ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

+7
கரூர் கவியன்பன்
ராஜா
பாலாஜி
balakarthik
யினியவன்
Ahanya
DERAR BABU
11 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 2 Empty நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by DERAR BABU Mon 21 Jan 2013 - 11:27

First topic message reminder :

மேலும் படங்கள் சென்னை: தான் மது அருந்துவது போன்ற காட்சி இடம்பெற்றால் அந்த படம் கண்டிப்பாக ஹிட் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். சமர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் படத்தின் ஹீரோ விஷால், ஹீரோயின் த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படத்தில் த்ரிஷா மது அருந்தும் காட்சி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு த்ரிஷா கூறுகையில், நான் மது அருந்தும் காட்சி இருந்தால் அந்த படம் ஹிட்டாகிறது என்று பலர் என்னிடம் கூறினர். அதை நான் இயக்குனர் திருவிடம் தெரிவித்தேன். அதன் பிறகு தான் சமர் படத்தில் நான் மது அருந்தும் காட்சி வைத்தனர். அந்த காட்சியில் நடித்ததில் எனக்கு கஷ்டமாகவே இல்லை. ஏன் என்றால் அந்த காட்சியில் நான் மது அல்ல பெப்சி தானே குடித்தேன் என்றார்.

உடனே செய்தியாளர்கள் மாடர்ன் பெண்கள் மது அருந்துவது சரியா, தவறா என்று கேட்டதற்கு அவர், அது அவரவர் இஷ்டம். அதில் நாம் தலையிடக் கூடாது என்றார்.

அப்ப மங்காத்தா ஹிட்டானதற்கு த்ரிஷா தண்ணியடிச்ச சீன் தான் காரணமா ?

ஒன்இந்தியா தமிழ்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 2 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by Guest Mon 21 Jan 2013 - 11:45

Ahanya wrote:
புரட்சி wrote:
Ahanya wrote: சிப்பு வருது


எதுக்கு இப்போ சிரிப்பு ? உடுட்டுக்கட்டை அடி வ

பைத்தியம்

என்னா கோபம் என்மேல ?
avatar
Guest
Guest


Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 2 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by Ahanya Mon 21 Jan 2013 - 11:57

புரட்சி wrote:
Ahanya wrote:
புரட்சி wrote:
Ahanya wrote: சிப்பு வருது


எதுக்கு இப்போ சிரிப்பு ? உடுட்டுக்கட்டை அடி வ

பைத்தியம்

என்னா கோபம் என்மேல ?

ஸ்மைலீச நல்லா பாருங்க அண்ணா......


[You must be registered and logged in to see this image.] அகன்யா
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 2 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by balakarthik Mon 21 Jan 2013 - 12:32

சிரி சிரி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு ஜொள்ளு ஜொள்ளு நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 2 745155


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 2 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by பாலாஜி Mon 21 Jan 2013 - 12:34

நீங்க எல்லாம் ரொம்ப நல்லா வருவிங்க அம்மணி , நல்லா வருவிங்க .....


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 2 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by balakarthik Mon 21 Jan 2013 - 12:36

பாலாஜி wrote:நீங்க எல்லாம் ரொம்ப நல்லா வருவிங்க அம்மணி , நல்லா வருவிங்க .....
நீங்க இந்த மாதிரி தைரியமா பொதுவுல சொல்லமுடியுமா தல


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 2 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by ராஜா Mon 21 Jan 2013 - 12:39


திரிஷா தண்ணியடிச்சா படம் தான் ஹிட் ஆகும் , ஆனால் பாலாஜி தண்ணியடிச்சா அவரே Hit ( கன்னத்தில் அறை ) ஆயிடுவாரு .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 2 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by பாலாஜி Mon 21 Jan 2013 - 12:42

ராஜா wrote:
திரிஷா தண்ணியடிச்சா படம் தான் ஹிட் ஆகும் , ஆனால் பாலாஜி தண்ணியடிச்சா அவரே Hit ( கன்னத்தில் அறை ) ஆயிடுவாரு .....

நல்ல சொல்லுறங்கப்பா டிடைலு


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 2 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by ராஜா Mon 21 Jan 2013 - 12:43

பாலாஜி wrote:
ராஜா wrote:திரிஷா தண்ணியடிச்சா படம் தான் ஹிட் ஆகும் , ஆனால் பாலாஜி தண்ணியடிச்சா அவரே Hit ( கன்னத்தில் அறை ) ஆயிடுவாரு .....
நல்ல சொல்லுறங்கப்பா டிடைலு
இதெல்லாம் உங்களோட வீரவரலாறு ஆச்சே தல , நாங்க தான் அதை விளம்பரபடுத்தனும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 2 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by பாலாஜி Mon 21 Jan 2013 - 12:44

ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:திரிஷா தண்ணியடிச்சா படம் தான் ஹிட் ஆகும் , ஆனால் பாலாஜி தண்ணியடிச்சா அவரே Hit ( கன்னத்தில் அறை ) ஆயிடுவாரு .....
நல்ல சொல்லுறங்கப்பா டிடைலு
இதெல்லாம் உங்களோட வீரவரலாறு ஆச்சே தல , நாங்க தான் அதை விளம்பரபடுத்தனும்.

ஆமாம் , வரலாறு மிக முக்கியம் ....


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 2 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by கரூர் கவியன்பன் Mon 21 Jan 2013 - 12:44

சொல்லரதப் பார்த்தால் சமர் ஹிட்ட்னு சொல்லுராங்களோ சிரிப்பு


[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம்  .. - Page 2 Empty Re: நான் 'தண்ணியடிச்சா' அந்த படம் ஹிட்: த்ரிஷா பெருமிதம் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum