Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல்
+2
பாலாஜி
balakarthik
6 posters
Page 1 of 1
கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல்
ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான "ரேங்கிங்' பட்டியலில், இந்திய அணி மீண்டும் "நம்பர்-1' இடம் பிடித்தது.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிரான 2, 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதே இம்முன்னேற்றத்துக்கு காரணம். இதன்மூலம் நான்கு ஆண்டுகளுக்கு பின், இந்திய அணி மீண்டும் "நம்பர்-1' இடம் பிடித்துள்ளது. முன்னதாக 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ரேங்கிங்கில், இந்திய அணி முதலிடம் பிடித்தது.
தவிர, கடந்த 18 மாதங்களாக "நம்பர்-1' இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி, 118 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி கண்ட தென் ஆப்ரிக்க அணி 116 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. தலா 111 புள்ளிகளுடன் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. பாகிஸ்தான் அணி 107 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.
இந்திய அணி, முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள, ஜன. 23ம் தேதி மொகாலியில் நடக்கவுள்ள 4வது ஒருநாள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி, மீண்டும் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறும்.
ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி (3வது இடம்), கேப்டன் தோனி (4வது இடம்) "டாப்-10' வரிசையில் உள்ளனர். பவுலர்களுக்கான பட்டியலில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், 7வது இடத்தை இங்கிலாந்து வீரர் சுவானுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். "ஆல்-ரவுண்டர்'களுக்கான வரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, 7வது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் "டாப்-6' அணிகள்:
அணி புள்ளி ரேங்க்
இந்தியா - 119 - 1
இங்கிலாந்து - 118 - 2
தென் ஆப்ரிக்கா - 116 - 3
இலங்கை - 111 - 4
ஆஸ்திரேலியா - 111 - 5
பாகிஸ்தான் - 107 - 6
இந்தியா - 119 - 1
இங்கிலாந்து - 118 - 2
தென் ஆப்ரிக்கா - 116 - 3
இலங்கை - 111 - 4
ஆஸ்திரேலியா - 111 - 5
பாகிஸ்தான் - 107 - 6
* டெஸ்ட் போட்டிக்கான ரேங்கிங்கில் இந்திய அணி 105 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா (124 புள்ளி) உள்ளது.
* "டுவென்டி-20' போட்டிக்கான தரவரிசையில் இந்தியா 119 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 127 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
நன்றி :- தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல்
வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல்
டெஸ்ட் தரவரிசையில் அவர்களிடம் முதல் இடத்தை இழந்தோம். ஒருநாள் தொடரில் அவர்களிடம் இருந்து முதல் இடத்தை பறித்தது மிக்க மகிழ்ச்சி ...
என்ன செய்வது இந்த மகிழச்சியிம் ஒரு சில வாரங்களுக்கு மட்டுமே ... (டெஸ்ட் தொடர் தர வரிசை அவ்வளவு சீக்கிரம் மாறாது , ஆனால் ஒரு நாள் தரவரிசை .....)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல்
வாழ்த்துகள் இந்திய அணிக்கு
(SA நியூசியடம் தோற்றதும் முக்கிய காரனமுங்கோ)
(SA நியூசியடம் தோற்றதும் முக்கிய காரனமுங்கோ)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல்
யினியவன் wrote:வாழ்த்துகள் இந்திய அணிக்கு
(SA நியூசியடம் தோற்றதும் முக்கிய காரனமுங்கோ)
ஆமா , ஒரு நாள் தரவரிசை நிலையானது அல்ல .. டெஸ்ட் தர வரிசை போல (இந்தியா ஒரு வருடங்களுக்கு மேலாக டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்தில் இருந்தது )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல்
இந்திய அணிக்கு வாழ்த்துகள்! தொடரட்டும் சாதனை!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல்
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல்
தர வரிசையில் முதல் இடம் பிடித்த நம் அணிக்கு வாழ்த்துக்கள்...
இங்கிலாந்து அணிக்கு எதிராக மீதம் உள்ள இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றி தொடரை வென்றால் தரவரிசையில் முதல் இடம் பிடிப்பதை விட இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்...
இங்கிலாந்து அணிக்கு எதிராக மீதம் உள்ள இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றி தொடரை வென்றால் தரவரிசையில் முதல் இடம் பிடிப்பதை விட இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|