புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10 
85 Posts - 79%
heezulia
எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10 
250 Posts - 77%
heezulia
எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10 
8 Posts - 2%
prajai
எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10 
3 Posts - 1%
Barushree
எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_m10எயிட்ஸ்  என்றால்  என்ன....... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எயிட்ஸ் என்றால் என்ன.......

Page 1 of 2 1, 2  Next

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 21, 2013 9:21 am

மனித உடலின் நிர்பீடன தன்மையை தகர்த்து கொடிய தொற்று நோய்க்கும் சில புற்று நோய் வகைகளுக்கும் வழிகோரும் ஒரு வைரஸ் கிருமியினால் எயிட்ஸ் நோய் ஏற்படுகிறது. இவ் வைரஸ் HIV (Human Immuno Defeciency Virus ) எனப்படுகிறது.

ஒருவரின் உடலுக்குள் இவ் வைரஸ் உட்புகும்போது அது அந்த மனிதனின் சீவிய காலம் முழுவதும் தங்கியிருக்க கூடிய வகையில் குறிப்பிட்ட கலங்களை சிலவற்றை ஊடுருவி செல்கின்றது. இத்தொற்று நோய்குட்பட்ட சிலரில் அக்கிருமிகள் எயிட்ஸ் நோயை தோற்றுவிப்பதற்கு சில ஆண்டு காலங்கள் செல்கின்றன. இத்தகையவர்கள் சாதாரணமாக சுகதேகிகளாகவே கணிக்கப்படலாம். ஆனாலும் இத்தகைய காலப்பகுதியில் உடலுறவின் போது இக்கிருமிகள் பரவுவதற்கு சாத்தியம் உள்ளது.

ஒருவரின் உடலினுள் HIV வைரஸ் உட்புகுந்ததும் முதலில் உடலின் நோய் எதிர்க்கும் தன்மை வாய்ந்த குறிப்பிட்ட கலங்களை செயலற்றதாக்குகின்றது. இதன் விளைவாக மனித உடலானது நோய் எதிர்ப்பு சக்தியை இழந்தது விடுகின்றது.ஆதலால் மனித உடலில் ஏற்படும் எந்த ஒரு சிறிய நோய் தோற்றும் மிகப்பாரியளவு தாக்கத்தை உண்டுபண்ணும். அதுவே நம்மை இறப்பு வரை கொண்டு செல்லலாம். இதுவே எயிட்ஸ் நோயின் விளைவு ஆகும்.

HIV வைரஸ் தொற்றும் முறைகள்.......

HIV தாக்கத்திற்குட்பட்ட ஒருவருடன் பாதுகாப்பு அற்ற முறையில் உடலுறவு கொள்ளுவதன் மூலம்....

நோய் தாக்கத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி தாய் மூலம் கருப்பையில் வளரும் சிசுவிற்கு கடத்த படலாம்.

கிருமி நீக்கப்படாத ஊசி மற்றும் பிளேட் போன்றவற்றை உபயோகிப்பதன் மூலம்.....

HIV வைரஸ் உள்நுளைந்தமைக்கான அறிகுறிகள்..........

திடீரென நிறைக்குறைவு ஏற்படல்.

மூட்டு பகுதிகளில் வீக்கம்.

இரவு நேரங்களில் அதிகளவு வியர்த்தல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படல்.

நரம்பு தொகுதியில் நோய் தொற்று ஏற்படல்.

உடலெங்கும் சிறிய பருக்கள் தோன்றுதல்.

மேல் நாக்கில் வெள்ளை குறிகள் தென்படல்.

எயிட்ஸ்  என்றால்  என்ன....... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Mon Jan 21, 2013 9:36 am

டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............................

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 21, 2013 9:39 am

Guna Tamil wrote:டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............................

:அடபாவி: என்ன குணா அண்ணா ஆளையே காணோம்.....வேலைப்பளு அதிகமா அண்ணா....

எயிட்ஸ்  என்றால்  என்ன....... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Mon Jan 21, 2013 10:00 am

Ahanya wrote:
Guna Tamil wrote:டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............................

:அடபாவி: என்ன குணா அண்ணா ஆளையே காணோம்.....வேலைப்பளு அதிகமா அண்ணா....

வேலை சுமை, தனிப்பட்ட மன சுமை.......இருந்தும் ஒரே நம்பிக்கை - "இதுவும் கடந்து போகும்" என்பதுதான் தங்காய்.... நீங்கள் எப்படி உள்ளிர்கள்? வீட்டில் அனைவரும் நலமா?

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 21, 2013 10:04 am

Guna Tamil wrote:
Ahanya wrote:
Guna Tamil wrote:டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............................

:அடபாவி: என்ன குணா அண்ணா ஆளையே காணோம்.....வேலைப்பளு அதிகமா அண்ணா....

வேலை சுமை, தனிப்பட்ட மன சுமை.......இருந்தும் ஒரே நம்பிக்கை - "இதுவும் கடந்து போகும்" என்பதுதான் தங்காய்.... நீங்கள் எப்படி உள்ளிர்கள்? வீட்டில் அனைவரும் நலமா?

நான் நலமாக உள்ளேன் அண்ணா....வீட்டிலும் அனைவரும் நலம்....கவலை வேண்டாம் அண்ணா எல்லாம் சரியாகிவிடும்......மனதை தளர வீடாதீங்க அண்ணா.... சிரி

எயிட்ஸ்  என்றால்  என்ன....... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Mon Jan 21, 2013 10:07 am

நன்றி தங்காய், உன் அன்புக்கு நன்றி!!!!!

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 21, 2013 10:14 am

நன்றி

எயிட்ஸ்  என்றால்  என்ன....... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 1:21 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் எயிட்ஸ்  என்றால்  என்ன....... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 1:23 pm

இந்த எயிட்ன்னா நமக்கு தெரிந்தது உதவி தான்.

இந்த கிருமி பரவ ஏன் உதவுறாங்க?

நல்ல பகிர்வு அகன்யா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 1:29 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக