ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

+7
கரூர் கவியன்பன்
ராஜா
பாலாஜி
balakarthik
யினியவன்
Ahanya
DERAR BABU
11 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 3 Empty நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by DERAR BABU Mon Jan 21, 2013 9:57 am

First topic message reminder :

மேலும் படங்கள் சென்னை: தான் மது அருந்துவது போன்ற காட்சி இடம்பெற்றால் அந்த படம் கண்டிப்பாக ஹிட் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். சமர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் படத்தின் ஹீரோ விஷால், ஹீரோயின் த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படத்தில் த்ரிஷா மது அருந்தும் காட்சி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு த்ரிஷா கூறுகையில், நான் மது அருந்தும் காட்சி இருந்தால் அந்த படம் ஹிட்டாகிறது என்று பலர் என்னிடம் கூறினர். அதை நான் இயக்குனர் திருவிடம் தெரிவித்தேன். அதன் பிறகு தான் சமர் படத்தில் நான் மது அருந்தும் காட்சி வைத்தனர். அந்த காட்சியில் நடித்ததில் எனக்கு கஷ்டமாகவே இல்லை. ஏன் என்றால் அந்த காட்சியில் நான் மது அல்ல பெப்சி தானே குடித்தேன் என்றார்.

உடனே செய்தியாளர்கள் மாடர்ன் பெண்கள் மது அருந்துவது சரியா, தவறா என்று கேட்டதற்கு அவர், அது அவரவர் இஷ்டம். அதில் நாம் தலையிடக் கூடாது என்றார்.

அப்ப மங்காத்தா ஹிட்டானதற்கு த்ரிஷா தண்ணியடிச்ச சீன் தான் காரணமா ?

ஒன்இந்தியா தமிழ்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 3 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by Aathira Mon Jan 21, 2013 11:15 am

V.BABU wrote: அந்த காட்சியில் நடித்ததில் எனக்கு கஷ்டமாகவே இல்லை. ஏன் என்றால் அந்த காட்சியில் நான் மது அல்ல பெப்சி தானே குடித்தேன் என்றார்.
நடிப்புக்குப் பெப்சி. குடிப்புக்கு............

அம்மனி கொஞ்சம் அதைக் குறைச்சுக்கோங்க... உடபுக்கு ஆவாதுன்னு நல்லவங்க நாலும் தெரிஞ்சவங்க சொல்லுராங்க.


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 3 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by பாலாஜி Mon Jan 21, 2013 11:18 am

Aathira wrote:
V.BABU wrote: அந்த காட்சியில் நடித்ததில் எனக்கு கஷ்டமாகவே இல்லை. ஏன் என்றால் அந்த காட்சியில் நான் மது அல்ல பெப்சி தானே குடித்தேன் என்றார்.
நடிப்புக்குப் பெப்சி. குடிப்புக்கு............

அம்மனி கொஞ்சம் அதைக் குறைச்சுக்கோங்க... உடபுக்கு ஆவாதுன்னு நல்லவங்க நாலும் தெரிஞ்சவங்க சொல்லுராங்க.

நடிப்புக்குப் பெப்சி. குடிப்புக்கு பெப்சி + உ.பா

இளந்தென்றல் அக்கா கோடிட்ட இடத்தை சரியாக எழுதிவிட்டேன் ...மார்க் போடுங்க முனைவரே


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 3 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by balakarthik Mon Jan 21, 2013 11:24 am

பாலாஜி wrote:இளந்தென்றல் அக்கா கோடிட்ட இடத்தை சரியாக எழுதிவிட்டேன் ...மார்க் போடுங்க முனைவரே

ஜாக்கிரதை தல மூஞ்சி மேல போட்டுட போறாங்க மார்க்கை


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 3 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by Aathira Mon Jan 21, 2013 11:25 am

பாலாஜி wrote:
Aathira wrote:
V.BABU wrote: அந்த காட்சியில் நடித்ததில் எனக்கு கஷ்டமாகவே இல்லை. ஏன் என்றால் அந்த காட்சியில் நான் மது அல்ல பெப்சி தானே குடித்தேன் என்றார்.
நடிப்புக்குப் பெப்சி. குடிப்புக்கு............

அம்மனி கொஞ்சம் அதைக் குறைச்சுக்கோங்க... உடபுக்கு ஆவாதுன்னு நல்லவங்க நாலும் தெரிஞ்சவங்க சொல்லுராங்க.

நடிப்புக்குப் பெப்சி. குடிப்புக்கு பெப்சி + உ.பா

இளந்தென்றல் அக்கா கோடிட்ட இடத்தை சரியாக எழுதிவிட்டேன் ...மார்க் போடுங்க முனைவரே
அதில் முனைவர் தாங்களே. நான் என்ன மார்க் போடுவது. மேல 200 கீழ 100 அதாவது 200 சதம். போதுமா பாலாஜி


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 3 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by யினியவன் Mon Jan 21, 2013 11:26 am

balakarthik wrote:
பாலாஜி wrote:இளந்தென்றல் அக்கா கோடிட்ட இடத்தை சரியாக எழுதிவிட்டேன் ...மார்க் போடுங்க முனைவரே

ஜாக்கிரதை தல மூஞ்சி மேல போட்டுட போறாங்க மார்க்கை
கடவுளே கடவுளே கம்மி மார்க்ஸ் ப்ளீஸ் ஆட் மாதிரி
பாலாஜிய பொலம்ப விட்டுட்டீங்களே பாலா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 3 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by balakarthik Mon Jan 21, 2013 11:29 am

யினியவன் wrote:கடவுளே கடவுளே கம்மி மார்க்ஸ் ப்ளீஸ் ஆட் மாதிரி
பாலாஜிய பொலம்ப விட்டுட்டீங்களே பாலா
என்னா பண்றது சரக்கை அடிச்சவர்கள் வாமிட் பண்ணித்தானே ஆகணும்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 3 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by பாலாஜி Mon Jan 21, 2013 11:29 am

balakarthik wrote:
பாலாஜி wrote:இளந்தென்றல் அக்கா கோடிட்ட இடத்தை சரியாக எழுதிவிட்டேன் ...மார்க் போடுங்க முனைவரே

ஜாக்கிரதை தல மூஞ்சி மேல போட்டுட போறாங்க மார்க்கை

அப்போ முஞ்சில புரான் விட்டுவிடுவாங்க என்று சொல்லுங்க அதிர்ச்சி


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 3 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by பாலாஜி Mon Jan 21, 2013 11:30 am

Aathira wrote:
பாலாஜி wrote:
Aathira wrote:
V.BABU wrote: அந்த காட்சியில் நடித்ததில் எனக்கு கஷ்டமாகவே இல்லை. ஏன் என்றால் அந்த காட்சியில் நான் மது அல்ல பெப்சி தானே குடித்தேன் என்றார்.
நடிப்புக்குப் பெப்சி. குடிப்புக்கு............

அம்மனி கொஞ்சம் அதைக் குறைச்சுக்கோங்க... உடபுக்கு ஆவாதுன்னு நல்லவங்க நாலும் தெரிஞ்சவங்க சொல்லுராங்க.

நடிப்புக்குப் பெப்சி. குடிப்புக்கு பெப்சி + உ.பா

இளந்தென்றல் அக்கா கோடிட்ட இடத்தை சரியாக எழுதிவிட்டேன் ...மார்க் போடுங்க முனைவரே
அதில் முனைவர் தாங்களே. நான் என்ன மார்க் போடுவது. மேல 200 கீழ 100 அதாவது 200 சதம். போதுமா பாலாஜி

ஒன்னும் புரியல மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 3 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by ராஜா Mon Jan 21, 2013 11:32 am

Aathira wrote: மேல 200 கீழ 100 அதாவது 200 சதம். போதுமா பாலாஜி
வழமையா நாட்டாமை 200 மில்லிக்கு 100 மில்லி தான் பெப்சி கலப்பாறு அட மிகச்சரியா சொல்லிட்டிங்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 3 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by பாலாஜி Mon Jan 21, 2013 11:34 am

ராஜா wrote:
Aathira wrote: மேல 200 கீழ 100 அதாவது 200 சதம். போதுமா பாலாஜி
வழமையா நாட்டாமை 200 மில்லிக்கு 100 மில்லி தான் பெப்சி கலப்பாறு அட மிகச்சரியா சொல்லிட்டிங்களே

என்னை பத்திய ரகசியம் எங்க உடையுது


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 3 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum