ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலறை டிப்ஸ்…

2 posters

Go down

ஈகரை சமையலறை டிப்ஸ்…

Post by Muthumohamed Sun Jan 20, 2013 10:23 pm

ரசம் தயாரிக்கும் போது தக்காளியை முதலிலேயே சேர்ப்பதைவிட
தக்காளியைத் துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு
ரசம் தயாரித்து முடித்ததும் சேர்த்துவிட்டால், ரசம் தெளிவாகவும்
சுவையாகவும் இருக்கும்
-
>எம்.பாரதி முருகானந்தம்
-
—————————————–
-
வெண்ணெய் வாங்கி வந்ததும் அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து
விடாமல், சிறு துண்டுகளாக்கி வைக்கவும். பிரெட்டுக்குத் தடவ,
பட்டர் தோசை சுட, பட்சண வகைகள் தயாரிக்க என பல்வேறு
சமயங்களில் தேவையான துண்டுகளை மட்டும் எடுத்துக்
கொண்டால், மீதி வெண்ணெய் அப்படியே ஃப்ரிட்ஜில் பல நாட்கள்
வரை கெட்டுப் போகாமல் இருக்கும்
=-
>லட்சுமி சீனிவாசன்
-
—————————————
-
சப்பாத்திகளை சுட்டதும், குறைந்தது ஒன்றிரண்டு மணி நேரம் சூடாகவும்
மிருதுவாகவும் வைத்திருக்க எளிய வழி …நாலு சப்பாத்திகள்
தயாரானதும், அலுமினிய ஃபாயில் பேப்பரில் சுற்றி வைத்து விடுங்கள்
இப்படி எல்லா சப்பாத்திகளையும் சுற்றி வைத்து விட்டால்…
தேவையானபோது பிரித்தெடுத்து சுவை குறையாமல் பரிமாறலாம்
-
>அமுதா

—————————————-
-
பாயசத்தில் முந்திரியை வறுத்துப் போடும்போது
சில சமயம் கருகிவிடும். நேரமானால் நமத்தும் விடும்.
அதற்குப் பதிலாக ஒரு கரண்டி பாயசத்தை எடுத்து, அதில்
முந்திரியை உடைத்துப்போட்டு, மிக்ஸியில் அரைத்து
பாயசத்தில் சேர்த்துவிட்டால், சுவை கூடும்.
-
>ஆர்.சூர்யா
-
—————————————-
-
வீட்டுக்கு வரும் விருந்தினர் சாப்பிட்டபிஇஇன் ஹோட்டல்களில்
கொடுப்பதைப் போல், வறுத்த சோம்பை நீங்களே தயாரித்துக்
கொடுக்கலாம்.
-
ஒரு கரண்டி சோம்பு எடுத்து வெறும் வாணலியில் ஒரு
நிமிடம் வறுத்தால் மொறுமொறு என்றாகிவிடும், அதையொரு
தட்டில் கொட்டிவிட்டு, அதே வாணலியில் நாலு ஸ்பூன்
தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் கிளறினால், நன்கு
கரைந்துவிடும். இதை சோம்பில் கொட்டிக்கிளறி ஆறவிட்டு,
ஒரு டப்பாவில் போட்டு, மூடி வைத்துக் கொள்ளுங்கள்.
தேவையானபோது, எடுத்துப் பயன்படுத்துங்கள்.
-
>>லட்சுமிசுந்தரம்
-
=========================================

நன்றி: அவள் விகடன்



சமையலறை டிப்ஸ்… Mசமையலறை டிப்ஸ்… Uசமையலறை டிப்ஸ்… Tசமையலறை டிப்ஸ்… Hசமையலறை டிப்ஸ்… Uசமையலறை டிப்ஸ்… Mசமையலறை டிப்ஸ்… Oசமையலறை டிப்ஸ்… Hசமையலறை டிப்ஸ்… Aசமையலறை டிப்ஸ்… Mசமையலறை டிப்ஸ்… Eசமையலறை டிப்ஸ்… D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சமையலறை டிப்ஸ்…

Post by யினியவன் Sun Jan 20, 2013 10:56 pm

ராஜாவுக்கும், சிவாவுக்கும் உதவும் டிப்ஸ் அருமை முகம்மத்

புரிஞ்சு நடந்தா அவங்களுக்கு நல்லது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: சமையலறை டிப்ஸ்…

Post by Muthumohamed Sun Jan 20, 2013 11:01 pm

யினியவன் wrote:ராஜாவுக்கும், சிவாவுக்கும் உதவும் டிப்ஸ் அருமை முகம்மத்

புரிஞ்சு நடந்தா அவங்களுக்கு நல்லது

புரிஞ்சு நடக்கலேனா உங்க நெலம தானே அவுங்களுக்கும் என்ன?



சமையலறை டிப்ஸ்… Mசமையலறை டிப்ஸ்… Uசமையலறை டிப்ஸ்… Tசமையலறை டிப்ஸ்… Hசமையலறை டிப்ஸ்… Uசமையலறை டிப்ஸ்… Mசமையலறை டிப்ஸ்… Oசமையலறை டிப்ஸ்… Hசமையலறை டிப்ஸ்… Aசமையலறை டிப்ஸ்… Mசமையலறை டிப்ஸ்… Eசமையலறை டிப்ஸ்… D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சமையலறை டிப்ஸ்…

Post by யினியவன் Sun Jan 20, 2013 11:08 pm

Muthumohamed wrote:புரிஞ்சு நடக்கலேனா உங்க நெலம தானே அவுங்களுக்கும் என்ன?
செம ஷார்புங்க நீங்க - கண்கலங்காம பார்த்துப்பீங்க நீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: சமையலறை டிப்ஸ்…

Post by Muthumohamed Sun Jan 20, 2013 11:12 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:புரிஞ்சு நடக்கலேனா உங்க நெலம தானே அவுங்களுக்கும் என்ன?
செம ஷார்புங்க நீங்க - கண்கலங்காம பார்த்துப்பீங்க நீங்க

அவங்கள பாக்காம நாம வேற யார பாக்கமுடியும்



சமையலறை டிப்ஸ்… Mசமையலறை டிப்ஸ்… Uசமையலறை டிப்ஸ்… Tசமையலறை டிப்ஸ்… Hசமையலறை டிப்ஸ்… Uசமையலறை டிப்ஸ்… Mசமையலறை டிப்ஸ்… Oசமையலறை டிப்ஸ்… Hசமையலறை டிப்ஸ்… Aசமையலறை டிப்ஸ்… Mசமையலறை டிப்ஸ்… Eசமையலறை டிப்ஸ்… D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சமையலறை டிப்ஸ்…

Post by யினியவன் Sun Jan 20, 2013 11:15 pm

கண்ண நோண்டிட மாட்டாங்க அங்குட்டாம பார்த்தா புன்னகை


Last edited by யினியவன் on Sun Jan 20, 2013 11:24 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: சமையலறை டிப்ஸ்…

Post by Muthumohamed Sun Jan 20, 2013 11:22 pm

யினியவன் wrote:கண்ணா நோண்டிட மாட்டாங்க அங்குட்டாம பார்த்தா புன்னகை

நாம எதுக்கு பாக்க போகணும் எல்லாமே கல்யாணத்துக்கு முன்னாடி பாத்துக்கணும்



சமையலறை டிப்ஸ்… Mசமையலறை டிப்ஸ்… Uசமையலறை டிப்ஸ்… Tசமையலறை டிப்ஸ்… Hசமையலறை டிப்ஸ்… Uசமையலறை டிப்ஸ்… Mசமையலறை டிப்ஸ்… Oசமையலறை டிப்ஸ்… Hசமையலறை டிப்ஸ்… Aசமையலறை டிப்ஸ்… Mசமையலறை டிப்ஸ்… Eசமையலறை டிப்ஸ்… D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: சமையலறை டிப்ஸ்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum