. அவ்வபோது அக்குள், கால்கள் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள தேவையற்ற முடியை நீக்கவும். இதற்கு அதிக விளம்பரங்கள் வருகின்றன. அவை கண்டு உங்கள் தோலுக்கு ஏற்ற பொருளை உபயோகிக்கவும். இல்லை ஷேவ் செய்ய அதற்கு தகுந்த ஷேவ்விங் ப்ளேடை உபயோகிக்கவும்.

3. கூந்தலை பராமரிக்க, செயற்கைப் பொருட்களை பயன்படுத்துவதை விட, இயற்கைப் பொருட்களை பயன்படுத்துவது நல்லது. இதனால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

4. தினமும் எளிய முறையில் அலங்கரித்து கொள்ளலாம். இதனால் எப்போதும் பார்க்க லக்ஷ்னமாகவும் இருக்கும். அதனால் இதை தவிர்க்க வேண்டாம். தோல் வறண்டு இருந்தால், அதை ஈரப்பதமூட்டும் வகையில் நல்ல சருமத்திற்கு ஏற்ற க்ரீம்களை பயன்படுத்துங்கள். மேலும் சூரிய ஒளியால் ஏற்படும் தோல் பிரச்சனைகளுக்கு ஏற்ற கற்றாழையை பயன்படுத்துவது நல்லது.

5. வழக்கமாக அணிய சில எளிய நகைகளை தேர்ந்தெடுத்து அணியவும். குழந்தைகள், கழுத்தணிகள் மற்றும் காதணிகளை ஆசையுடன் இழுப்பர். அதனால் அதற்கேற்றவாறு அணிகலன்களை அணிவது நல்லது.

6. பார்லருக்கு சென்று தான் பெடிக்யூர் செய்து கொள்ள வேண்டும் என்று இல்லை. வீட்டில் இருந்த படியே நேரம் கிடைக்கும் பொழுது, கை நகங்கள் மற்றும் கால் நகங்களை சுத்தம் செய்து கொள்ள, சுடு தண்ணீரில் ஊற வைத்து ஒரு நல்ல சோப்பு மற்றும் பிரஷை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

7. தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா போன்றவைகளை செய்தலால் உடம்பு ஆரோக்கியமாகவும், நல்ல கட்டுமானத்துடனும் இருக்கும். தூக்கம் வரும் சமயமோ அல்லது மாலை வேளையிலோ குழந்தைகளை வெளியே தினமும் பூங்காவிற்கு அழைத்து செல்லலாம். இதனால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

8. எப்போதும் சிரித்து கொண்டு, பற்களை வெண்மையாக வைத்து கொள்ள வேண்டும். இது வெளிதோற்றத்திற்கு சிறந்த உதவியாக இருக்கும். பல் மருத்துவரின் ஆலோசனை கொண்டு நடந்து கொள்ளுதல் அவசியம்.

9. அமைதியாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்வதால் அனைத்து வேலைகளையும் சரிவர செய்ய இயலும். மேலும் அது அழகு கூட்டும். உங்களை போலவே அம்மாவாக இருக்கும் சிலரிடம் நட்பை கொண்டு, அவர்களின் ஆலோசனைகளை பெறவும்.

-தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 6:00 pm

நல்ல பகிர்வு நாட்டாமை

நல்ல அம்மாவா இருப்பது எப்படீன்னா டூ எஜ்ஜாம்பில்ஸ்:

1. வடை செய்தல் கூடாது
2. பாயசம் செய்தல் கூடாது

யாரு மாதிரீன்னா கேக்கறீங்க? எனக்கு தெரியாதுப்பா...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 6:04 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு நாட்டாமை

நல்ல அம்மாவா இருப்பது எப்படீன்னா டூ எஜ்ஜாம்பில்ஸ்:

1. வடை செய்தல் கூடாது
2. பாயசம் செய்தல் கூடாது

யாரு மாதிரீன்னா கேக்கறீங்க? எனக்கு தெரியாதுப்பா...

எனக்கும் தெரியாதுப்பா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 21, 2013 6:08 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு நாட்டாமை

நல்ல அம்மாவா இருப்பது எப்படீன்னா டூ எஜ்ஜாம்பில்ஸ்:

1. வடை செய்தல் கூடாது
2. பாயசம் செய்தல் கூடாது

யாரு மாதிரீன்னா கேக்கறீங்க? எனக்கு தெரியாதுப்பா...

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

பாலாஜி wrote:
யினியவன் wrote:நல்ல பகிர்வு நாட்டாமை

நல்ல அம்மாவா இருப்பது எப்படீன்னா டூ எஜ்ஜாம்பில்ஸ்:

1. வடை செய்தல் கூடாது
2. பாயசம் செய்தல் கூடாது

யாரு மாதிரீன்னா கேக்கறீங்க? எனக்கு தெரியாதுப்பா...

எனக்கும் தெரியாதுப்பா

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jan 21, 2013 6:15 pm

அக அழகும் முக்கியம் என்பதை உணர்ந்தாலே மீதி முக அழகும் வந்துவிடும்., சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 21, 2013 6:20 pm

நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 21, 2013 6:35 pm

ஹர்ஷித் wrote:அக அழகும் முக்கியம் என்பதை உணர்ந்தாலே மீதி முக அழகும் வந்துவிடும்., சூப்பருங்க
அடுப்பங்கரையில் இருந்து பூரிக்கட்டை தாக்குதல் நடந்த பிறகு தானே உனக்கு இந்த ஞானம் வந்தது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 6:37 pm

ராஜா wrote:
ஹர்ஷித் wrote:அக அழகும் முக்கியம் என்பதை உணர்ந்தாலே மீதி முக அழகும் வந்துவிடும்., சூப்பருங்க
அடுப்பங்கரையில் இருந்து பூரிக்கட்டை தாக்குதல் நடந்த பிறகு தானே உனக்கு இந்த ஞானம் வந்தது
நம்ம ஜேனுக்கு கரி படிந்த முகமா இருக்கலாம்
ஆனால் கறை படியாத அகமாமே

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 21, 2013 7:26 pm

எனது வருங்கால மனைவிக்கு பயன்படும் நல்லா பதிவு இது நன்றி பாலாஜி அண்ணா

அழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Mஅழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Uஅழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Tஅழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Hஅழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Uஅழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Mஅழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Oஅழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Hஅழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Aஅழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Mஅழகான அம்மாவாக இருப்பது எப்படி?  Eஅழகான அம்மாவாக இருப்பது எப்படி?  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 8:49 pm

Muthumohamed wrote:எனது வருங்கால மனைவிக்கு பயன்படும் நல்லா பதிவு இது நன்றி பாலாஜி அண்ணா
புன்னகை ஒரு முடிவோடத்தான் இருப்பீங்க போல

நான் அகத்தைப் பற்றியது நினைத்தேன்.இருப்பினும் நல்ல பதிவு நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக