புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Poll_c10தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Poll_m10தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Poll_c10தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Poll_m10தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Poll_c10தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Poll_m10தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 07, 2013 2:41 pm

தண்ணியடிப்போர்களே! தினமும் அடிப்பதை ஒரு தொழிலாகக் கொண்டவர்களுக்காகவே ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் பிரேக் கொடுங்களேன், ஆரோக்கியம் சீரடைவதோடு, குடித்ததால் ஏற்படும் சேதமும் சீரடைகிறதாம்!

மது அருந்துவதால் ஆய பயன் என்ன? போதையைத் தவிர அதனால் ஒன்றுமில்லை. அதில் உள்ள கலோரிகள் வெற்றுக் கலோரிகள், அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. மாறாக அந்தக் கலோரியை எரிக்க 2 மணிநேரம் பயிற்சி தேவைப்படுகிறதாம்!

தண்ணியடித்து விட்டு பயிற்சி செய்வது தமாஷாக இருக்கும்! ஆனால் அதுவல்ல விஷயம், நாம் தண்ணியுடன் சேர்த்து சிக்கன், மட்டன், பீஃப் என்றெல்லாம் உள்ளே தள்ளும் நபர்களைப் பார்க்கிறோம், இதெல்லாம் அதிக கலோரிகள், ஏற்கனவே மதுவினால் கலோரி அதிகரிப்பு இந் சைட் டிஷ்களால் கலோரி அதிகரிப்பு இதனால் என்ன உபரி கலோரியை எரிக்க முடியாமல் போகும்போது கடும் 'ஹேங் ஓவர்' வருகிறது.

எனவே ஒரு குறுகிய கால பிரேக் கொடுத்தால் கூட போதும் அதாவது ஒரு இரண்டு வாரம் 33 வாரம் நிறுத்துவதால் உடலில் நச்சுக்கள் வெளியேறுகிறது.

உடலில் உள்ள நீர் சத்தையெல்லாம் உரிஞ்சுவதுதான் ஆல்கஹால் செய்யும் வேலை, இதனால்தான் நீண்ட நாளைய குடிகாரர்களின் கன்னங்கள், உதடுகள் மற்றும் உடல் சருமமே தடித்தனமாக கர்ண கொடூரமாக மாறிவிடுகிறது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். மது அருந்துவதை நிறுத்தினால் உடலின் நீர்ச் சத்து பாதுகாக்கப்படுகிறது.

அதிகமாக தண்ணி கலந்தே மது அருந்துகிறோம் என்று கூறுபவர்களின் குரகள் கேட்கின்றன. அதனால் எந்த வித பயனும் இல்லை. சூடான தோசைக்கல்லில் தண்ணீரை டெளித்தால் என்ன ஆகும் அது ஆவியாகும் அவ்வளவே எவ்வளவு தண்ணி ஊத்தி அடித்தாலும் ஆல்கஹால் சூடான தோசைக்கல் போல்தான்.

மது அருந்தினால் நன்றாக தூக்கம் வரும் என்பது மற்றுமொரு பொய். தூங்கிக் கொண்டேயிருப்போம் திடீரென அகாலத்தில் விழிப்பு வரும், மருட்சிக் காட்சிகள் தெரியும். அகாலத்தில் விழிப்பு வந்தால் பிறகு தூக்கம் வர ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் ஆகலாம், சிலருக்கு தூக்கம் அம்போபாகக் கூட போய்விடும்.

குடிப்பதை சில நாட்களுக்கு விட்டொழியுங்கள் என்ன ஆகிறது என்று பார்ப்போம், எப்போதும் ஆல்கஹாலின் நச்சுக்களையே வெளியேற்றும் வேலையிலிருந்து லிவர் காப்பாற்றப்படும்.

எல்லா வகை மதுவிலும் உள்ள சர்க்கரை மற்றும் வெற்றுக் கலோரிகளே தொந்தி விழக் காரணம்.

அனைத்திற்கும் மேலாக இளைஞர்கள் திருமணமானவர்கள் ரெகுலராக குடிப்பதால் தாம்பத்திய உறவிலும் சிக்கல் ஏற்படுகிறது.

இருதயம் ஆல்கஹாலினால் அதிக வேலைப்பளுவை செய்கிறது. இதனால் பல்ஸ் ரேட் அதிகரிக்கிறது இதனால் பயிற்சி செய்ய முடிவதில்லை. தண்ணி அடிக்காவிட்டால் பல்ஸ் ரேட் சீராக இருக்கும் உடற்பயிற்சி செய்ய வசதியாக இருக்கும்.

ஆகவே குடிமக்களே கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பாருங்களேன், காலைகள் புத்தம் புதுக் காலையாக மலரும்.............

வெப்துனியா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 07, 2013 2:53 pm

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261

இது தமிழக அரசுக்கு எதிரான பதிவு இதை கண்டித்து அண்ணன் ஒ. பன்னீர்செல்வம் தலைமையில் நாடுதழுவிய நீர் அருந்தும் போராட்டம் நடை பெரும் என்பதை கூறிகொள்கிறோம் -
இவன் ஓவர் மப்பிலும் வாய் கப்படிக்காமல் இருக்க கொய்யா இலைகளை மெல்லும் மேதைகள் சங்கம் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 07, 2013 3:01 pm

தண்ணி அடிப்பவர்களே இந்த விதி முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும் அப்போதுதான் மிக நீண்ட காலத்திற்கு தண்ணி அடிக்கமுடியும்

தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Mதண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Uதண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Tதண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Hதண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Uதண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Mதண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Oதண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Hதண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Aதண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Mதண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Eதண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 20, 2013 7:14 pm

தண்ணியடிப்போர்களே! தினமும் அடிப்பதை ஒரு தொழிலாகக் கொண்டவர்களுக்காகவே ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் பிரேக் கொடுங்களேன், ஆரோக்கியம் சீரடைவதோடு, குடித்ததால் ஏற்படும் சேதமும் சீரடைகிறதாம்!
-
மது அருந்துவதால் ஆய பயன் என்ன? போதையைத் தவிர அதனால் ஒன்றுமில்லை. அதில்உள்ள கலோரிகள் வெற்றுக் கலோரிகள், அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. மாறாக அந்தக் கலோரியை எரிக்க 2 மணிநேரம் பயிற்சி தேவைப்படுகிறதாம்!
-
தண்ணியடித்து விட்டு பயிற்சி செய்வது தமாஷாக இருக்கும்! ஆனால் அதுவல்ல விஷயம், நாம் தண்ணியுடன் சேர்த்து சிக்கன், மட்டன், பீஃப் என்றெல்லாம் உள்ளே தள்ளும் நபர்களைப் பார்க்கிறோம், இதெல்லாம் அதிக கலோரிகள், ஏற்கனவே மதுவினால் கலோரி அதிகரிப்பு இந் சைட் டிஷ்களால் கலோரி அதிகரிப்பு இதனால் என்ன உபரி கலோரியை எரிக்க முடியாமல் போகும்போது கடும் 'ஹேங் ஓவர்' வருகிறது.
-
எனவே ஒரு குறுகிய கால பிரேக் கொடுத்தால் கூட போதும் அதாவது ஒரு இரண்டு வாரம் 33 வாரம் நிறுத்துவதால் உடலில் நச்சுக்கள் வெளியேறுகிறது.
-
உடலில் உள்ள நீர் சத்தையெல்லாம் உரிஞ்சுவதுதான் ஆல்கஹால் செய்யும் வேலை, இதனால்தான்நீண்ட நாளைய குடிகாரர்களின் கன்னங்கள், உதடுகள் மற்றும் உடல் சருமமே தடித்தனமாக கர்ண கொடூரமாக மாறிவிடுகிறது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.மது அருந்துவதை நிறுத்தினால் உடலின் நீர்ச் சத்து பாதுகாக்கப்படுகிறது.
-
அதிகமாக தண்ணி கலந்தே மது அருந்துகிறோம் என்று கூறுபவர்களின் குரகள் கேட்கின்றன. அதனால் எந்த வித பயனும் இல்லை. சூடான தோசைக்கல்லில் தண்ணீரை டெளித்தால் என்ன ஆகும் அதுஆவியாகும் அவ்வளவே எவ்வளவு தண்ணி ஊத்தி அடித்தாலும் ஆல்கஹால் சூடான தோசைக்கல் போல்தான்.
-
மது அருந்தினால் நன்றாக தூக்கம் வரும் என்பது மற்றுமொரு பொய். தூங்கிக் கொண்டேயிருப்போம் திடீரெனஅகாலத்தில் விழிப்பு வரும், மருட்சிக் காட்சிகள் தெரியும். அகாலத்தில் விழிப்பு வந்தால் பிறகு தூக்கம் வர ஒரு மணி நேரம் அல்லது 2 மணிநேரம் ஆகலாம், சிலருக்கு தூக்கம் அம்போபாகக் கூட போய்விடும்.
-
குடிப்பதை சில நாட்களுக்கு விட்டொழியுங்கள் என்ன ஆகிறது என்று பார்ப்போம், எப்போதும் ஆல்கஹாலின் நச்சுக்களையே வெளியேற்றும் வேலையிலிருந்து லிவர் காப்பாற்றப்படும்.
எல்லா வகை மதுவிலும் உள்ள சர்க்கரை மற்றும் வெற்றுக் கலோரிகளே தொந்தி விழக் காரணம்.
அனைத்திற்கும் மேலாக இளைஞர்கள் திருமணமானவர்கள் ரெகுலராககுடிப்பதால் தாம்பத்திய உறவிலும் சிக்கல் ஏற்படுகிறது.
-
இருதயம் ஆல்கஹாலினால் அதிக வேலைப்பளுவை செய்கிறது. இதனால் பல்ஸ் ரேட் அதிகரிக்கிறது இதனால் பயிற்சி செய்ய முடிவதில்லை. தண்ணி அடிக்காவிட்டால் பல்ஸ் ரேட் சீராக இருக்கும் உடற்பயிற்சி செய்ய வசதியாக இருக்கும்.
ஆகவே குடிமக்களே கொஞ்சம் ஓய்வு கொடுத்துப் பாருங்களேன், காலைகள் புத்தம் புதுக் காலையாக மலரும்.
-
வெப்துனியா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 7:15 pm

பாஸ் இது ஏற்கனவே ஈகரையில் பதிந்துள்ளது அன்பு மலர் அன்பு மலர்

http://www.eegarai.net/t94209-topic

ஈகரை தமிழ் களஞ்சியம் தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Jan 20, 2013 7:18 pm

கார்த்திக் அண்ணாவுக்கு இதெல்லாம் அத்துப்படி....... தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 மறக்கவேமாட்டார்.....பவுன்ராஜ்.....

தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 7:20 pm

Ahanya wrote:கார்த்திக் அண்ணாவுக்கு இதெல்லாம் அத்துப்படி....... தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 மறக்கவேமாட்டார்.....பவுன்ராஜ்.....

ஆமாம் 1000 KM அப்பால இருந்தாலும் சரக்குனா ப்ளயிட் புடிச்சாவது வந்துருவோமுல தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261

ஈகரை தமிழ் களஞ்சியம் தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 7:25 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்முந்தைய பதிவுடன் இணைத்துள்ளேன் இனி புதிய பதிவுகள் இடும்பொழுது அது ஏற்கனவே இங்கே பதிந்துள்ளதா என்று தேடல் ஆப்ஷன் மூலமாக தேடி உறுதி படுத்திகொண்டு பதியவும் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sun Jan 20, 2013 7:25 pm

balakarthik wrote:
Ahanya wrote:கார்த்திக் அண்ணாவுக்கு இதெல்லாம் அத்துப்படி....... தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261 மறக்கவேமாட்டார்.....பவுன்ராஜ்.....

ஆமாம் 1000 KM அப்பால இருந்தாலும் சரக்குனா ப்ளயிட் புடிச்சாவது வந்துருவோமுல தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  676261

ஆமோதித்தல்

தண்ணியடிப்பதற்கு இடைவெளி கொடுத்தால் சீரடையும் ஆரோக்கியம்!  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக