புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Poll_c10ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Poll_m10ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Poll_c10ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Poll_m10ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 21, 2013 9:48 am

அகமதாபாத்: அன்னிய செலாவணி சட்டத்தில் கைதாகி சிறை சென்ற டாக்டர் ஒருவர், அங்கேயே படித்து 31 பட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் டாக்டர் பானு படேல்.

கடந்த 2004ல் அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு (பெரா) சட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு அகமதாபாத் நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2005ல் தீர்ப்பளித்தது.இதையடுத்து சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். டாக்டருக்கு படித்தவர் என்பதால் சிறையில் உள்ள மருந்தகத்தில் இவருக்கு வேலை தரப்பட்டது. அதன்படி கைதிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். பின்னர் சிறையில் உள்ள நூலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அப்போது, டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்த கைதிகளுக்கு உதவுவதற்காக கடிதங்களை எழுதினார். இதை தொடர்ந்து ஆர்வத்தில் அஞ்சல் வழி பட்டப்படிப்பில் சேர்ந்தார். குறுகிய காலத்தில் படிப்பை முடித்தவர், உடனடியாக அடுத்த படிப்பில் சேர்ந்தார். இப்படியே, அடுத்தடுத்து, பி.காம், எம்.காம், எம்.எஸ்சி மற்றும் பல்வேறு முதுநிலை பட்டயப் படிப்புகளை முடித்தார்.

சிறையில் இருந்து 2011ம் டிசம்பரில் விடுதலை ஆனபோது மொத்தம் 31 பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை முடித்திருந்தார். சிறையில் இருந்தபடி அதிக பட்டங்களை பெற்றவர் என்பதால் சாதனை புத்தகங்களில் பானு படேலின் பெயர் இடம் பெற்றுள்ளது.விடுதலைக்கு பிறகு அவர் திறந்தவெளி பல்கலைக்கழக ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இப்போது, குஜராத்தில் உள்ள சிறைகளில் இயங்கும் 26 பல்கலைக்கழக மையங்களின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் அவரை ஆசிரியராக நியமிக்க திறந்தவெளி பல்கலைக்கழகம் உறுதி அளித்துள்ளது. ஜெயிலில் இருந்து 31 பட்டங்களைப் பெற்ற அவருடைய சாதனை 2013ம் ஆண்டின் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது ..

ஒன்இந்தியா தமிழ்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 21, 2013 9:51 am

பானு படேலுக்கு என் வாழ்த்துக்கள்........நானும் பத்திரிகையில் வாசித்தேன் அண்ணா......பதிவிடலாம் என்றிருந்தேன்.....நல்லவேளை.... அய்யோ, நான் இல்லை

ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 9:59 am

வாழ்த்துகள்.

ஒரு கேள்வி - 6/7 வருடங்களில் 31 டிக்ரீ என்றால் வருடத்திற்கு 5 - அப்படி என்றால் இரண்டு மாதங்களுக்கு ஒரு டிகிரி - இது சாத்தியமா?

ஒரு படிப்பை முடித்துவிட்டு தானே அடுத்ததை தொடர முடியும்? ஒரே சமயத்தில் பல படிப்புகளில் சேர இயலுமா? அப்படி என்றால் நமக்கு மட்டும் ஒரே பல்கலைகழகத்தில் இதுபோல் அனுமதிப்பதில்லையே!!! இவருக்கு மட்டும் எப்படி?

ஒரு செமஸ்டரே 6 மாதங்கள் பரீட்சைஇ எழுதி ரிசல்ட் வர 3 மாசம் ஆகிறது நமக்கு.

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jan 21, 2013 10:09 am

"31 பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை முடித்திருந்தார்."

அதில் 3 மாத டிப்ளமோ தான் நிறைய இருக்கும் என நினைக்கிறேன் .............

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 10:12 am

சரி போகட்டும் விடுங்க பாபு - இனிமே பெரா விதிமீறல் செய்யாம இருந்தா சரி புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jan 21, 2013 4:41 pm

சூப்பருங்க சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 4:47 pm

சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 22, 2013 10:12 am

தீரர் பாபுவின் செய்தி அரசுகளுக்குப் போய்ச் சேரவேண்டும் ! எல்லாச் சிறைச் சாலைகளிலும் இந்த அடிப்படையில் கல்வி தந்தால் சமுதாயங்கள் சீர்படும் ! இல்லையேல் சிறை வாசலிலேயே மீண்டும் கைது செய்யும் நிலைதான் தொடரும் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Sep 22, 2013 11:17 am

Dr.S.Soundarapandian wrote:தீரர் பாபுவின் செய்தி அரசுகளுக்குப் போய்ச் சேரவேண்டும் ! எல்லாச் சிறைச் சாலைகளிலும் இந்த அடிப்படையில் கல்வி தந்தால் சமுதாயங்கள் சீர்படும் ! இல்லையேல் சிறை வாசலிலேயே மீண்டும் கைது செய்யும் நிலைதான் தொடரும் !

ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   3838410834 ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Mஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Uஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Tஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Hஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Uஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Mஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Oஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Hஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Aஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Mஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   Eஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!   D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக