ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் பற்றி உலக நாடுகள்......

+3
Muthumohamed
ஜாஹீதாபானு
Ahanya
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Empty பெண்கள் பற்றி உலக நாடுகள்......

Post by Ahanya Sun Jan 20, 2013 4:41 pm

பெண்களின் வாழ்க்கை முரண்பாடு நிறைந்த ஒரு வரலாறு.....(ஆபிரிக்கா)


அழகிய மங்கை மகிழ்ச்சி அடைந்தால் பணப்பை கண்ணீர் விட தொடங்கும்.....(இங்கிலாந்து )


பெண் இல்லா வீடு வாளியில்லா கிணறு ........(பல்கேரியா )


கோபம் உள்ள பெண் கரை இல்லா கடல் போன்றவள்....(இத்தாலி)


மனமார காதலிக்கும் பெண்கள் மத்தியில் ஆண்கள் பச்சை குழந்தைகள்........(தாகூர்)


பெண்ணின் மிக சிறிய சீதனம் அவள் அழகு.....(ஜெர்மனி)


ஆணுக்கு போர் எப்படியோ அப்படியே பெண்ணுக்கு பிரசவம்.........(இந்தியா)


பெண்கள் இருக்கும் இடத்தில் பேச்சு இருக்கும் வாத்துக்கள் இருக்கும் இடத்தில் கொக்கரிப்பு இருக்கும்.........(அயர்லாந்து)


மணமாகாத பெண்ணிற்கு ஒரு சிறகில் ஊனம்......(அரேபியா)



நன்றி : பேழை சஞ்சிகை

பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Simran_217


Last edited by Ahanya on Mon Jan 21, 2013 8:32 am; edited 1 time in total


பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Empty Re: பெண்கள் பற்றி உலக நாடுகள்......

Post by ஜாஹீதாபானு Sun Jan 20, 2013 4:46 pm

பல்கேரியா நாடு சரியாக பெண்களை புரிஞ்சு வச்சிருக்கு நன்றி அஹன்யா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Empty Re: பெண்கள் பற்றி உலக நாடுகள்......

Post by Muthumohamed Sun Jan 20, 2013 10:11 pm

பெண்கள் நமது கண்கள்

பதிவு சூப்பருங்க நன்றி



பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Mபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Uபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Tபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Hபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Uபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Mபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Oபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Hபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Aபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Mபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Eபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Empty Re: பெண்கள் பற்றி உலக நாடுகள்......

Post by யினியவன் Sun Jan 20, 2013 10:25 pm

பல்கேரியா சூப்பருங்க

பெண்கள் வாளியா வந்து வாளியடி வாளியா குடும்பம் வளரும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Empty Re: பெண்கள் பற்றி உலக நாடுகள்......

Post by Aathira Sun Jan 20, 2013 10:47 pm

Muthumohamed wrote:பெண்கள் நமது கண்கள்

பதிவு சூப்பருங்க நன்றி
மேலை நாடு என்ன.. நம்ம நாடு கலக்குது பாருங்க..


பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Aபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Aபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Tபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Hபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Iபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Rபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Aபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Empty Re: பெண்கள் பற்றி உலக நாடுகள்......

Post by Muthumohamed Sun Jan 20, 2013 10:51 pm

Aathira wrote:
Muthumohamed wrote:பெண்கள் நமது கண்கள்

பதிவு சூப்பருங்க நன்றி
மேலை நாடு என்ன.. நம்ம நாடு கலக்குது பாருங்க..

ஆமாங்க கண்டிப்பாக



பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Mபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Uபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Tபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Hபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Uபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Mபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Oபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Hபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Aபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Mபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Eபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Empty Re: பெண்கள் பற்றி உலக நாடுகள்......

Post by யினியவன் Sun Jan 20, 2013 10:53 pm

Aathira wrote:
Muthumohamed wrote:பெண்கள் நமது கண்கள்

பதிவு சூப்பருங்க நன்றி
மேலை நாடு என்ன.. நம்ம நாடு கலக்குது பாருங்க..
கற்பழிக்குதுன்னு சொல்ல வந்து கலக்குதுன்னு சொல்றீங்களோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Empty Re: பெண்கள் பற்றி உலக நாடுகள்......

Post by Aathira Sun Jan 20, 2013 10:56 pm

யினியவன் wrote:
Aathira wrote:
Muthumohamed wrote:பெண்கள் நமது கண்கள்

பதிவு சூப்பருங்க நன்றி
மேலை நாடு என்ன.. நம்ம நாடு கலக்குது பாருங்க..
கற்பழிக்குதுன்னு சொல்ல வந்து கலக்குதுன்னு சொல்றீங்களோ?
காட்டில் சில விலங்குகளும் இருக்கின்றன. நாட்டில் சில மனிதர்களும் இருக்கின்றார்கள். அதுக்காக.... இந்தியா இந்தியா இல்லாமல் வேற ஆகிடுமா


பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Aபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Aபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Tபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Hபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Iபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Rபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Aபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Empty Re: பெண்கள் பற்றி உலக நாடுகள்......

Post by யினியவன் Sun Jan 20, 2013 10:59 pm

Aathira wrote:காட்டில் சில விலங்குகளும் இருக்கின்றன. நாட்டில் சில மனிதர்களும் இருக்கின்றார்கள். அதுக்காக.... இந்தியா இந்தியா இல்லாமல் வேற ஆகிடுமா
அப்படி இல்லேன்னு நெனச்சிட்டீங்களோன்னு டவுட்டு - கிளியர் பண்ணிகிட்டேன் - அவ்ளோதான் - என்னை திட்டாம ரிலாக்ஸ் ப்ளீஸ் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Empty Re: பெண்கள் பற்றி உலக நாடுகள்......

Post by Aathira Sun Jan 20, 2013 10:59 pm

கவிஞர் பழநிபாரதி கூறுவார்.
//அஃறிணையெல்லாம்
உயர்திணையாகிவிட்ட பிறகு
விலங்காக வேண்டுமெனில்
விலங்காகத்தான் வேண்டுமெனில்
மனிதனாகத்தான் பிறக்க வேண்டும்//


பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Aபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Aபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Tபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Hபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Iபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Rபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Aபெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்கள்  பற்றி  உலக  நாடுகள்...... Empty Re: பெண்கள் பற்றி உலக நாடுகள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum