புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
102 Posts - 74%
heezulia
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
267 Posts - 76%
heezulia
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
3 Posts - 1%
Barushree
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்பாவா இப்படி? Poll_c10அப்பாவா இப்படி? Poll_m10அப்பாவா இப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவா இப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 22, 2013 6:28 pm



“நீங்க பண்ணிட்டு வந்து நிக்கிற காரியம் உங்களுக்கே நல்லாயிருக்கா? இருபத்திரெண்டு வருஷகாலமாச்சு, நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்து..! இத்தனை வருஷமும் குடியும் குடித்தனமுமாத்தான் இருக்கீங்க. ஆனா இவ்வளவு நாளா இல்லாம இப்ப ஊர் வம்பு தேடி வந்து நிக்குது. அக்கம் பக்கம் இளக்காரமா பாக்கறாங்க... என்ன பண்ணீங்க சொல்லுங்க?” கண்ணீர் வழிய மூக்கை உறிஞ்சியபடி வழிமறித்து நின்றாள் நளினி.

“தப்பு தான் நளினி... நான் எதுக்காக அப்படி பண்ணினேன்னா...” பீடிகையோடு ராகவன் ஆரம்பிக்கும் போதே இடைம றித்தாள் நளினி.

“நீங்க ஒண்ணும் சால்ஜாப்பு சொல்ல வேணாம். நம்ம தெரு பசங்ககிட்ட ஒயின் ஷாப்ல கலாட்டா பண்ணியிருக்கீங்க. அவனுங்க நம்ம புள் ளைகிட்ட உன் முகத்துக்காகதாண்டா உங்க அப்பாவை சும்மா விட் டோம்னு சொல்லிட்டு போனப்ப, தலைக்கு உசந்த பிள்ளை எப்படி கூனிக்குறுகி நின்னான் தெரியுமா?”

நளினி! உன் ஆதங்கம் சரிதான். அந்த பசங்களோட நம்ம புள்ள ரவியோட காலேஜ்ல படிக்கிற அரவிந்தனும் வந்திருந்தான். குடும்ப கஷ்டத்தை போக்க காலேஜ் லீவுல அந்த பசங்களோட பெயிண்டிங் வேலைக்கு போறான். சம்பளம் பிரிக்கும் போது ஆயிரம் ரூபாய் நோட்டை சில்லரை மாத்த ஒயின்ஷாப்புக்கு கொண்டு வந்தானுங்க. அவனுங்க எல்லோரும் குடிக்க பழகினவங்க, ஆனா அந்த அரவிந்தன் ஒதுங்கி தூரப் போனான். அவனுங்க விடல. சும்மா பாருக்குள்ள வந்து ஒரு ஆப்பாயில் சாப்பிட்டு கம்பெனி கொடுடான்னு வற்புறுத்துனானுங்க. அவனும் அவங்க பின்னாடியே வந்துட்டான்.

இந்த மாதிரி சூழல் தான் படிப்படியா என்னை மாதிரி குடிகாரனாக்கி தன்னை சேர்ந்தவங்களை கூனிகுறுக வச்சிடும். அதை பொறுக்க முடியாம தான் நான் போதை ஏறினது மாதிரி கலாட்டா பண்ணி அவனுங்க டேபிள்ல இருந்ததையெல்லாம் தட்டி விட்டேன். முதல் அனுபவமே கசப்பானதாக இருந்தா அடுத்த முறை இந்த இடத்துக்கு வர அரவிந்தன்கூச்சப்படுவான்.

என்னை மாதிரி இந்த நாத்த அகழியில அவன் விழ வேணாம்னு நினைச்சேன் நளினி... இது தப்பா?” என்றார், ராகவன்.

பக்கத்து அறையில் கேட்டுக் கொண்டிருந்த ரவி, அவசரமாக ஒரு பிளாஸ்டிக் பையை ஜன்னல் வழியாக வெளியே வீசியெறிந்தான். ‘களீ’ரென்று சத்தத்தோடு விழுந்து நொறுங்கியது மது பாட்டில்.

அடிபட்டவனின் வலியை அடுத்தவனும் உணரலாம் என்பதை மகனின் நொறுங்கிய மது பாட்டில் நிரூபித்ததில், இப்போது அம்மா நளினியின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.

அரும்பூர் க.குமரகுரு



அப்பாவா இப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 6:33 pm

வீட்டம்மா குடிச்சா திட்டறாங்க நாட்டம்மா குடிக்கலேனா திட்டுறாங்க இருப்பினும் நல்ல கதை நல்ல கருத்து சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அப்பாவா இப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 22, 2013 6:40 pm

நல்ல சிறுகதை ..பகிர்வுக்கு நன்றி தல ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 22, 2013 6:41 pm

balakarthik wrote:வீட்டம்மா குடிச்சா திட்டறாங்க நாட்டம்மா குடிக்கலேனா திட்டுறாங்க இருப்பினும் நல்ல கதை நல்ல கருத்து சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஏன் பாலா ? ஏன் ?



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 6:53 pm

பாலாஜி wrote:
balakarthik wrote:வீட்டம்மா குடிச்சா திட்டறாங்க நாட்டம்மா குடிக்கலேனா திட்டுறாங்க இருப்பினும் நல்ல கதை நல்ல கருத்து சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஏன் பாலா ? ஏன் ?

இல்ல தல இது நம்ம சொந்த கதை சோக கதை



ஈகரை தமிழ் களஞ்சியம் அப்பாவா இப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 6:58 pm

இல்ல தல இது நம்ம சொந்த கதை சோக கதை

நமக்கெல்லாம் சோகமே இல்லை எந்நேரமும் ராகம் தான் அண்ணா ...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக