Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயோ மொக்கை ...
+2
mathans
மீனு
6 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஐயோ மொக்கை ...
First topic message reminder :
ஒருத்தர் வீட்ல நைட்டு திருட்டு போயிடுச்சாம். அவர் உடனே போலிஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து, திருடனும் பிடிக்கப்பட்டான். அவர் போலிஸ்ட கேட்டாராம், 'சார் நான் அவன்ட கொஞ்சம் பேசணும்' 'அதெல்லாம் முடியாது, எதுனாலும் கோட்ல பேசிக்கலாம்' னு போலீஸ் சொல்ல, அதுக்கு அவர், 'சார் வேற ஒண்ணும் இல்ல, என் மனைவி தூங்கிட்ருக்கப்ப, அவ எழுந்திரிக்காம எப்டி வீட்டுக்குள்ள வந்தான்னு மட்டும் கேட்டுக்கிறேன். நான் ரொம்ப நாளா முயற்சி பண்ணி மாட்டிக்கிறேன்.' அப்டின்னு சொன்னாராம்.
ஒரு குட்டிப்பொண்ணு கடவுளிடம்; எனக்கு தம்பி பாப்பா குடுத்ததுக்கு நன்றி கடவுளே, ஆனா நான் உன்ட நாய் குட்டிதான வேணும்னு கேட்டேன்
செம கடி
மெகானிக்கல் இன்ஜினியர் மெகானிக் ஆகலாம், ஸாஃப்ட்வேர் இன்ஜினியர் ஸாஃப்ட்வேர் ஆகமுடியாது.
மெழுக வச்சு மெழுகுவத்தி செய்யலாம், கொசுவ வச்சு கொசுவத்தி செய்யமுடியாது.
பஸ் ஸ்டாப்ல நின்னா பஸ் வரும், ஃபுல் ஸ்டாப்ல நின்னா ஃபுல் வருமா?
எத்தனால் குடிச்சா நீ டான்ஸ் ஆடுவ, மெத்தனால் குடிச்சா உனக்காக டான்ஸ் ஆடுவாங்க.
நீ ஏர் டெல் வச்சிருந்தாலும் ஏர் செல் வச்சிருந்தாலும் தும்முனா ஹட்ச் னு தான் சத்தம் வரும்.
நீ எவ்லோதான் படிச்சு சர்டிஃபிகேட் வச்சிருந்தாலும், உன் டெத் சர்டிஃபிகேட்ட உன்னால வாங்க முடியாது.
பல்லு வலினா பல்ல புடுங்கலாம், காது வலினா காத புடுங்க முடியுமா?
நாம கோவில் மணியை அடிச்சா சத்தம் வரும், கோவில் மணி நம்மல அடிச்சா ரத்தம் தான் வரும்.
காசு இருந்தால் கால் டாக்ஸி, காசு இல்லனா கால் தான் டாக்ஸி.
நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.
என்ன தான் அஹிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்திய சுட்டு தான் சாப்பிடணும்.
ஆயிரம் தான் இருந்தாலும் அயிரத்தி ஒன்னு தான் பெருசு.
என்னதான் நாய் நன்றியுள்ளதா இருந்தாலும் அதால நன்றி சொல்ல முடியாது.
நீ எவ்லோ பெரிய படிப்பாளியா இருந்தாலும், தேர்வு அறைல போய் படிக்க முடியாது.
ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், இரத்த டெஸ்ட்ல பிட் அடிக்க முடியாது.

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: ஐயோ மொக்கை ...
கடலை போடுவோர் சங்கம் , அந்த கடலையை வாங்குவோர் சங்கம் .... இப்படி நிறைய இருக்கு கிருபை
Re: ஐயோ மொக்கை ...
Kraja29 wrote:கடலை போடுவோர் சங்கம் , அந்த கடலையை வாங்குவோர் சங்கம் .... இப்படி நிறைய இருக்கு கிருபை
ஆமா..கடலை போடுவோர் சங்க தலைவர் நம்ம ராஜா அண்ணன் ..வாருங்கள்..இன்று ஆரம்பியுங்கள் உங்கள் கடலையை ,,மீனு செல்லம் என்று ஆரம்பிக்கணும்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஐயோ மொக்கை ...
மீனு wrote:Kraja29 wrote:கடலை போடுவோர் சங்கம் , அந்த கடலையை வாங்குவோர் சங்கம் .... இப்படி நிறைய இருக்கு கிருபை
ஆமா..கடலை போடுவோர் சங்க தலைவர் நம்ம ராஜா அண்ணன் ..வாருங்கள்..இன்று ஆரம்பியுங்கள் உங்கள் கடலையை ,,மீனு செல்லம் என்று ஆரம்பிக்கணும்
அட...சீய் மீனு குட்டி , நாங்க சொல்லுறது எல்லாம் பாசம் , கடலை கிடையாது.
நான் சொல்லுற செல்லம் வந்து ஒரு தங்கைகிட்ட சொல்லுவது .
கடலை என்றால் வேறு பெண்களிடம் போடுவது
Re: ஐயோ மொக்கை ...
அட இவளவு நல்லவரா என் அண்ணன்..பிடிச்சு இருக்கு..I Love my annaa..
உங்கள் குரலும் இனிமை ,,நீங்களும் இனிமை. .
உங்கள் குரலும் இனிமை ,,நீங்களும் இனிமை. .
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஐயோ மொக்கை ...
யாருப்பா அது ?.
சங்கத்துல பல பிரிவுகள உருவாக்குவது .
A.தீவிரமா யோசிப்போர் சங்கத்துல இப்ப ஒரு பிரிவு . மொக்கை போடுவோர் சங்கம்
B.கடலை போடுவோர் சங்கத்துல இப்ப
1.வரு கடலை போடுவோர் சங்கம்
2.சுப்பர் கடலை போடுவோர் சங்கம்
இதெல்லாம் ஆரமிச்சது யாரு
இத நான் வன்மையா கண்டிக்கிறேன்

சதீஷ்குமார்- தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
Re: ஐயோ மொக்கை ...
மீனு wrote:அட இவளவு நல்லவரா என் அண்ணன்..பிடிச்சு இருக்கு..I Love my annaa..
உங்கள் குரலும் இனிமை ,,நீங்களும் இனிமை. .
நன்றி என்னருமை சகோதரி
Re: ஐயோ மொக்கை ...
சதீஷ்குமார் wrote:யாருப்பா அது ?.
சங்கத்துல பல பிரிவுகள உருவாக்குவது .
A.தீவிரமா யோசிப்போர் சங்கத்துல இப்ப ஒரு பிரிவு . மொக்கை போடுவோர் சங்கம்
B.கடலை போடுவோர் சங்கத்துல இப்ப
1.வரு கடலை போடுவோர் சங்கம்
2.சுப்பர் கடலை போடுவோர் சங்கம்
இதெல்லாம் ஆரமிச்சது யாரு
இத நான் வன்மையா கண்டிக்கிறேன்
இது யாருப்பா அது , ஒட்டக பாலுல காபி குடிக்கிறவர்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|