ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித்

+3
யினியவன்
பாலாஜி
balakarthik
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Empty விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித்

Post by balakarthik Mon Jan 21, 2013 1:10 pm

விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் NT_130120171043000000

ரசிகர்களின் பாராட்டு ஒன்றே போதும், எனக்கு விருது எல்லாம் தேவையில்லை என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். பில்லா-2 படத்திற்கு விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் அஜித் உடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகி‌யோரும் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இப்படத்திற்கு பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேசமயம் படத்திற்கு பெயர் முடிவாகிவிட்டதாகவும், விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை அறிவிப்பேன் என்று டைரக்டர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார். இந்நிலையில் அஜித் புதுமுடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது 8 மாதத்திற்கு ஒரு புதியபடத்தை கொடுக்க எண்ணியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, எட்டு மாதத்திற்குள் ஒரு படத்தை முடிக்க எண்ணியுள்ளேன். அதற்காக திட்டமிட்டு உழைத்து வருகிறேன். இந்த கொள்கையை மங்காத்தா படம் முதலே எடுத்துவிட்டேன். மேலும் எனக்கு விருது மேல் எல்லாம் ஆசை கிடையாது. மாறாக ரசிகர்களின் பாராட்டு ஒன்று மட்டும் எனக்கு போதுமானது என்று கூறியுள்ளார்.


நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Empty Re: விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித்

Post by பாலாஜி Mon Jan 21, 2013 1:11 pm

ஒகே தல சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Empty Re: விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித்

Post by யினியவன் Mon Jan 21, 2013 1:20 pm

அண்ணே திரிஷா தண்ணி அடிக்கிற சீன வெச்சிடுங்க மறக்காம புன்னகை

எட்டு மாசத்துக்கு ஒரு முறை சூப்பர் ஹிட் ஆயிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Empty Re: விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித்

Post by balakarthik Mon Jan 21, 2013 1:23 pm

யினியவன் wrote:அண்ணே திரிஷா தண்ணி அடிக்கிற சீன வெச்சிடுங்க மறக்காம புன்னகை
எட்டு மாசத்துக்கு ஒரு முறை சூப்பர் ஹிட் ஆயிடும்.

அட அவரத்தான் திரிஷாவ கிஸ்ஸடிக்கவே மருத்தவராசே தல அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Empty Re: விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித்

Post by யினியவன் Mon Jan 21, 2013 1:24 pm

balakarthik wrote:
யினியவன் wrote:அண்ணே திரிஷா தண்ணி அடிக்கிற சீன வெச்சிடுங்க மறக்காம புன்னகை
எட்டு மாசத்துக்கு ஒரு முறை சூப்பர் ஹிட் ஆயிடும்.

அட அவரத்தான் திரிஷாவ கிஸ்ஸடிக்கவே மருத்தவராசே தல அருமையிருக்கு அருமையிருக்கு
சியர்ஸ் அடிச்சா போதும் பாலா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Empty Re: விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித்

Post by balakarthik Mon Jan 21, 2013 1:25 pm

அக்கா ஆர்வத்துல மொத்தமும் அடிச்சிட்டா அப்புறம் போதை தலைக்கு ஏறிடபோகுது


ஈகரை தமிழ் களஞ்சியம் விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Empty Re: விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித்

Post by Aathira Mon Jan 21, 2013 1:26 pm

தல எப்பவும் தலதான். பண்புல... வாழ்க தல


விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Aவிருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Aவிருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Tவிருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Hவிருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Iவிருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Rவிருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Aவிருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Empty Re: விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித்

Post by யினியவன் Mon Jan 21, 2013 1:27 pm

balakarthik wrote:அக்கா ஆர்வத்துல மொத்தமும் அடிச்சிட்டா அப்புறம் போதை தலைக்கு ஏறிடபோகுது
திரிஷா தண்ணி அடிக்கிற சீன் இருந்தா படத்துக்கு வரி விலக்காம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Empty Re: விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித்

Post by பாலாஜி Mon Jan 21, 2013 1:28 pm

Aathira wrote:தல எப்பவும் தலதான். பண்புல... வாழ்க தல

அகில உலக அஜித் தலைமை ரசிகர் மன்றம்(விருகம்பாக்கம் )

தலைவி முனைவர் ஆதிரா வாழ்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Empty Re: விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித்

Post by balakarthik Mon Jan 21, 2013 1:29 pm

யினியவன் wrote:
balakarthik wrote:அக்கா ஆர்வத்துல மொத்தமும் அடிச்சிட்டா அப்புறம் போதை தலைக்கு ஏறிடபோகுது
திரிஷா தண்ணி அடிக்கிற சீன் இருந்தா படத்துக்கு வரி விலக்காம்

ஆமாம் ஆமாம் அதுவும் பூரண வரி விலக்காம்


ஈகரை தமிழ் களஞ்சியம் விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித் Empty Re: விருது வேண்டாம்; ரசிகர்களின் பாராட்டு போதும்! - அஜித்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum