ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு

+6
Muthumohamed
DERAR BABU
Ahanya
balakarthik
யினியவன்
ரா.ரா3275
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு Empty திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு

Post by ரா.ரா3275 Sun Jan 20, 2013 5:45 pm

பரஸ்பரம் பரிட்சயமின்றி
யதார்த்த வீதியினூடே நிகழ்ந்தது
நம் ஒருசேர சந்திப்பு
நடுக்கம்-உளறல்-பயம்
எதுவுமில்லை இருமுனைகளிலும்
இறுக்கிப்பிடித்த ஆடைப்பகுதி கசங்க

திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு

நினைவோட்டத் தொண்டைக்குழியில்
மீன்முள் உருவில் இன்னும்
மேல்-கீழ் இறங்க மறுத்தபடியே

உள்நாக்கில் ரகசிய நெருடலில்
சுகம் சேர்க்கும் கிறுக்கு இருவரிடமும்

முதல் நிகழ்வுக்குப் பின்னும்
நினைவில் அடங்க மறுக்குமளவு
அத்துணை சந்திப்புகள்
கதகதப்பாகவும் கசப்பாகவும்
சொற்போர் தொடர்ந்ததும்
மௌன வீச்சில் அமிழ்ந்ததும்

வித்தியாசக் குவியல் மலையென
இருவரிடையே உயர்ந்து துருத்தியபடி
தெரிந்தே துடைக்க மறுத்தவாறு

காதலுமில்லை நட்புமில்லை
முதல் சந்திப்புத் தொடர்ந்து
மூச்சுமுட்டும் சண்டைகள் வரை

இருந்துவிட்டுப் போகட்டும் இப்படியே
எதிர்பார்ப்புகள் தொலைத்த அன்புடன்


Last edited by ரா.ரா3275 on Sun Jan 27, 2013 10:57 pm; edited 1 time in total


 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு 224747944

 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு R திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு A திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு Empty திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு R திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு Empty Re: திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு

Post by யினியவன் Sun Jan 20, 2013 6:37 pm

அண்ணே என்ன ஆச்சு? ஏடாகூடமா சிக்கிட்டாப்ல இருக்கே
மீன் முள் தொண்டையில் சிக்கினாப்லன்னு சொல்றப்பவே
தெரியுதே - நடத்துங்க நடத்துங்க நாடகத்த... புன்னகை

நன்று ராரா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு Empty Re: திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு

Post by balakarthik Sun Jan 20, 2013 6:40 pm

அது சரி உள்நாக்கு வரை போன பின்பு வேறென்ன வேண்டும் எப்படியோ சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி வரை மேட்டர் போகாமல் இருந்தால் சரி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம்  திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு Empty Re: திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு

Post by Ahanya Sun Jan 20, 2013 7:23 pm

நல்ல கவிதை ரா ரா அண்ணா........ சூப்பருங்க


 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு Empty Re: திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு

Post by DERAR BABU Sun Jan 20, 2013 7:49 pm

balakarthik wrote:அது சரி உள்நாக்கு வரை போன பின்பு வேறென்ன வேண்டும் எப்படியோ சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி வரை மேட்டர் போகாமல் இருந்தால் சரி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சிப்பு வருது சிப்பு வருது ஜாலி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு Empty Re: திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு

Post by Muthumohamed Mon Jan 21, 2013 12:52 am

இருந்துவிட்டுப் போகட்டும் இப்படியே
எதிர்பார்ப்புகள் தொலைத்த அன்புடன்



அருமையிருக்கு சூப்பருங்க அன்பு மலர் நன்றி



 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு M திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு U திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு T திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு H திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு U திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு M திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு O திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு H திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு A திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு M திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு E திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு Empty Re: திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு

Post by கரூர் கவியன்பன் Mon Jan 21, 2013 7:11 am

எதுவுமில்லை இருமுனைகளிலும்
இறுக்கிப்பிடித்த ஆடைப்பகுதி கசங்க

திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு
சூப்பருங்க ராரா அண்ணே............ அருமை .

கசங்கிய ஆடையினூடே
கசங்காமல் இருந்ததென்னவோ
அவள் நினைவுகளோ ?
பைத்தியம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு Empty Re: திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு

Post by ஜாஹீதாபானு Wed Jan 23, 2013 4:01 pm

ரா.ரா வசமா மாட்டிக்கிட்டார்... சூப்பருங்க


ரா.ரா3275 wrote:பரஸ்பரம் பரிட்சயமின்றி
யதார்த்த வீதியினூடே நுகழ்ந்தது
நம் ஒருசேர சந்திப்பு
நடுக்கம்-உளறல்-பயம்
எதுவுமில்லை இருமுனைகளிலும்
இறுக்கிப்பிடித்த ஆடைப்பகுதி கசங்க

திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு

திடீர் சந்திப்பு சரி...திடீர் தித்திப்புனா ....திடீர் சாம்பார் மாதிரியா சிப்பு வருது

நினைவோட்டத் தொண்டைக்குழியில்
மீன்முள் உருவில் இன்னும்
மேல்-கீழ் இறங்க மறுத்தபடியே

சோற்றை உருண்டையாக்கி முழுங்கினா முள் இறங்கிடும் கவிஞரே...

உள்நாக்கில் ரகசிய நெருடலில்
சுகம் சேர்க்கும் கிறுக்கு இருவரிடமும்

முதல் நிகழ்வுக்குப் பின்னும்
நினைவில் அடங்க மறுக்குமளவு
அத்துணை சந்திப்புகள்
கதகதப்பாகவும் கசப்பாகவும்
சொற்போர் தொடர்ந்ததும்
மௌன வீச்சில் அமிழ்ந்ததும்

வித்தியாசக் குவியல் மலையென
இருவரிடையே உயர்ந்து துருத்தியபடி
தெரிந்தே துடைக்க மறுத்தவாறு

காதலுமில்லை நட்புமில்லை
முதல் சந்திப்புத் தொடர்ந்து
மூச்சுமுட்டும் சண்டைகள் வரை

அப்போ என்ன தான் அது சொல்லுங்க மண்டையே வெடிச்சிடும் போல

இருந்துவிட்டுப் போகட்டும் இப்படியே
எதிர்பார்ப்புகள் தொலைத்த அன்புடன்

இது சூப்பர் :அருமையிருக்கு:


மொத்தத்தில் அருமை சூப்பருங்க அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு Empty Re: திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு

Post by ரா.ரா3275 Sun Jan 27, 2013 11:10 pm

யினியவன் wrote:அண்ணே என்ன ஆச்சு? ஏடாகூடமா சிக்கிட்டாப்ல இருக்கே
மீன் முள் தொண்டையில் சிக்கினாப்லன்னு சொல்றப்பவே
தெரியுதே - நடத்துங்க நடத்துங்க நாடகத்த... புன்னகை

நன்று ராரா

அண்ணே…வணக்கம்…
ஏன் இபடி போற போக்குல பொக்ரான என் வீட்டுக் கூர மேல ரொம்ப ஈசியா வீசிட்டுப் போறீங்க?...
யப்பா சாமீ…இருக்குறது ஒரு குருவிக் கூடு…அதுல குண்டு வெக்கப் பாக்கறீங்களே?…
இருந்தாலும் நாங்க சிக்குவோமா?....
ஜாலி

நன்றி


 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு 224747944

 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு R திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு A திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு Empty திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு R திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு Empty Re: திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு

Post by Muthumohamed Sun Jan 27, 2013 11:39 pm

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:அண்ணே என்ன ஆச்சு? ஏடாகூடமா சிக்கிட்டாப்ல இருக்கே
மீன் முள் தொண்டையில் சிக்கினாப்லன்னு சொல்றப்பவே
தெரியுதே - நடத்துங்க நடத்துங்க நாடகத்த... புன்னகை

நன்று ராரா

அண்ணே…வணக்கம்…
ஏன் இபடி போற போக்குல பொக்ரான என் வீட்டுக் கூர மேல ரொம்ப ஈசியா வீசிட்டுப் போறீங்க?...
யப்பா சாமீ…இருக்குறது ஒரு குருவிக் கூடு…அதுல குண்டு வெக்கப் பாக்கறீங்களே?…
இருந்தாலும் நாங்க சிக்குவோமா?....
ஜாலி

நன்றி

சூப்பருங்க பார்த்து பல நாளாச்சே அண்ணா



 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு M திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு U திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு T திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு H திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு U திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு M திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு O திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு H திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு A திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு M திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு E திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு Empty Re: திடீர் சந்திப்பு-திடீர் தித்திப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum