ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலாவதியான கார்காலம்

+3
யினியவன்
அகல்
Aathira
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காலாவதியான கார்காலம் Empty காலாவதியான கார்காலம்

Post by Aathira Sun Jan 20, 2013 10:43 pm

காலாவதியான கார்காலம் Tears-eyes-16143904-500-368

கடின வேலைகள்
எதுவும் தராமல்
மிருதுவாக வைத்திருந்தேன்
உள்ளங்கைகளை

உன் தளிர் மேனியை
தழுவி வருடுவதற்காக

இதழ்களைப் பிரிக்காமல்
குவித்தே காத்திருந்தேன்

ஒற்றைப் பதிவில்
உன்மத்தமாகும்
உன் பட்டுக்கன்னத்தில்
ஒற்றுவதற்காக!

கருவரைச் சுவர்களைக்
கால் பந்தாட்ட மைதானமாகக்
கட்டி வைத்தேன்

உன் பட்டுப் பாதங்களின்
குட்டி உதைகளுக்காக

குருதிக் கரைசலில்
உறுதி தீபமேற்றி
காத்திருந்தேன்

ஆலத்திச் சுற்றி
உன்னை வரவேற்பதற்காக

காத்திருப்புகளின்
கால நீட்டிப்பு
காலாவதியாகிப்
போனதைக்
காட்டி முடிந்த
என் கார்காலம்

கண்களில் மட்டும்
தொடர்ந்தபடி...


Last edited by Aathira on Sun Jan 20, 2013 11:02 pm; edited 1 time in total


காலாவதியான கார்காலம் Aகாலாவதியான கார்காலம் Aகாலாவதியான கார்காலம் Tகாலாவதியான கார்காலம் Hகாலாவதியான கார்காலம் Iகாலாவதியான கார்காலம் Rகாலாவதியான கார்காலம் Aகாலாவதியான கார்காலம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காலாவதியான கார்காலம் Empty Re: காலாவதியான கார்காலம்

Post by அகல் Sun Jan 20, 2013 10:48 pm

ஆஹா அருமை அருமை ஆதிராம்மா.. அதிலும்கருவரைச் சுவர்களைக்
கால் பந்தாட்ட மைதானமாகக்
கட்டி வைத்தேன்

உன் பட்டுப் பாதங்களின்
குட்டி உதைகளுக்காக..

வரிகள் அழகு புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

காலாவதியான கார்காலம் Empty Re: காலாவதியான கார்காலம்

Post by அகல் Sun Jan 20, 2013 10:49 pm

அகல் wrote:ஆஹா அருமை அருமை ஆதிராம்மா.. அதிலும்
"கருவரைச் சுவர்களைக்
கால் பந்தாட்ட மைதானமாகக்
கட்டி வைத்தேன்

உன் பட்டுப் பாதங்களின்
குட்டி உதைகளுக்காக.."

வரிகள் அழகு புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

காலாவதியான கார்காலம் Empty Re: காலாவதியான கார்காலம்

Post by யினியவன் Sun Jan 20, 2013 10:49 pm

குழந்தை ஏக்கத்தை பிரதிபலிக்கும் ஏற்றமிகு உணர்வுகள் / வரிகள்

சூப்பருங்க ஆதிரா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காலாவதியான கார்காலம் Empty Re: காலாவதியான கார்காலம்

Post by Aathira Sun Jan 20, 2013 10:51 pm

அகல் wrote:ஆஹா அருமை அருமை ஆதிராம்மா.. அதிலும்கருவரைச் சுவர்களைக்
கால் பந்தாட்ட மைதானமாகக்
கட்டி வைத்தேன்

உன் பட்டுப் பாதங்களின்
குட்டி உதைகளுக்காக..

வரிகள் அழகு புன்னகை
நன்றி அகல். அன்பு மலர்


காலாவதியான கார்காலம் Aகாலாவதியான கார்காலம் Aகாலாவதியான கார்காலம் Tகாலாவதியான கார்காலம் Hகாலாவதியான கார்காலம் Iகாலாவதியான கார்காலம் Rகாலாவதியான கார்காலம் Aகாலாவதியான கார்காலம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காலாவதியான கார்காலம் Empty Re: காலாவதியான கார்காலம்

Post by Aathira Sun Jan 20, 2013 10:52 pm

யினியவன் wrote:குழந்தை ஏக்கத்தை பிரதிபலிக்கும் ஏற்றமிகு உணர்வுகள் / வரிகள்

சூப்பருங்க ஆதிரா
நன்றி யினியவன் அன்பு மலர்


காலாவதியான கார்காலம் Aகாலாவதியான கார்காலம் Aகாலாவதியான கார்காலம் Tகாலாவதியான கார்காலம் Hகாலாவதியான கார்காலம் Iகாலாவதியான கார்காலம் Rகாலாவதியான கார்காலம் Aகாலாவதியான கார்காலம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காலாவதியான கார்காலம் Empty Re: காலாவதியான கார்காலம்

Post by Muthumohamed Mon Jan 21, 2013 12:45 am

சூப்பருங்க அருமையிருக்கு நன்றி



காலாவதியான கார்காலம் Mகாலாவதியான கார்காலம் Uகாலாவதியான கார்காலம் Tகாலாவதியான கார்காலம் Hகாலாவதியான கார்காலம் Uகாலாவதியான கார்காலம் Mகாலாவதியான கார்காலம் Oகாலாவதியான கார்காலம் Hகாலாவதியான கார்காலம் Aகாலாவதியான கார்காலம் Mகாலாவதியான கார்காலம் Eகாலாவதியான கார்காலம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காலாவதியான கார்காலம் Empty Re: காலாவதியான கார்காலம்

Post by கரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 7:13 am

காத்திருப்புகளின்
கால நீட்டிப்பு
காலாவதியாகிப்
போனதைக்
காட்டி முடிந்த
என் கார்காலம்

காலாவதியான கார்காலம் அருமை அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

காலாவதியான கார்காலம் Empty Re: காலாவதியான கார்காலம்

Post by Aathira Mon Jan 21, 2013 11:11 am

Muthumohamed wrote: சூப்பருங்க அருமையிருக்கு நன்றி
நன்றி அன்பு மலர்


காலாவதியான கார்காலம் Aகாலாவதியான கார்காலம் Aகாலாவதியான கார்காலம் Tகாலாவதியான கார்காலம் Hகாலாவதியான கார்காலம் Iகாலாவதியான கார்காலம் Rகாலாவதியான கார்காலம் Aகாலாவதியான கார்காலம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காலாவதியான கார்காலம் Empty Re: காலாவதியான கார்காலம்

Post by balakarthik Mon Jan 21, 2013 11:16 am

நல்ல கவிதை அக்கா அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஆனால் தன குழந்தையை கருவில் சுமக்க முடியவில்லை என்றால் என்ன அதான் கடவுளின் குழந்தைகள் தெருவில் கிடக்கிறதே அதை தோளில் சுமக்க வேண்டியதுதானே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் காலாவதியான கார்காலம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காலாவதியான கார்காலம் Empty Re: காலாவதியான கார்காலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum