புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லட்சியம் பெரிதாக இருந்தால் யாரும் வெற்றி பெற முடியும்: ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
ஒவ்வொருவரும் லட்சியத்தை பெரிதாக வைத்துக் கொண்டால் வாழ்வில் நினைத்ததை சாதிக்க முடியும் என குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் தெரிவித்தார்.
-
பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியின் வைரவிழா ஆயிர வைசிய சபைத் தலைவர் ராசி.என்.போஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமைநடைபெற்றது. விழாவுக்கு சபையின் செயலாளர் எஸ்.கே.பி. லெனின்குமார், ஆயிர வைசிய மெட்ரிக். பள்ளியின் செயலாளர் பி.என்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் இ.வீரராஜ் வரவேற்று பேசினார்.
-
விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பள்ளி மாணவ,மாணவிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் பேசியது:
-
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. உன்னால் வெற்றியடைய முடியும் என்பதே என் வாழ்வில் நான் கற்றுக்கொண்ட பாடம். மாணவர்களாகிய நீங்கள் சிறு லட்சியங்களாக வளர்த்துக் கொள்ளாமல் பெரிய லட்சியங்களாக மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.அறிவு, உழைப்பு, விடாமுயற்சி, தைரியம் இந்த நான்கும் இளைஞர்கள் முக்கியமாக கடைப் பிடிக்க வேண்டியவைகளாகும்.
-
ஒருவர் யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலையில்இருந்தாலும் அவரிடம் மனஉறுதி இருந்தால் வெற்றி பெற முடியும் என்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்.மின்சாரத்தை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், விமானத்தை கண்டு பிடித்த ரைட் சகோதரர்கள், தொலைபேசியை கண்டு பிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல், வானமும், கடலும் நீல நிறமாக இருப்பது எப்படி என்று கண்டு பிடித்து நோபல் பரிசுபெற்ற சர்.சி.வி.ராமன், ரேடியத்தை கண்டுபிடித்து இருமுறை நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி, கணித மேதை ராமானுஜம் போன்றவர்கள் அனைவரும் அவர்களுக்கே உரிய லட்சியங்களுடன் தனித்தன்மையுடன் வாழ்ந்ததால்தான் வரலாற்றில் இடம் பிடித்தார்கள்.
-
இது போன்று ஒவ்வொரு மனிதனும் வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பிடிக்க முடியும். 60 கோடி இளைஞர்கள் இந்தியாவின்
மிகப்பெரிய சொத்தாக இருக்கிறார்கள். இதில் 25 கோடி மக்கள், 6 லட்சம் கிராமங்களில் வசிக்கிறார்கள். இவர்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், எந்தக் கிராமத்தில் வாழ்ந்தாலும் இவர்களது லட்சியம் பெரியதாக இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் நினைத்தது சாதித்து வெற்றி பெற முடியும்.
-
ராமேசுவரம் தீவில் நான் படித்த பள்ளியில் போதிய வசதியில்லை. எனது கணித ஆசிரியர் ஸ்ரீராமகிருஷ்ணனும், அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யரும் என் வாழ்வின் முன்னேற்றத்துக்கு காரணமாகஇருந்தவர்கள்.
நான் படித்த வகுப்பில் கணக்கில் பலரும் குறைந்த மதிப்பெண் எடுப்பதை அறிந்து அதிக மதிப்பெண் வாங்குவதற்காக ஒரு திட்டத்தை தீட்டி கணிதத்தை அனைவரும் எளிமையாக புரியும்படி செய்து பலரும் அதிக மதிப்பெண் வாங்க காரணமாக இருந்தார் ஆசிரியர். அதன் பிறகு வகுப்பில் எந்த மாணவருக்கும் கணிதத்தின் மீது இருந்த பயம் இல்லாமல் போய் விட்டது. எனவே நமக்கு அறிவைத் தரும் ஆசிரியர்களையும்,பெற்றோர்களையும் நாம் மதித்து நடக்க வேண்டும்.
-
நூறு கோடி பேர் உள்ள இந்தியாவில் ஆளுக்கு ஒரு மரக்கன்று நட்டால் அதுவே வரும் காலத்தில் இந்தியா சுத்தமான நாடாக மாறிவிட வாய்ப்பாக இருக்கும். நம் நாட்டில் விவசாயம் அழிந்து விடவில்லை. கடந்த ஆண்டு மட்டும் 250 மில்லியன் டன் அரிசி உற்பத்தியாகிறது. விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றார் கலாம்.
-
தினமணி

- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தங்களின் இந்த தெளிவான சிந்தனையை அனைவருமே பெற வேண்டும் அய்யா.பகிர்தலுக்கு நன்றி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1